இணைய இதழ் 51
-
Jul- 2022 -1 July
வேஷக்காரர்கள் – இரா. தங்கப்பாண்டியன்
ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிஷமே தங்கையாவுக்குத் தெரிந்து விட்டது. அது அழகாபுரி கோமாளி என்று. அல்லி நகரம் பாலு ராஜபார்ட் வேஷமும், அவங்க தம்பிக சின்னனும், சுந்தரமும் பெண் வேஷமும் போட்டிருந்தார்கள். “வெநாயகனே வெண தீப்பவனே” – ன்னு பாலு மொதப்பாட்டு…
மேலும் வாசிக்க -
1 July
அனாமிகா கவிதைகள்
பகடி மலையுச்சிக்கு ஏறுகிறேன் குனிந்து சிரமப்பட்டு ஏறுகிறேன் மேடும் பள்ளங்களும் கொண்ட நிறைந்த உயரிய நிலம் பிரமாதமான காட்சிகள் ஆங்காங்கே மேகங்கள் மலை முனையை முத்தமிடுகின்றன ஓவியனுக்கு வண்ணங்கள் கிடைத்ததுபோல் எனக்கு இந்த மலை நிறங்கள் பிடித்துவிட்டன கால்கள் வழுக்கிக்கொண்டிருந்தன உடல்…
மேலும் வாசிக்க -
1 July
அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
அந்த ஆட்டுக்குட்டி கருப்பும் வெள்ளையும் கலந்த அந்த ஆட்டுக்குட்டி காண்பதற்கு அது ஓர் அழகு அது ஒரு சுகம் ஒரு பிரியத்தின் வாசனையை உள்ளார்ந்த தவிப்பை அதனைவிட அந்த நொடிப்பொழுது யார் தந்து விடக்கூடும் என்பது போலிருந்தது அது என்னிடம் ஓடி…
மேலும் வாசிக்க -
1 July
ரசிகனின் டைரி; 6 – வருணன்
The Matrix (1999) Dir: Wachowski Brothers | 136 min | Amazon Prime படைச்சவனே தன்னோட படைப்போட மல்லுக்கட்டும் நெலம வந்தா எப்படி இருக்கும்? படைச்சவன் மனிதன். படைப்பு ‘தொழில்நுட்பம்’. மேலே சொன்னதுதான் நிகழ்காலத்தோட யதார்த்தம்! டெக்னாலஜிங்கறது நாம…
மேலும் வாசிக்க -
1 July
அராதி கவிதைகள்
கனங்கள் ஏன் இந்த கனங்கள் இருத்தலின் நிறைவில் கூடிப்போன கனங்களில் களித்துப் பழகிய பின் இல்லாது இருத்தலால் ஏற்பட்ட வெற்றிடத்தால் குறைந்த கனங்களை இலகுவாகச் சுமந்திருக்க வேண்டும் இருத்தலின் உச்சபட்ச கனத்தை இலகுவாகச் சுமந்துவிட்டு இல்லாது இருத்தலின் கனத்தை சுமக்க முடியாமல்…
மேலும் வாசிக்க -
1 July
ஜே. மஞ்சுளாதேவி கவிதைகள்
பாளையத்தூர் வெள்ளைச்சீலை அப்பத்தா – 1 மாலை நழுவிக் கொண்டிருந்த நேரத்தில்தான் மணிக்கா விசும்பிக் கொண்டிருந்தாள் பத்து நாளாய்க் காணாமல் போயிருந்த கணவன் வேறு ஒருத்தியை மலைக்கோவிலில் வைத்து திருட்டுத் தாலி கட்டிய விவரம் சொல்லித் தேம்பினாள். வெள்ளைச் சேலையை உதறிச்…
மேலும் வாசிக்க -
1 July
தாஜ்மகால் கண்ணீர் – தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா – தமிழில்: க. மாரியப்பன்
தலைநகரம் தலை சுற்றியது. அகன்ற சாலைகள், உயர்ந்த மேடுகள். தேசிய மொழியில் பெயர்ப் பலகைகள்… வெவ்வேறு கலாச்சாரங்கள் – மன்னர்களின் மகிமை பொருந்திய சின்னங்கள்… அசோகர் மார்க்… அக்பர் மார்க்…. பட்டேல் மார்க்… தான்சேன் மார்க்… பகதுர்ஷா ஜங் மார்க்… பாபர்…
மேலும் வாசிக்க -
1 July
காகங்கள் கரையும் நிலவெளி; 17 – சரோ லாமா
1941 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன் கேன்’ திரைப்படம் சினிமா ஆர்வலர்களாலும் ரசிகர்களாலும் இயக்குநர்களாலும் இன்றுவரை கொண்டாடப்படும் படங்களில் ஒன்று. ஆர்ஸன் வெல்ஸ் இயக்கிய இந்தத் திரைப்படம் உலகளாவிய அளவில் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தை…
மேலும் வாசிக்க -
1 July
ஒரு தங்க மீன் – பிருந்தா இளங்கோவன்
“கல்யாணம் என்று ஒன்று இருந்தால் தானா. Will you be my companion வாழ்நாள் முழுவதும் என் துணையாக, I mean துணைவியாக வருவாயா?” தியாகு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள்…
மேலும் வாசிக்க -
1 July
மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி
முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு. இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே…
மேலும் வாசிக்க