Big Boss3
-
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 50 & 51 – நட்பா காதலா? பூரியா பொங்கலா?
ஆஹா…சில நட்களாகவே சற்று மந்தகதியில் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. “வித்யாபதி இன்று முதல் உமக்கு பேசும் வல்லமையைத் தந்தோம்.” என திடீரென கலைவாணி கனவில் தோன்றி அருளியது போல…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 41 & 42 – மக்களின் பிரதிநிதியாக நடந்து கொள்ள நீங்கள் எதற்கு கமல்?
ஆண்டவர் அப்படி இப்படியென்று கடந்த வாரங்களில் தான் புகழ்ந்து தள்ளியிருந்தேன். உண்மையிலேயே மீரா-சேரன் விவகாரத்தை அத்தனை பக்குவமாகக் கையாண்டார். ஆனால், இந்த வாரம் அவர் பேசிய் நிறைய விஷயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒருவேளை அப்படிப் பேசியதற்கு இது மாதிரியான காரணங்கள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 38,39&40 – மணியோ இப்போ பன்னெண்டு இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?
புரிதலற்ற உறவுகளும், அதனால் நேரும் உளவியல் சிக்கல்களும் எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு கடந்த நாட்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி உதாரணம். சாக்ஷி ஒருபுறம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதை கவினும் லாஸ்லியாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக்பாஸ் 3 – நாள் 33,34 & 35 – கவினும் லாஸ்லியாவும் பின்னே அன்கண்டிசனல் லவ்வும்…
அரசியல் ஆலோசகரைக் களமிறக்கியதில் இருந்து ஆண்டவரின் பேச்சு, பார்வை, நடை உடை பாவனைகள் என அனைத்தும் பிசிறு தட்டாமல் வெளிப்படுகின்றன. “எத்தினி சண்ட எத்தினி அசால்ட்டு…” வசனம் போல கிடப்பில் போட்ட திரைப்படங்கள், அரசியல் முன்னெடுப்பு, பிக்பாஸ் என இந்த வயதிலும்…
மேலும் வாசிக்க