கட்டுரைகள்
-
Apr- 2020 -1 April
பயம் மனிதனை மிருகமாக்குகிறது – ‘IT COMES AT NIGHT’ திரைப்படவிமர்சனம் – செல்லப்பாண்டி
டிராகுலா காலம் தொட்டு, horror சினிமாக்களுக்கான கிராக்கி என்றுமே குறைந்தபாடில்லை. அறிவுஜீவிக்கள் இரண்டாம் தரப் படங்களாக ஒதுக்கித் தள்ளிய பல படங்கள், ரசிகர்களால் கல்ட் கிளாசிக்குகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனாலும் வெறும் jumpscares-ஐ மட்டும் நம்பிக் கொண்டு, பேய் வீடு,…
மேலும் வாசிக்க -
1 April
மூன்று சினிமாக்கள் – சாண்டில்யன் ராஜு
மக்கள் நலவாழ்வுத்துறைங்குறதும் காவல்துறை மாதிரிதான். ஒரு குற்ற சம்பவம் நடந்தா அதை எப்படி காவல்துறை துப்புத் துலக்குவாங்களோ அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து உண்டாகும்போது அதன் மூலக்காரணியையும், அது எப்படி பரவியதுங்குறதையும் கண்டறிவது மக்கள்…
மேலும் வாசிக்க -
1 April
நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – கமலதேவி
அவள் பள்ளிகொண்டபுரம் மீள் வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சில பகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து. பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்த நகரின் அதிகாலை பிரம்ம…
மேலும் வாசிக்க -
1 April
‘நாகர்கோவில் டூ புதுச்சேரி’ பயண அனுபவக் கட்டுரை – மனுஷி
பயணம் என்பது என்ன? பலநேரம் கேட்டுக் கொண்டதுண்டு. எந்த இடத்திற்குப் போய், எதையெல்லாம் பார்த்தோம், எதையெல்லாம் கேமராவில் பதிவு செய்தோம் என்பதுதான் பயணமா? நிச்சயமாக இல்லை. ஒரு இடத்தை அடைவதற்காக நாம் பயணிக்கின்ற அந்தத் தூரமும் அந்த அனுபவமும்தான் பயணம் என…
மேலும் வாசிக்க -
1 April
‘கண்மதம்’ மலையாளத் திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – செந்தில் ஜெகநாதன்
கண்மதம் (1998) – ஏ.கே. லோகிததாஸ் தொடர்ந்து மனிதர்களின் கீழ்மைகளாலான நெருக்கடிகளுக்கு இடையே பிறக்கும் கருணையையும் அறத்தையும் சொல்வது ஏ.கே. லோகிததாஸின் திரைக்கதைகள். மலையாள சினிமாவில் நிகழ்ந்த அற்புதங்கள் அவையென்றே சொல்லலாம். மனிதனின் அடிப்படைப் பண்புகளான காம, குரோத, போகம் ஆகியவற்றின் விளைவுகளினால்…
மேலும் வாசிக்க -
1 April
‘BRAVEHEART ‘ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – தோழர் பாண்டியன்
BRAVEHEART – வில்லியம் வாலசின் சுதந்திர தாகம் ப்ரேவ்ஹார்ட் மெல்கிப்சன் நடித்து இயக்கி 1995 ஆம் ஆண்டு வெளியான படம். இங்கிலாந்து 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் உலகின் பல நாடுகளை காலனியாக்கியது. ஆனால் 12 ஆம் நூற்றாண்டிலிருந்தே அருகிலிருந்த அயர்லாந்தையும், ஸ்காட்லாந்தையும்…
மேலும் வாசிக்க -
Mar- 2020 -30 March
‘Sex,Drugs & Theatre’ Web Series குறித்த கண்ணோட்டம் – வெங்கடேஷ்
இது Zee5-ல் வெளியான 10 எபிசோடுகளைக் கொண்ட வலைதளத் தொடர். ஒரு மருத்துவ மாணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிற தொடர், கல்லூரியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள், நட்பு, தியேட்டர், நாடகம், ரிகர்ஸல் என நமக்குள் நமது கல்லூரி நினைவுகளை ஆழத் தோண்டி கிளறி…
மேலும் வாசிக்க -
30 March
‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்சி ராணி
தலைப்பு : எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர் (மலையாளம்) தமிழில் : கே.சி.சங்கரநாராயணன் வகைமை: நாவல் வெளியீடு: சாகித்திய அகாதெமி முதல் பதிப்பு 1959 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது.எளிய சிக்கலற்ற மொழிநடையில் சொல்லப்பட்ட…
மேலும் வாசிக்க -
30 March
’12 years a Slave’ திரைப்படம் குறித்த அனுபவம் – மு.அருள்செல்வன்
அடிமைகள் என்ற வார்த்தையை இன்று நாம் சர்வ சாதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த ஒரு வார்த்தையின் பின்னால் ஒளிந்திருக்கும் இருளும்,கொடூரமும், கண்ணீரும் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட வரலாற்றின் ஒரு கொடூர அத்தியாயத்தைப் பற்றியே பேசுகிறது இப்படம்…. மனித…
மேலும் வாசிக்க -
30 March
‘The Road Home’ சீன திரைப்படம் குறித்த அனுபவம் – முரளி ராமகிருஷ்ணன்
சீன திரையுலகில் இயக்குநர் Yimou Zhang ன் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.NOT ONE LESS,RAISE THE RED LATERN போன்ற அதிஉன்னதமான பல படங்களை அவர் அளித்திருந்தாலும்,இந்த காதல் காவியம் சீனாவில் மட்டுமல்லாது உலக அரங்கிலும் சிறந்த காதல் படமாக,ஒரு…
மேலும் வாசிக்க