கட்டுரைகள்
-
Mar- 2020 -26 March
கேடி என்கிற கருப்புதுரை – திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – சி.சிலம்பரசன்
தமிழில் தரமான குறைந்த பட்ஜெட் படங்களின் வருகை வரவேற்கத்தக்கது.அப்படியாக சமீபத்தில் வெளியான தரமான படங்களுள் கேடி என்கிற கருப்புதுரையும் ஒன்று. குறும்புத்தனமாக…
மேலும் வாசிக்க -
26 March
எஸ்.ஏ.பெருமாளின் ‘கடவுள் பிறந்த கதை’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா
இன்றைய காலகட்டத்தில் அதுவும் இன்றைக்கு நடக்கும் சமூக அவலங்களை புரிந்து கொள்ள இப்புத்தகத்தை வாசித்தால் ஒரு புரிதல் கிடைக்கும். புத்தகத்தின் தலைப்பே, அதை வாசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும். “கடவுள் பிறந்த கதை” என்ற தலைப்பைப் பார்த்ததும். உள்ளே என்ன சொல்லியிருப்பார் என்ற…
மேலும் வாசிக்க -
26 March
‘ஏதிலி’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ச. ந. விக்னேஷ்
புதினம்-ஏதிலி எழுத்தாளர்-அ. சி. விஜிதரன் பதிப்பகம்- சிந்த்ன் புக்ஸ் கலை என்பது நிகழ்காலத்தை மறக்கச் செய்து நம்மைக் கனவு உலகத்தில் மிதக்கச் செய்வது அன்று. நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பிரதிபலித்து, நமது அசலான சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அவற்றிலிருந்து மீள்வதற்கான உத்வேகத்தை…
மேலும் வாசிக்க -
25 March
வெ.இறையன்புவின் ‘அவ்வுலகம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : அவ்வுலகம் ஆசிரியர் : வெ.இறையன்பு வகைமை : நாவல் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சொர்க்கம்_நரகம்,பாவம்_புண்ணியம் என்பதும்,மரணத்திற்குப் பின் வாழ்வுண்டு என்பதும் மதங்களால் கட்டமைக்கப்பட்டதென்றாலும் மனிதர்களுக்கு மரணம் பற்றிய பயத்தினாலும் வாழ்க்கை மீது கொண்ட…
மேலும் வாசிக்க -
25 March
‘உயிர் தரும் மரம்’ சிறார் மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செந்தில்குமார்
நூலின் பெயர் : The giving Tree தமிழில் : “உயிர் தரும் மரம்” இது ஒரு மொழி பெயர்ப்பு மற்றும் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க சிறார் சித்திரக் கதைப் புத்தகம். வெறும் 30 பக்கங்கள், 500 சொற்கள், 26…
மேலும் வாசிக்க -
25 March
உச்சி முகர்- சிறார் நூல் வாசிப்பு அனுபவம்
நூல் : உச்சி முகர் ஆசிரியர் : விழியன் ஓவியம் : ப்ரவீன் துளசி வெளியீடு : Books for children பக்கங்கள் : 64 விலை : ரூ. 45 “உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?” “இதென்ன மடத்தனமான கேள்வி…. குழந்தைகளைப்…
மேலும் வாசிக்க -
24 March
“அஞ்சு, போராடு, பிழைத்திரு”- வைரஸ் திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாகப் பேசப்படும், செயல்பட ஆலோசனை கூறும் திட்ட அறிக்கைகள், நிவாரணங்கள் என பொழுதொன்றுக்கு ஒரு செய்தியென பரபரப்பாக இருக்கும் இச்சூழலில், வைரஸ் திரைப்படம், ஏற்கனவே ஒரு வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ஒரு அரசின்,…
மேலும் வாசிக்க -
24 March
ஓநாய் குலச் சின்னம்- உயிர் நிலத்தின் மீதான வன்முறையும் குட்டி ஓநாயின் விடுதலையும் (நூல் அறிமுகம்)
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் “மனிதன் × இயற்கை” என்ற முரண்பாடுகள் எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்தாலும் மாறுவதில்லை. அவை மனிதர்களுக்கு எந்த படிப்பினைகளையும் தருவதில்லை. இவற்றை ஆவணப்படுத்திய முக்கிய திரைப்படைப்புகளாக Netflix-ன் “Our planet” ஐயும், HBO- வின் “Chernobyl”…
மேலும் வாசிக்க -
24 March
TRANCE – (மலையாளம்)- திரைப்பார்வை
உலகின் நம்பர் 1 போதை மருந்தின் வழியே கிடைக்கிற உச்சகட்ட பித்துநிலை என்பது எப்படி இருக்கும்? அதுபோல ஒரு ரகளையான அனுபவம்தான் இந்தப் படம் எனக்கு. “ட்ரான்ஸ்” என்பதற்கு என்ன பொருள் என்று தேடிப் பார்த்தேன்… “A mental state in…
மேலும் வாசிக்க -
23 March
பத்மஜா நாராயணனின் ‘ஆட்டிசம்’ (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : ஆட்டிசம் ஆசிரியர் : பத்மஜா நாராயணன் வகைமை : மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளியீடு : பூவரசி வெளியீடு நான் ஒரு உளவியல் ஆலோசகர் என்பதால் “ஆட்டிசம்” என்ற தலைப்பே கவர்ந்தது. முதல் பார்வையில் கட்டுரைகள் என்றே எண்ணினேன்.கவிதைகள் என்றறிந்து…
மேலும் வாசிக்க