சிறுகதைகள்
-
Mar- 2020 -18 March
மரணங்களும் சில கடிகாரங்களும்- மனோஜ்
‘இறப்பு’ என்ற வார்த்தையை எப்பொழுது கேட்டாலும், அது என் மனநிலையை சில நிமிடங்கள் பாதிக்கும். சிறு வயதில் இருந்தே இந்த வார்த்தையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். இறப்பு என்பது என்ன? இறப்பின் வழி நம் எண்ணங்களை அது எங்கு அழைத்துச்…
மேலும் வாசிக்க -
17 March
துணை – ஜெயந்தி
சுகந்தி மீண்டும் ஒருமுறை வாட்சைப் பார்த்தாள். சரியாக 10.20 என்று காட்டியது. பத்து நிமிடத்திற்குள் அவள் கோர்டிற்குள் இருக்க வேண்டும். பஸ் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னும் இரண்டு ஸ்டாப் இருக்கிறது. இதே வேகத்தில் பஸ் நகர்ந்தாலும் பத்து நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். இருந்தும்…
மேலும் வாசிக்க -
11 March
மதி – சி.வீ.காயத்ரி
“யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்?” “யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது?” “எது சரி? எது தவறு?” “இங்கு அனைவரும் அவரவருக்கு பிடித்ததைத்தான் செய்கின்றார்களா? ஆனந்தமாக இருக்கின்றார்களா? நாம் அப்பா அம்மா சொல்ற வட்டத்துக்குள்ளயேதான் இருக்கணுமா? என்னோட படிப்ப நான் தானே…
மேலும் வாசிக்க -
11 March
சித்திர பொம்மல் – மித்ரா அழகுவேல்
திருவல்லிக்கேணி பகுதியின்… அதை திருவல்லிக்கேணி என்று சொல்லி விட முடியாது. திருவல்லிக்கேணி பரந்து விரிந்தது. ஒட்டுமொத்த சென்னையிலும் உயிரோட்டமான பகுதி எதுவெனக் கேட்டால் நான் திருவல்லிக்கேணி தான் என்பேன். இப்பகுதியில் ஒரு மாதம் கூட வாழாமல் சென்னைவாசிகள் என்று கூறிக்கொள்பவர்களை பரிதாபமாகப்…
மேலும் வாசிக்க -
11 March
கக்கா – தமயந்தி
தியோடர் சேசுராஜாவுக்கு லேசான அயர்ச்சியாகவும் கேவலமாகவும் இருந்தது. இன்னமும் ரெஜினா கத்திக் கொண்டுதான் இருந்தாள். திரும்பத் திரும்ப டக் டக்கென பாத்ரூமில் ப்ளஷ் செய்யப்படும் சத்தம் கேட்டது. இனி மாலை ஆறு ஏழு வாக்கில் ராஜா வரும் வரைக்கும் ரெஜினாவின் குரல்…
மேலும் வாசிக்க -
11 March
ரஞ்சிதம்- கனிமொழி.ஜி
ஆறு ஓடற மாதிரி அகலமான தெரு. அதுல இடுப்பளவு ஒயரத்தில் சீமை ஓடு போட்ட பெரிய வீடு எங்களோடது. பித்தளை வளையம் வச்ச பெரிய கதவைத் திறந்தா கூடமும் பக்கத்தில் நாங்க இருக்கிற மூனு ரூமும், எதிர்ல நாலு வீட்டு குடித்தனக்காரங்களும்…
மேலும் வாசிக்க -
Feb- 2020 -20 February
கோணிய மரம் (மொழிபெயர்ப்பு சிறுகதை)
The Crooked Tree – by Ruskin Bond “நீ உன் பரீட்சைகளில் தேறி கல்லூரிக்கு போகணும் தான். ஆனா, தேறலைன்னா உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு வருந்தாதே.” ஷாகஞ்ஜில் இருந்த என்னுடைய அறை மிகச் சிறியது.…
மேலும் வாசிக்க -
20 February
பிரிவோம் சந்திப்போம்
ஜூன் மாதம் வந்துவிட்டாலே பீவிஎம் என அழைக்கப்படும் பூவாத்தாள் பஸ்ஸிற்கு கொண்டாட்டம் தான். வேடசந்தூரிலிருந்து வடமதுரை வரை செல்லும் பூவாத்தாள் அதன் டேப் செட்டிற்கே பேமஸானது. தூதுவளை இலையரச்சு தொண்டையில் நனைத்து அது போடும் பாடல்களைக் கேட்பதற்காகவே மணிக்கணக்காக அந்த பஸ்ஸில்…
மேலும் வாசிக்க -
18 February
இரவே முதலிரவே!
‘’ காலையில தலை குனிஞ்சவ.. இன்னும் கூட நிமிராம கெடக்கா. அடியேய் அநியாயத்துக்கு இப்டி வெட்கப்படாதடி. கொஞ்சம் நிமிந்துதான் பாரேன்’’ “புதுப்பொண்ணுல்ல …புது அனுபவம். இன்னைக்கு மட்டும்தான் மேடம் சீனெல்லாம்…. நாளையில இருந்து பாருடி… மாப்பிள்ளதான் நகத்தைக் கடிச்சிட்டு ஓடப்போறார்’’ “…
மேலும் வாசிக்க -
Jan- 2020 -30 January
தினமும் பயன்படுத்து – மொழிபெயர்ப்பு சிறுகதை
தினமும் பயன்படுத்து Everyday use Alice walker நானும் மேகியும் சேர்ந்து சுத்தப்படுத்தி உருவாக்கிய அலைகளின் வடிவத்தில் இருந்த முற்றத்தில், நான் அவளுக்காக இப்போது காத்திருக்கிறேன். பொதுவாகப் பலரும் நினைப்பது போலில்லாமல், இத்தகைய ஒரு முற்றம் மிகவும் சௌகரியமானது. முற்றம் என்பது…
மேலும் வாசிக்க