கட்டுரைகள்
-
Jul- 2019 -8 July
பிக் பாஸ் 3 – நாள் 14 – இனி போட்டி வனிதாவுக்கும் அபிராமிக்கும் தான்
13 ஆம் நாளின் Moment of the show தான் நேற்றைய முழு நிகழ்ச்சியாக இருந்தது. “எனக்கு மதுவா மீராவானு கேட்டா இப்போ நான் மீராவைத் தான் எதிர்ப்பேன். அவ தான் எனக்கு ரொம்ப ட்ரபுள் கொடுத்துட்ருக்கா” என சாக்ஷியிடம் சொல்லிக்…
மேலும் வாசிக்க -
8 July
பிக் பாஸ் 3 – நாள் 13 – கலாச்சாரம் காப்பாற்றப்பட்டது!
பதிமூன்றாம் நாள். உலக நாயகன் வந்து உள் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நாள். வழக்கம் போல க்ளாஸாக மேடைக்கு வந்த கமல் தன் பாணியில் சிலவற்றைப் பேசினார். பின்னர் வீட்டின் பதிமூன்றாம் நாள் ஒளிபரப்பப்பட்டது. பைரவா படத்தின் “பாப்பா பாப்பா…”…
மேலும் வாசிக்க -
7 July
கங்குலி என்னும் சிற்பி…
இந்திய கிரிக்கெட்டில் 1983 மறக்க முடியாத வருடம் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் முறையாக இந்தியா உலக கோப்பையை வென்ற ஆண்டு அது. இந்தியாவில் கிரிக்கெட் காலூன்ற மிக முக்கியக் காரணம் அதுவாகத் தான் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக கபில்…
மேலும் வாசிக்க -
7 July
தோனி எனும் ஓடம் சொல்லித் தரும் பாடம்
இந்தப் பதிவு தோனியை பாராட்டி எழுதப்பட்ட பல வார்த்தைகளைக் கொண்ட பதிவு. அதுக்காக உடனே ஏகப்பட்ட நம்பர்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், கிராஃப், டோனி கிபி 1981-ல் ராஞ்சியில் பிறந்த டைப்ல இருக்கும்னு நினைக்காதீங்க. அதுக்கு விக்கிபீடியா போங்க. அப்படிதான் பலர் போயி அதை…
மேலும் வாசிக்க -
6 July
பிக் பாஸ் 3 – நாள் 12 – சாண்டியவே அழ வைச்சுட்டாங்கப்பா…
நேற்றைய நிகழ்வில் நாள் தொடங்கும் முன்னரே பஞ்சாயத்தைத் தொடங்கியிருந்தனர். சரவணன் பற்றி ஏதோ சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாத்திமா பாபு. “என்னடாது சம்பந்தமில்லாம நம்ம கிட்ட சொல்லிட்ருக்காங்க” என யோசித்துக் கொண்டே சாக்ஷி மையமாக ரியாக்ட் செய்து கொண்டிருந்தார். பின்பு குலேபகாவலி…
மேலும் வாசிக்க -
5 July
பிக் பாஸ் 3 – நாள் 11 – ட்ராக் மாறும் காதல்கள்..! வீட்டிற்குள் வந்த போலிஸ்..!
பத்தாம் நாளின் தொடர்ச்சியாகத் தொடங்கிய பதினோறாம் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடங்கிய வேகத்திலேயே முடிந்து போனது. இடையில் “நீங்கள் கேப்டனாக இல்லாத போது எதையும் என்னிடத்தில் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் கேப்டன் மூலமாகவே கம்யூனிகேட் செய்யுங்கள்” என சேரன் நேரடியாகவே…
மேலும் வாசிக்க -
5 July
அன்றாடங்களின் அபத்தத்தை எழுதுதல்
(22.06.19 அன்று ‘வாசகசாலை’ சார்பாக எழுத்தாளர் சாம்ராஜின் ‘ஜார் ஒழிக’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய உரையின் எழுத்து வடிவம்.) வாசகசாலை நண்பர்களுக்கு வணக்கம். தமிழகந்தோறும் இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தி வருவது என்பது சாதாரண வேலையில்லை. மாதக்…
மேலும் வாசிக்க -
4 July
பிக் பாஸ் 3 – நாள் 10 – குறும்படம் ரெடி ஆய்ருச்சேய்…!
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலான அழுத்தத்தில் தன்னிலை மாறத் தொடங்கி விடுகின்றனர். சின்னச்சின்ன விஷயங்கள் பூதாகரமாக வெடிக்கின்றன. அப்பாவி மனிதர்கள் பகடைக்காய் ஆகின்றனர். சம்பந்தமேயில்லாமல் ஏதோ ஒன்றின் ரியாக்சனை யாரோ ஒருவர் வெளிப்படுத்துகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் முக்கால்வாசி…
மேலும் வாசிக்க -
3 July
பிக் பாஸ் 3 – நாள் 9 – எதிரிக்கு எதிரி நண்பன்… வீட்டிற்குள் எழும் உறவுச் சிக்கல்கள்
தான் ஓர் கூட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் அந்நியப்படுத்தப்படும் பொழுது, தன்னைப் போலவே ஏதோ ஓர் கட்டத்தில் தனியாக்கப்படும் இன்னொருவருடன் கேள்விகளின்றி விரும்பி சென்று அமர்ந்து கொள்கிறது மனித மனம். எதிரிக்கு எதிரி நண்பன் என அணி திரளத் தொடங்குகின்றனர். எல்லாம்…
மேலும் வாசிக்க -
2 July
பிக் பாஸ் 3 – நாள் 8 – எவிக்சன் ப்ராசஸ் தொடங்கியது!
புதிய கேப்டன், புதிய குழு உறிப்பினர்கள், ஏள்கனவே போட்ட சண்டையால் அணி பிரிந்த போட்டியாளர்கள், எவிக்சன் ப்ராசஸ் எனத் தொடங்கியுள்ளது பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம். “ஒரு குச்சி ஒரு குல்பி அதை வச்சு எடு செல்பி…” என்ற பாடலுக்கு…
மேலும் வாசிக்க