ஜீவ கரிகாலன்
-
இணைய இதழ் 100
ரட்சகன் – ஜீவ கரிகாலன்
இன்வெர்ட்டர் இல்லாத நடுத்தர வீடுகளுக்கேயான கோடை மாத வெப்பம் தகிக்குமாறு பாவ்லா செய்யும் சாளரத்தில் காற்றுக்கு பதிலாக ஊடுருவும் இன்வெர்ட்டர் ஒளி விளக்குகளில் என் தோளில் படர்ந்திருக்கும் ஊடல் முடித்த அவளது தேகம்.. தூக்கத்தில்தான் இருந்தாள். நான் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – ஜீவ கரிகாலன்
பத்து நாள் புரட்சி முதலில் ஒரேயொரு நாய்தான் கடலைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அங்கு கடந்து செல்லும் யாவருக்கும் அது பைத்திய நாய்தான். அது குரைப்பதை வேடிக்கை பார்க்குமளவு வேலை இல்லாதவர்கள் கணிசமாகவே இருந்தாலும், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
எஞ்சியிருக்கும் துயில் – ஜீவ கரிகாலன்
அது நள்ளிரவோ அல்லது கொஞ்சம் பின்னரோ இருக்கலாம். விடிவெள்ளிக்கு வலதுபுறமாய் உப்பிய நிலையில் வெளிர் நீலத்தைப் பாய்ச்சி நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பௌர்ணமி. தொடர்ந்து ஆறு மாதங்களாக அண்ணாமலையாரை வலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என் வீட்டின் கட்டிலில், அருகில் சக்தியின்…
மேலும் வாசிக்க