ஜார்ஜ் ஜோசப்
-
இணைய இதழ் 100
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
கொல்லப்புறத்து மாவிலைகளில்பச்சை கூடியிருந்தது இரு வாரத்திற்குமுன்வாசலில் முறைத்து நிற்கும்வேம்பிலைகளிலும்அப்படியே வசந்தகாலத்தின் வருகைஒவ்வொரு உயிருக்குமாகஒரு கணக்கைமுன் குறித்திருக்கிறது போல எங்கள்வீட்டில் மட்டும்தான் அப்படிஎன்றாள் மனைவிஅவளதுவசந்தத்தின்காலயெல்லை புரியாமல்தான்நான்ஆண்டுகளைக் கணக்கிடுவதையேநிறுத்திக்கொண்டேன். • இயல்பாகக்கையாட்டிப் பேசுபவர்களதுஉடலும்கூடமின்சாரம் பாய்ந்ததுபோல்ஆடத்தான் செய்கிறது அமர்கையில்படுக்கையில்நடக்கையில்என எப்பொழுதும்அசைந்துகொண்டேஇருக்கிறார்கள் அசையாமலிருந்துகடவுளாவதைத்தவிர்க்கிறார்கள்போல. • எனக்கு கிட்சனைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
கால மா கோலமதில் சிறு கல்தான்முக்கால் உலகுகடலால்ஊடுருவலைத்தடுக்க முடியவில்லைநீஎன்னவோஏன் இன்னும்என்னை மறக்கவில்லைஎன்கிறாய். **** எது ஞானமோஅதைக் கண்டடைந்து பின்ஒன்றாமல் விலகுவேன் அறிவின் முதிர்ச்சிகவனம் பிசகா விழிப்புகனவென்னும் மாயம்என்று கூறுவதையெல்லாம்புடம் போடுவேன் என் தேடலின் பரிசுகள்ஜூவாலையாய் மின்னும்ஈரத்தை உண்ணும் கனவையன்றிவெறென்ன நிஜமெனவிழிப்பின்அழிவில் கூத்திடுவேன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீஸிஸ் – ஜார்ஜ் ஜோசப்
1 துறைக்குள் நுழைந்ததிலிருந்து மனோகர் படு உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தார். முழுக்கை வெள்ளைச் சட்டையை ஜீன் பேண்ட்டில் இன் செய்து, எண்ணெய் பூசி தலை வாரியவராய் பளிச்சென்றிருந்தார். துறைத்தலைவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினார். ‘வைவா நடக்கும்போது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெள்ளையுடுத்திய தேவ கணங்கள் – ஜார்ஜ் ஜோசப்
சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தமிழாதியின் மரபியல் மீட்சிக்கான ‘யாத்திரை’ – ஜார்ஜ் ஜோசப்
ஆர். என். ஜோ டி குருஸ்-இன் யாத்திரை நாவலை வாசிக்க நேர்ந்தது. தன் வரலாற்றுப் புதினக் கட்டமைப்பிலும் தொனியிலும் பயணப்படும் இந்நாவல், நீரை நிலமாகக் கொண்டவர்களின் வாழ்வையும், அரசியல் தேவையையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும், மெய்யியல் பின்னணியையும், பொருளாதாரத்தையும் பேசுகிறது. கேள்விகளோடும் ஆர்வத்தோடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
புழு நான் இந்தப் பூமியின் வயிற்றில் நெளியும் புழு என் வயிற்றிலும் சில புழுக்கள் நெளிகின்றன அதன் வயிற்றிலும் மேலும் பல நெளியலாம் இச்சங்கிலி முடிவின்மை எனில் தொடக்கமும் அதுதான் பிரபஞ்சத்துகள் அண்டவெளி எனச் சொற்களில் அளவிடும் புழுவிற்குச் சிறுகுடல் –…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
தாபங்களின் ரூபங்கள் – ஜார்ஜ் ஜோசப்
றாமின் இரண்டாம் பருவம் கவிதைத் தொகுப்பு, அதன் அட்டைப்படத்திலிருந்துதான் பேசப்போகும் அரசியலைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. அட்டைப் படத்தின் வீரியம் துளியும் குறையாமல் இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பருவம்நூல்’ அதிகமும் நான்’கள்’, ‘மீறியும்தீண்டு’ என இரட்டைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ’ஆஹாங் என்றொரு மகாதத்துவம்’…
மேலும் வாசிக்க