வாதவூரான் பரிகள்
-
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 11 – இரா. முருகன்
வாழ்க்கை வரலாறுகள் சுவாரசியமானவையோ என்னமோ, பிள்ளைப் பிராயத்தைப் பற்றி நனவிடைத் தோய்தல் எழுத்துகள் எத்தனை பேர் எழுதினாலும், ஒவ்வொன்றையும் ஒரு நூறு பேராவது வாசித்துச் சிலாகிப்பது நடக்கின்ற ஒன்று. உதாரணத்துக்குத் தமிழில் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் எழுத்துகள். 1940, 1950களின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 10 – இரா.முருகன்
இருநூறு வருடம் முந்திய லண்டன் மாநகர முடுக்குச் சந்தில் மரப்படி ஏறி மாடிக்குப் போனால் அழுக்காக ஒரு ஆபீஸ். தினசரி குளித்து சவரம் செய்து கொள்ளாமல் அழுக்கு மூட்டைகளாக வேலைக்கு வந்த ஏழெட்டு வெள்ளைக்கார குமாஸ்தாக்கள். டைப் ரைட்டர்கள் இன்னும் உருவாக்கி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 9 – இரா.முருகன்
‘இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்’ 1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 8 – இரா.முருகன்
மௌனத் திரைப்படத்தின் பீஷ்ம பிதாமகர் அல்லது முன்னத்தி ஏரான செர்ஜி ஐஸென்ஸ்டின் பெயர் சொன்னதும் அவரது திரைக் காவியமான போர்க்கப்பல் பொடம்கின் Battleship Potemkin படம் தான் சினிமா ஆர்வலர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும். கொஞ்சம் யோசித்து கெ விவா மெக்ஸிகோ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – இரா.முருகன் – பகுதி 07
கருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும் சோடை போனதில்லை. இவற்றின் பொதுவான கதையாடலை சிக்கலெடுத்துப் பார்த்தால் நேர்கோடாக இப்படி வரலாம் –…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 06 – இரா.முருகன்
தென் கொரிய எழுத்தாளர்கள் மேஜிக்கல் ரியலிசத்தில் முழுகி முத்தெடுக்கும் காலம் இது. வித்தியாசமான கதை சொல்லும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போனதால் இருக்கலாம். அதைவிட முக்கியம் படைப்பை நல்ல இங்க்லீஷில் மொழிபெயர்த்துத் தர ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். அகில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 05 – இரா.முருகன்
எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 04 – இரா.முருகன்
1970களில் புதுவை என்னும் புதுச்சேரியில் பதின்ம வயதினராகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்கள் அந்தக் காலத்தின் அடையாளமாகக் கைக்கொண்டது முகப்பரு க்ரீம் கிளியரசில், கால் கொண்டது ஹெர்குலிஸ் சைக்கிள். இவற்றோடு தியூப்ளே வீதி இந்தியா காபி ஹவுஸ்ஸில் சாயந்திரம் காப்பி, ரோமன் ரோலந்த் நூலகத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 03 – இரா.முருகன்
எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 02 – இரா.முருகன்
பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள்…
மேலும் வாசிக்க