பிக் பாஸ் தமிழ்
-
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 17 – கொலையாளி யார்? அடுத்த மரணம் யாருக்கு?
“மயிலப் புடிச்சு கால ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்…” பாடலை எனக்கு நானே ஒலிபரப்பிக் கொண்டு இந்த எபிசோடைத் தொடங்குகிறேன். நேற்றைய எபிசோடிலும் சுவாரஸ்யமாக விவாதிக்க எதுவுமேயில்லை. சேர்த்து வைத்து அடுத்த வாரம் ரணகளமாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். “கன்னம் அது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 16 – மயானமான பிக்பாஸ் வீடு..!
முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் இந்த முறை இரண்டாம் நாளில் இருந்தே கன்டென்ட் மழை பொழியத் தொடங்கியிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில். ஆனால் நேற்றைய நாளில் கன்டென்ட்டுக்கு எதுவுமில்லை. ஜாலியான எபிசோட். அதனால் நடந்ததை மட்டும் விவரிக்கலாம். “வச்சுக்கவா உன்ன மட்டும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 11 – ட்ராக் மாறும் காதல்கள்..! வீட்டிற்குள் வந்த போலிஸ்..!
பத்தாம் நாளின் தொடர்ச்சியாகத் தொடங்கிய பதினோறாம் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடங்கிய வேகத்திலேயே முடிந்து போனது. இடையில் “நீங்கள் கேப்டனாக இல்லாத போது எதையும் என்னிடத்தில் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் கேப்டன் மூலமாகவே கம்யூனிகேட் செய்யுங்கள்” என சேரன் நேரடியாகவே…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 9 – எதிரிக்கு எதிரி நண்பன்… வீட்டிற்குள் எழும் உறவுச் சிக்கல்கள்
தான் ஓர் கூட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் அந்நியப்படுத்தப்படும் பொழுது, தன்னைப் போலவே ஏதோ ஓர் கட்டத்தில் தனியாக்கப்படும் இன்னொருவருடன் கேள்விகளின்றி விரும்பி சென்று அமர்ந்து கொள்கிறது மனித மனம். எதிரிக்கு எதிரி நண்பன் என அணி திரளத் தொடங்குகின்றனர். எல்லாம்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 8 – எவிக்சன் ப்ராசஸ் தொடங்கியது!
புதிய கேப்டன், புதிய குழு உறிப்பினர்கள், ஏள்கனவே போட்ட சண்டையால் அணி பிரிந்த போட்டியாளர்கள், எவிக்சன் ப்ராசஸ் எனத் தொடங்கியுள்ளது பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம். “ஒரு குச்சி ஒரு குல்பி அதை வச்சு எடு செல்பி…” என்ற பாடலுக்கு…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 7 – தமிழ் பொண்ணுனா என்ன? – கார்னர் செய்யப்பட்ட மதுமிதா
சொல்லப் போனால், பிக் பாஸ் வீட்டின் ஏழாம் நாள் நேற்றே தொடங்கி விட்டது. இன்று அதன் தொடர்ச்சி தான். போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எல்லாம் அதே உடையில் இருக்க கமல் மட்டும் வேறு ஒரு உடையில் வந்து வணக்கம் சொன்னார். ஆனால், இதைச்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 6 – நாட்டாமையை நோக்கித் திரும்பிய கேள்விகள்
போட்டியாளர்கள் நாட்டாமையைச் சந்திக்கும் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் சற்று ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தே ஒளிபரப்பப்படும். ஒரு மணி நேரத்தில் முந்தைய நாளையும் காட்டி சனிக்கிழமையையும் காட்ட வேண்டும். இதில் கணிசமான நேரத்தைக் கமல் வேறு எடுத்துக் கொள்வார். நாமும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 5 – மார்கழித் திங்களல்லவா..? வீட்டுக்குள்ள சண்டையல்லவா..?
மனித மனம் பல விந்தைகள் நிரம்பியது. சில சமயங்களில் தனக்காகவும் பல நேரங்களில் பிறருக்காகவும் அது சில சமாதானங்களைச் செய்து கொள்ளும். பிறகு அதற்காகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும். “சின்ன மச்சான் சொல்லு புள்ள…” என்ற அதிரிபுதிரியான பாடலோடு விடிந்தது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக்பாஸ் 3 – நாள் 4 – ஆழ்மன அவலங்களின் ஆசுவாசம்
ஒரு ரியாலிட்டி ஷோவுக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் நடப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அது உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.…
மேலும் வாசிக்க