இணைய இதழ் 90

  • Mar- 2024 -
    2 March

    தாமரைபாரதி கவிதைகள்

    கான் ஒலி இந்தக் கானகம்ஒளிபொருந்தியசூரியனால் உயிர்ப்பிக்கப்படுகிறது தூரத்துப் புல்வெளிகளில்உருமறையும் விலங்கின்நகர்வில் கானகத்தின் விழிகள்திறக்கின்றன பறவைகளின் ஒட்டுமொத்த ஓசையையும்விழுங்கி வீழும் அருவியில்பறவைகள் ஒருபோதும் நீராடுவதில்லை பகல் உச்சிஉக்கிர வெயில் விழுங்கிஇரையுண்ட முதலையாய்மதியத்தை வெறிக்கிறதுகானகம் காட்டு எலிகளின்தாகந்தணிக்கஓடும் நீரோடையில்மங்கிய வெளிச்சம் புல்வெளிப் பச்சையும்பாம்புவெளி மஞ்சளும்ஒருசேர…

    மேலும் வாசிக்க
  • 2 March

    சிறுகதைகளில் முடிவு – ந.சிவநேசன்

    ஒரு சிறுகதையின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும்? ட்விஸ்டுகளை அடுக்கி வாசகனின் எண்ண அலையை திருப்பிவிடுவதாக அமைய வேண்டுமென பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் சிறுகதை எழுதப்படும் எல்லாச் சூழலிலும் அது அவசியமாகிறதா என்பதே கேள்வி. தமிழ்ச்சூழலில் கையாளப்படும் சிலவகையான தேர்ந்த முடிவுகளை சில…

    மேலும் வாசிக்க
  • 2 March

    பத்மகுமாரியின் ‘நட்சத்திரம்’ சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம் – மன்னர்மன்னன் குமரன்

    கதைகள் முழுக்கப் பெண்கள்; அதிலும் அம்மாக்கள். மனிதர்களின் இருப்பு, பறந்துவிடாமல் இருக்க லேசான கனத்தை தாள்களின் மீது கொடுக்கிறது. முழுவதும் வாசித்து முடித்து நிறைய மனிதர்களைச் சந்தித்த பின் என் மனம் பற்றிக் கொண்டதென்னவோ இதைத்தான்; ‘தரிசனம்’ கதையில், ‘சந்தோசத்தைக் கொண்டு…

    மேலும் வாசிக்க
  • 2 March

    சுரேந்தர் செந்தில்குமார் கவிதைகள்

    உரிமை! என் புடவையைஅங்கு காயப்போடாதேஇங்கு காயப்போடாதேஎன்றார்கள்.ஈரப்புடவையைஉடுத்தியபடியேநடந்தேன்.இங்கே,வெயிலுக்காபஞ்சம்?உரிமைக்குத்தானே! ***** சந்தோஷச் சிறுமி! விடுமுறை நாளில்‘நான் எட்டு வயசுலயேசைக்கிள் ஓட்டக்கத்துக்கிட்டேன்’என்றபடியேசித்தி மகளுக்குசைக்கிள் ஓட்டகற்றுத் தருகிறாள் அம்மா.அவ்வப்போதுஅம்மாவே நொண்டியடித்துசைக்கிளில் ஏறி அமர்ந்துசைக்கிளை ஓட்டவும் செய்கிறாள்.சோகக் கதைகளிலேஅம்மாவின்பால்ய வயதை அறிந்தவள்தற்போதுஎட்டு வயது சந்தோஷச்சிறுமியைக் காண்கிறாள். **** ஆறிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 2 March

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 1 

    உரைகல் செய்தி “தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்! இரண்டே வெள்ளிக் காசுகள். தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்!” தூங்கிக்கொண்டிருந்த மன்னர் சிங்கமுகன், இந்தக் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தார். கோபமாகப்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    சிறகு முளைத்தவள் – வசுமதி சுகுமாரன்

    என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று என் பயிற்றுவிப்பாளர் ஒரு கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப்போல் என்னிடம் விளக்கி கூறிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்.…

    மேலும் வாசிக்க
  • 2 March

    ஹலோ…. – அகிப்ரியா

    அந்தச் சத்தம் என்னை இன்னமும் கடுப்பேற்றியது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனால், அந்த அழுகை அடங்கியபாடில்லை. விடாமல் கேட்கும் அழுகைச் சத்தம் என் மண்டைக்குள் என்னவோ செய்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. தலைக்குள் ஏதோ நுழைந்து குடைந்தது. குழந்தையை…

    மேலும் வாசிக்க
  • 2 March

    வடு – பாஸ்கர் ஆறுமுகம்

    அந்த மனிதர் மிகவும் களைத்திருந்தார். பல நாட்களாக மழிக்காத தாடி மீசையில் அவரின் சோபையான கிழட்டு முகம் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தது. தூக்கம் காணாத கண்கள் கண்ணாடி ஃபிரேமுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. மஞ்சள் கரையேறிய அரைக்கை சட்டையொன்றை அணிந்திருந்தார். அது…

    மேலும் வாசிக்க
  • 2 March

    நண்பனிருந்தான் – கா.ரபீக் ராஜா

    அன்பு நண்பனை இப்போதுதான் கழுத்தை நெரித்துக் கொன்றேன். கழுத்தை என் கைகளால் இறுக்கும்போது அவன் காட்டிய மறுப்பு படிப்படியாக குறையத் தொடங்கியபோது ஒரு தெய்வீகமானச் சூழலில் மனம் லயித்தது. என் கைகளை அவன் கைகள் உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டிருந்தான். பின்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    பள்ளிக்கூடத்திற்கு அப்பால் – த.குணசுந்தரி

    பரிட்சை அட்டையால் கீழ்பாகம் அடைக்கப்பட்ட உடைந்த தகரக்கதவு கொண்ட கழிவறைகளை ஆசிரியரின் கட்டளைப்படி நான் பூட்டிக் கொண்டிருக்கும்போதே மணி அடித்தது. அவசரமாய் ஓடிச்சென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். ‘நீராரும் கடலுடுத்த’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த கட்டிடங்களுக்கு நடுவில்…

    மேலும் வாசிக்க
Back to top button