இணைய இதழ் 99
-
Aug- 2024 -20 August
ஷினோலா கவிதைகள்
விரலிடை மணற்துகள்கள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்ற விரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும் நழுவினவிரலிடை மணற்துகள்கள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும்தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவு போய் விடுகின்றன நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள்…
மேலும் வாசிக்க -
20 August
மீ.மணிகண்டன் கவிதைகள்
அதிகம்இன்று ஒரு நட்சத்திரம் அதிகம்உதிரவில்லை வானம்இன்று ஒரு நெல்மணி அதிகம்சீட்டை மாற்றிஎடுக்கவில்லை கிளிஇன்று ஒரு துளி அதிகம்நின்று விடவில்லை ஓடைஇன்று கூலி ஒரு ரூபாய் அதிகம்இரண்டாய்க் குதிக்கிறது மனம். கார்பன் மனசுமையுறைந்த பேனாவின்உணர்ச்சிகளையும்கார்பன் பேப்பர்கள்படம்பிடித்துக் காட்டிவிடுகிறதுநீ வாயால் சொல்ல மறுக்கும்உன் உள்ளத்தைஎன்…
மேலும் வாசிக்க -
20 August
வருணன் கவிதைகள்
முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…
மேலும் வாசிக்க -
19 August
அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்
பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…
மேலும் வாசிக்க