இணைய இதழ் 73
-
Jul- 2023 -2 July
இபோலாச்சி; 09 – நவீனா அமரன்
அடிச்சி என்னும் அடங்கமறுக்கும் தேவதை தற்கால நைஜீரியா இலக்கியவாதிகளில் அவசியம் அறிந்து கொள்ளப்பட வேண்டிய, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய இலக்கிய ஆளுமையாக சிமெமண்டா என்கோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) திகழ்கிறார். புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளரான சின்னுவா ஆச்சிபியை (Chinua Achebe)…
மேலும் வாசிக்க -
2 July
வாதவூரான் பரிகள்; 05 – இரா.முருகன்
எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான…
மேலும் வாசிக்க -
Jun- 2023 -27 June
வெந்தழலால் வேகாது; 01 – கமலதேவி
ஆட்டிப்படைத்தல் ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்? நாம் காலத்தை நூறு நூறு ஆண்டுகளாகப் பிரித்துக் கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும்…
மேலும் வாசிக்க -
2 June
பல’சரக்கு’க் கடை; 20 – பாலகணேஷ்
நானும் எழுத ஆரம்பித்தேன்! ‘ஊஞ்சல்’ இதழ் வாசக உலகில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஒரு நாவலுடன் வார இதழ் போன்று பல்சுவை அம்சங்களைச் சேர்த்து வடிவமைப்பது எனக்கு ரசனையாகவும் சுவாரசியமாகவும் அமைந்தது. ஓரிரு இதழ்கள் இப்படிப் போனது. பதிப்பக அலுவலகத்திலும் பணிகள்…
மேலும் வாசிக்க -
2 June
பா. தேவிமயில் குமார் கவிதைகள்
அடவு கோட்டுத் துண்டாய் கிடக்கும் காதல் இரு மருங்கும் ஈட்டி முனைக் கெழு கிரணங்களாக! எட்டிப் பார்த்திடும் இயல்பில்லா நேர்க்கோட்டுப் பாதை நித்தம் அவஸ்தை! வாயூறும் காதல் வார்த்தைகள் செவி சேராமல் எங்கோ பயணிக்கும் திசைக்கொன்றாய் திரும்பி நிற்கும்! என்னை மட்டும்…
மேலும் வாசிக்க -
2 June
முரளிகண்ணன் கவிதைகள்
மௌனத்தின் ராகத்தில் குழையும் நாதஸ்வரம் நேற்றின் கசடுகள் இன்னும் முற்றாக உதிராத இளங்காலை எப்போதும் பார்க்கும் சன்னல் வழியே தெருவைப் பார்க்கிறீர்கள் அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டிற்கு வெளியே அந்த மனிதன் நிற்கிறான் கருப்புத் தலைப்பாகை வெளுத்த மஞ்சள் நிறத்தில் இறுக்கிப் பிடித்த…
மேலும் வாசிக்க -
2 June
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
பாலை அன்பின் குரூரங்கள் எனக்குக் கட்டளை இடுகின்றன அன்பின் மழையில் நனை அல்லவெனில் அன்பின் மழையால் நனைத்துப் போவென! நானோ குறிஞ்சியும் முல்லையும் கொண்ட கோலமிழந்த கொடுந்துயர் ஈயும் பாலை நிலத்தின் கள்ளி என் சதைகள் கிழித்து முள் பரத்திக் கொண்டாடும்…
மேலும் வாசிக்க -
2 June
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 8 – கிருபாநந்தினி
Red Knot – பெரிய மடுவு பெரிய மடுவு – அறிவியல் பெயர் Calidris canutus. இப்பறவை 23–26 செ.மீ (9.1–10.2 in) நீளமும் 47–53 cm (19–21 in) அகலமும் கொண்டது. அதிக தூரம் வலசை செல்லும் பறவைகளில் இதுவும் ஒன்று. இப்பறவை 9300 கி.மீ…
மேலும் வாசிக்க -
2 June
வேண்டுமொரு மலை – ஜெய்சங்கர்
பயணங்களில் சன்னல் வழியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் முளைத்து காய்ந்த புற்கள் சிதறிக் கிடக்கும் சிறிய மலைக் குன்றை, மழை பெய்து இறங்கியத் தடங்கள் தவிர்த்து, மீதி இடமெல்லாம் மரங்கள் வளர்ந்து பரவி நிற்கும் பச்சை மலையை, பசுமை போர்த்திய அடர்த்தியான…
மேலும் வாசிக்க -
2 June
ஒப்புதல் – கா. ரபீக் ராஜா
அதிகாலை நேரம். இவனுக்கு மட்டுமல்ல ஏனைய மனிதர்களுக்கும் கொஞ்சம் அசாதாரணமானது. சற்று தளர்வாக நடந்து கொண்டிருந்தான். அந்த நடையில் ஒரு நோக்கமும் இல்லை. அந்த அதிகாலை நேரத்தில் உலகம் இவ்வாறு இயங்குவதே இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறந்து வளர்ந்த நகரத்தில் அன்று…
மேலும் வாசிக்க