சிறுகதைகள்
-
Aug- 2020 -22 August
முதிர்ந்தவன் – உஷா தீபன்
எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. “நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிறே” என்கிறான் அவன். மகனின், மருமகளின் வாழ்க்கைமுறை என்னுடைய இளம்பிராய வாழ்க்கைமுறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை. “எதையும் கண்டுகொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
22 August
தோல் தரித்த… – லெஸ்லி நெக்கா அரிமா [தமிழில் – அனுராதா ஆனந்த்]
உடையணியாதப் பெண், தன் யோனி முடியை மறையும் சூரியன் போலத் திருத்தமாகக் கத்தரித்திருந்தாள். அவள் ஒப்பனைப் பொருட்களையும், க்ரீம்களையும் அடுக்கி, அவற்றின் மேன்மைகளை விளக்குவதை இளக்காரமான புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர் உடையணிந்தப் பெண்கள். “நீங்களே பார்க்கலாம் மிருதுவான மென்மையான சருமம்” என்று கண்களைச்…
மேலும் வாசிக்க -
14 August
நெருங்கி அருகில் வருவேன்! – அனுசுயா MS
14-8-2016! தோல்வியில் இருந்து மீண்டு தொழிலில் முதல் லாபத்தைப் பார்த்த நாள்! இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் இருந்த மன நிலையையும், இன்றைக்கு இருக்கும் மன நிலையையும் ஒப்பிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தில் அலைபாய்ந்த மனதை அடக்க சிரமப்பட்டேன்! கண் மூடி…
மேலும் வாசிக்க -
9 August
வசந்தி – ‘பரிவை’ சே.குமார்
வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது. என்னால் அந்தச் செய்தியை அவ்வளவு சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை. மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லையே அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது. எனக்கும் அவளுக்கும் ஆறு மாத வித்தியாசம்தான்… மூன்று…
மேலும் வாசிக்க -
5 August
அவன் – ராம்பிரசாத்
“யாராவது இருக்கீங்களா? ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ “சார். ஒரு பாடி கிடக்கு காட்டுக்குள்ள. ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ காவல் அதிகாரி சதாசிவம், காட்டுப் பகுதிக்குள் வந்து பார்த்தபோது, ஒரு பாறை மீது ஆண் உடல் கிடந்தது நிர்வாணமாக! சமீபத்தில் மண்…
மேலும் வாசிக்க -
5 August
இருளில்லார்க்கு – அகராதி
அந்தி சாயும்போதே மலரத் தொடங்கி மயக்கம் வரச் செய்யும் மணத்தை வீசிக் கொண்டிருந்தது மல்லி. இந்தச் செடியைப் பார்த்துப் பார்த்து நட்டு ஆறு மாதங்கள் இருக்குமா? இதில் மலர்ந்த முதல் பூவுக்கு ஏதோ விருது பெற்றக் கணக்காகத் துள்ளின அவள் விழிகள்.…
மேலும் வாசிக்க -
5 August
சில நிர்பந்தங்கள் – ஜீ. கணேஷ்
வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே எழுந்து எப்போதும் செய்கிற வேலைகளைச் செய்துவிட்டு, வரப்பில் உட்கார்ந்து கால் விரலினால் புற்களையும், சிறு செடிகளையும் மண்ணோடு தோண்டியபடி, நேற்றைய இரவில் அவள் சொன்ன விசயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் புற்கள் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு காலடியில் செத்துகொண்டிருந்தன. அவையும்…
மேலும் வாசிக்க -
4 August
முகவரி இல்லாதவன் – உஷா தீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால்கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார். அல்லது அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது…
மேலும் வாசிக்க -
4 August
புழுக்கம் – ஹரிஷ் குணசேகரன்
1 சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலின் வருகை அறிவிக்கப்பட்ட ஜன நெருக்கடியான தருணத்தில், வாழ்க்கையின் பாசாங்குதனம் பற்றி யோசிக்கலானான். அவனுக்கான எல்லாமும் அதனிடத்தில் இருப்பது போல நம்பிக்கை தந்துவிட்டு, எதுவொன்றையும் நீடிக்கச் செய்யாமல் அந்தரத்தில் கைவிடும் இருண்மை கசந்தது. முட்டி மோதி…
மேலும் வாசிக்க -
4 August
ரம்ஜான் டே(ரே)ஸ் – சாது பட்டு
டிரெஸ்ஸிங் டேபிளிலிருந்த வஹீதாவின் போட்டோவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் தன்வீர். திருமணமானப் புதிதில் மூணாறுக்குச் சென்றபோது போடிமெட்டில் எடுத்த புகைப்படம் அது. வஹீதாவிடம் அவனுக்குப் பிடித்ததே முன்நெற்றியிலிருந்து ஆரம்பிக்கின்ற அவளது முடிதான். கொண்டையை அவிழ்த்தால், இடுப்புக்கு கீழ்ப் படர்ந்திருக்கும் கூந்தல். ஒற்றைக் கையாலே…
மேலும் வாசிக்க