ராணி கணேஷ் கவிதைகள்
-
கவிதைகள்
ராணி கணேஷ் கவிதைகள்
அம்மாவின் நினைவு(கள்) நாள் 1.வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனதுஎங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்ததுகாகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்அந்த நாளினைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ராணி கணேஷ் கவிதைகள்
ஆச்சியின் பேச்சு அன்றாட வேலைகளுக்கு நடுவேஅலைபேசியில் அழைத்தபோதுஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்…முதல் ஐந்து நிமிடங்கள்,‘ஏன் இத்தனை நாளாய் பேசவில்லை,உடம்புக்கு முடியலையா?,அலுவல் அதிகமா?பிள்ளைகள் சுகம்தானே?’என கேள்விகளை அடுக்கிச் சென்றாள்.அதன்பின்னான நிமிடங்களில் தொடர்ச்சியாய்பேசிக்கொண்டே இருந்தாள்…ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.பாதி அறிந்த விடயங்கள்தாம்,இரண்டு நாட்கள்முன்பே கூறியதை மறந்திருக்கக்கூடும்…என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அண்ணனின் சட்டை அண்ணனின் சட்டைஅத்தனை அம்சமாய்ப் பொருந்தியதுகழுத்து வரை நிறைந்தும்இடுப்பு வரை நீண்டும்உடலை இறுக்கிப் பிடிக்காமல்அணிந்திட்ட பொழுதினில்அத்தனை ஆசுவாசமாக இருந்தது அண்ணனின் சட்டையை அணிகையில்வாசல் பெருக்கிடும்போதுஒரு கையால் நெஞ்சோடு சேர்த்துப் பிடிக்கவோ,கூர்பார்வைகளின் வேகத்தை சட்டை செய்யவோ,கூந்தலை முன்புறமிட்டு மறைக்கவோஅவசியம் இருக்கவில்லை ‘ஏன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அம்மாவின் மறைவு அப்படி ஒன்றும்மென்மனம் வாய்த்தவளில்லைதான் ஏனோஇப்பொழுதெல்லாம் சோகக்கதை வாசிக்கையில்துளிர்க்கும் கண்ணீரை மறைக்கஓசையின்றி மூடி வைக்கிறேன் புத்தகத்தை துன்பப்படும் உயிர்களைகாணொளியில் கண்டாலும்உயிர் வரை வலிக்கிறது அடுத்தவர் அழுந்திடும் குறைகளில் உருகிகுறைகள் எனக்குமாகிபெருங்கவலையில் மூழ்கிப் போகிறேன் ஞாபகங்களைவற்றாத நதியில் அலசி அலசிஅதில் கரையேற…
மேலும் வாசிக்க