மகிழினி காயத்ரி கவிதைகள்
-
இணைய இதழ்
மகிழினி காயத்ரி கவிதைகள்
ரணகள்ளியின் சாறாய் வழிந்தோடும் சொற்களுக்கு அடியில் பதுங்கிக் கிடக்கும் நாள்பட்ட தழும்பு சூலுற்ற மழைக்காலக் குளம் எல்லோர்க்கும் அளித்த பின் காகத்திற்கென கலயத்தில் எஞ்சியிருக்கும் ஒரு கைப்பிடிச் சோறு பள்ளி விட்டதும் ஓடி வரும் மழலைக்கென பகல் முழுவதும் காத்துக் கிடக்கும்…
மேலும் வாசிக்க -
மகிழினி காயத்ரி கவிதைகள்
ஆண்டாண்டுகளாய் தழைக்கும் உனக்கும் எனக்குமான உறவொன்றில் குருத்திலையொன்றின் வாசம் அப்பிக்கிடக்கிறது அடிவேரின் ஆழத்தில் சேர்த்துவைத்த அன்பின் கிழங்குகளில் மண்மூடிய நேசத்தின் நரம்புகள் விரவிக்கிடக்கின்றன யாரும் பார்க்க இயலாதபடி ! இலைகள் சேகரித்த உணர்வுகளின் தளும்பல்கள் அடி முதல் நுனி வரை பச்சை…
மேலும் வாசிக்க