ந. சிவநேசன்

  • இணைய இதழ்

    ந.சிவநேசன் கவிதைகள்

    மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்

    ஆசிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது. கவிதைகள் அனைத்தையும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    விருந்து – ந. சிவநேசன்

    ‘வா உனக்கு பிரியாணி செஞ்சிப் போடுறேன்’ என அவளிடமிருந்து பதில் வந்திருந்தது. இவனுக்கு ஒரு மாதிரி வியர்த்தது. ‘எப்போ?’ என அனுப்பினான். ‘எப்போனா? எப்ப வேணாலும் செஞ்சி தர்றேன்’ இவன் துணிச்சலாக அடுத்த கேள்வியைக் கேட்டான். ‘ஓ அப்படியா நான் நைட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தென்றல் கேசட் கடை – ந.சிவநேசன் 

    நான் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இருட்டத் தொடங்கியிருந்தது. சுராஜுக்கு போன் அடித்தேன். வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். சுராஜ் என் முகநூல் நண்பன். அவனுடனான பழக்கத்தினால் மீண்டும் பதினெட்டு வருடங்கள் கழித்து ஆத்தூர் மண்ணில் கால் வைப்பதை நினைத்தால் புல்லரிப்பாக இருந்தது. இரயில்வேயில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    உடைப்பு – ந. சிவநேசன் 

    தொலைவிலிருக்கும் போதே ஓரளவு தெரிந்து விட்டிருந்தது அருகில் நெருங்க நெருங்க ஊர்ஜிதமானதில் மெலிதான அதிர்ச்சி பரவி, அவளது முந்தைய வாழ்வின் மீதான சலிப்புகளையும் மனக் குழப்பங்களையும் சற்று நேரம் ஒத்தி வைத்து, நிகழ் கணத்துக்குள் அவளை தாவச் சொல்லியது. பொட்டல் காட்டின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வத்ஸலா என்றொரு வீணை – ந.சிவநேசன்

    ‘இந்த இரவு ஏன் இவ்வளவு நீள் சுமையாய் இருக்கிறது. ரோஜா இதழ்களையொத்த இந்த இமைகளின் மேல் இவ்வளவு கனத்தை தூக்கி வைக்க முடியுமா? முடிகிறதே..விடிய விடிய இறக்கி வைக்க முடியாமல் சுமக்கவும் தான் முடிகிறதே’ தேக்கு மரத்திலிருந்து உதிர்ந்த பழுப்பிலையொன்று வத்ஸலாவின்…

    மேலும் வாசிக்க
Back to top button