இணைய இதழ்
-
Dec- 2023 -1 December
நாயகி – கமலதேவி
ஒரு வாரமாக நாள்முழுதும் மழை அடித்துக்கொண்டே இருந்தது. இன்று விடாத சாரல். வீட்டிற்கு முன் நிற்கும் வேப்பமரத்து இலைகள் பசேல் என்று குதூகலமாக இருப்பதைப் பார்த்தவாறு சிமெண்ட் சாய்ப்பின் கீழ் நின்றேன். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மழை காலத்தின் நசநசப்பு. காலை…
மேலும் வாசிக்க -
1 December
ராணி கணேஷ் கவிதைகள்
“ம்” என்ற ஒற்றைச் சொல்லில்இருத்தலை உறுதி செய்யும் உன்னிடம்இனிமேற்கொண்டு என்ன பேசுவேன்?இலகுவாக்க எதையாவது எழுதியும்இல்லை என அழித்தும்இருந்த பொழுதினில் யோசனையோடுஇன்னொரு, “ம்” மை அனுப்பி வைக்கிறேன்நீயுமொரு, “ம்” ஐ அனுப்பிஇந்த விளையாட்டு பிடித்திருக்கிறதென்கிறாய்இறுகிய பொழுதுகள்இயல்பாய் அவிழத் தொடங்கியிருந்தன. **** என் வானின்…
மேலும் வாசிக்க -
1 December
ரமீஸ் பிலாலி கவிதைகள்
எண்ணும் எழுத்தும்இரண்டு கண்கள்தொழிநுட்ப வளர்ச்சியால்பலருக்கும் இங்கேபார்வைக் கோளாறு. **** Re-search பார்வையிற்படும்பொருளைக்கண்ணுள்ளவன்தேடுவானேன்?அங்கதன்தேடுகிறான்மீண்டும்தேடுகிறான். **** கற்றுத்துறை போகியஅறிவுஎன்று ஒன்று உண்டு.துறை கற்றுப்போகிய அறிவுஎன்றும் ஒன்றுண்டு.உள்ளச்சம்வையும் பிள்ளாய்! **** பா_திதாசன்பகர்கிறார்:பிள்ளாய்!கசடறக்கல்லாய் எனில்தமிழ் உன்இளமைக்குப் பாழ்! **** தீந்தமிழ்த்துறை புக்குஇன்று கற்ற பாடம்:யானே தருமியும்யானே சிவனும்யானே…
மேலும் வாசிக்க -
1 December
ச.சக்தி கவிதைகள்
சோற்றுக்கடவுள்..! அந்தக் கடவுளைகாலையில்தான்கண்ணாரக் கண்டேன்கரடு முரடாகிப் போனஎன் காணிநிலத்தைஉழுது கொண்டிருந்தான்அரைஞாண் கயிற்றுகோவணத்தோடுதூரத்து ஏரிகண்மாயின் மீதுவீற்றிருந்தகடவுளின் கோவணம்காற்றில் மெல்லப் பறந்து கொண்டிருந்ததுகுருவிகளை விரட்டும்பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக. **** தூக்கம் என்னை நெருங்கிவர மறுக்கிறது தூக்கம்திறந்து கிடந்தஎன் வீட்டு ஜன்னலையே நோட்டமிடுகிறேன்என் வானத்திற்கு கீழேமழை…
மேலும் வாசிக்க -
1 December
கடவுளும் கந்த்சரஸ்வதியும் – தேஜூ சிவன்
கூட்டம் அதிகமில்லை. காதுகளில் shape of you. ருசித்து உண்ண Chipotle Fried Chicken Meal எதிரில் நிழலாடியது. உட்காரலாமா? ஒய்.. நாட்.. சிரித்து அமர்ந்தார். கையில் இருந்ததைப் பிரித்தார். Smoky Red Chicken. ஒரு விள்ளல் வாயில் போட்டு ஏதோ…
மேலும் வாசிக்க -
Nov- 2023 -30 November
ஆள் மாற்றம் – குமரகுரு.அ
“என்னங்க?” கம்மிய குரலில் அழைத்தாள் அமுதா. முருகேசன் எப்போதும் போல ஃபோனில் எதோவொரு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று, அமுதாவை ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு அழைத்திருந்தார்கள். வேலை என்றால், பெரிய வேலையெல்லாம் இல்லை. ஷு கம்பெனியில் பேக்கிங் வேலை. ஷு…
மேலும் வாசிக்க -
5 November
வாதவூரான் பரிகள் – பகுதி 10 – இரா.முருகன்
இருநூறு வருடம் முந்திய லண்டன் மாநகர முடுக்குச் சந்தில் மரப்படி ஏறி மாடிக்குப் போனால் அழுக்காக ஒரு ஆபீஸ். தினசரி குளித்து சவரம் செய்து கொள்ளாமல் அழுக்கு மூட்டைகளாக வேலைக்கு வந்த ஏழெட்டு வெள்ளைக்கார குமாஸ்தாக்கள். டைப் ரைட்டர்கள் இன்னும் உருவாக்கி…
மேலும் வாசிக்க -
2 November
அய்யனார் ஈடாடி கவிதைகள்
வெள்ளிக்கிழமையென்றாலே அம்மையின் கால்களுக்கு ஓய்வு என்பதில்லை விரிசல் விட்ட கால்களில் அப்பிக் கிடக்கின்றன சகதிகளும் திடமான நம்பிக்கையும் வெடவெடுத்துப் போய் கூடையை இறக்கி கூவும் அவளுக்கு அவ்வப்போது கூறுக் காய்களுக்கிடையில் நீந்திப் பாய்கிறது மெல்லிய குரலின் மௌன ரீங்காரம் ஒவ்வொரு வாரச்சந்தையிலும்……
மேலும் வாசிக்க -
2 November
ந.சிவநேசன் கவிதைகள்
மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…
மேலும் வாசிக்க -
2 November
தேன்மொழி அசோக் கவிதைகள்
தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…
மேலும் வாசிக்க