தொடர்கள்
-
Feb- 2021 -14 February
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 4 – எழுத்தறிந்தவன் டிசைனர் ஆவான்
ஒரு டிசைனில், மொழியின் நடையும் அதன் அர்த்தங்களும் எப்படிப் பங்களிக்கிறது என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். எப்படி நாம் ஏற்றி இறக்கிப் பேசும்போது அதன் அர்த்தம் மாறுகின்றதோ, அதே போல எழுத்திலும் காட்டலாம். எழுத்தின் பாணி, அதாவது ஸ்டைல் (style) மூலம்…
மேலும் வாசிக்க -
11 February
கடலும் மனிதனும்;20 ‘நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி’ – நாராயணி சுப்ரமணியன்
கனடாவின் தொல் காடுகளில் முதிர்ந்த மரங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன சில மண்புழுக்கள். நீர்க்குழாய்களுக்குள் அடைத்துக்கொண்டிருக்கும் சிப்பிகளை அகற்றவும், அவற்றை வரவிடாமல் தடுப்பதற்கும் பல கோடிகள் செலவழிக்கின்றன சில அமெரிக்க நிறுவனங்கள். 1992ல் தென்னமெரிக்கா முழுவதும் பரவிய காலரா, பத்தாயிரம் பேரை…
மேலும் வாசிக்க -
9 February
காகங்கள் கரையும் நிலவெளி;8 – சரோ லாமா
The Queens Gambit – சமீபத்தில் பார்த்த சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று. பெற்றோரை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் எலிஸெபத் ஹார்மன் என்ற அசாதாரண செஸ் விளையாட்டு திறைமையுடைய பெண்ணின் பல பருவ வாழ்க்கை நிலைகளை காட்சிப்படுத்தியிருக்கும் தொடர் இது.…
மேலும் வாசிக்க -
7 February
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’:3 – மொழி நடையும் அர்த்தங்களும் – மாரியப்பன் குமார்
மொழி என்பது தொடர்பு ஏற்படுத்துவதில் மிக அடிப்படையான ஒன்று. மொழியானது, இடம், சூழல், உச்சரிப்பு, தொனி போன்றவற்றைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைத் தரக் கூடியது என்பதால் அது கவனமாக கையாளப்பட வேண்டும். நாம் பேசும்போது மேலே கூறப்பட்ட உச்சரிப்பு, தொனி போன்றவையெல்லாம்…
மேலும் வாசிக்க -
2 February
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – கண்ணோடு பேசும் நிறங்கள்-2- மாரியப்பன் குமார்
முந்தைய கட்டுரையில் கூறியது போல வெறும் தோற்றத்தோடு மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பையும் உருவாக்குவது தான் டிசைன். கண்ணால் பார்ப்பதால் மட்டுமில்லாமல், கேட்டல், தொடுதல் மற்றும் பேசுவதாலும் இந்த தொடர்பை ஏற்படுத்துகிறோம். நிறம், எழுத்து, உருவங்கள், இடைவெளி போன்றவைதான் பார்த்தல் மூலம்…
மேலும் வாசிக்க -
Jan- 2021 -25 January
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – ஏன் டிசைன் தெரிந்து கொள்ள வேண்டும்? – மாரியப்பன் குமார்
முதலில் டிசைன் என்பதற்கு விளக்கம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த வார்த்தையை நாம் பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தி இருப்போம். இதற்கு தீர்க்கமாக ஒரு விளக்கம் தருவதென்பது சற்று கடினம். எனவே உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். “அந்த முதல் கேக்…
மேலும் வாசிக்க -
25 January
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;21 – ‘வரலாறு முக்கியம், அமைச்சரே!!!’ – சுமாசினி முத்துசாமி
இந்த வாரம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தி உலகின் பெரும்பாலானோருக்குக் கொண்டாட்ட செய்தி ஆகி விட்டது. எந்தெந்த நாடுகளில் எல்லாம் இனவாதமும், வெறுப்பரசியலும் தலையெடுக்க நினைக்கிறதோ அங்கு எல்லாம் பைடனின் வெற்றி ஒரு நம்பிக்கை கீற்றைப் பாய்ச்சியுள்ளது. மரபிற்காக நடத்தப்படும் பதவியேற்பு விழா…
மேலும் வாசிக்க -
10 January
நெல்லை மாநகரம் டூ நியூயார்க்; 20 ‘மாற்று மருந்து’ – சுமாசினி முத்துசாமி
ஒரு செய்தித்துளி – அமெரிக்காவில் சுய உதவி/ சுய முன்னேற்றப் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை 2013 முதல் வருடா வருடம் 11 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2019 ல் 18.6 மில்லியனை எட்டியது. இச்செய்தியை உலகளாவிய தகவல்…
மேலும் வாசிக்க -
7 January
கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்
பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்! வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்? காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு…
மேலும் வாசிக்க -
4 January
காகங்கள் கரையும் நிலவெளி;7 – சரோ லாமா
2020 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு ‘Shuggie Bain’ நாவலுக்கு அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற டக்லஸ் ஸ்டுவர்ட் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 51 வருட புக்கர் பரிசு வரலாற்றில் பரிசு பெ றும் இரண்டாவது ஸ்காட்லாந்து நாட்டவர் டக்லஸ் ஸ்டுவர்ட். இதற்கு முன்…
மேலும் வாசிக்க