புத்தக விமர்சனம்
-
இணைய இதழ்
தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா
எழுத்தாளர் சித்ரன் எழுதிய ‘பொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது. கவிதைகள் அனைத்தையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காடு அவனை வென்றது – ஜெய்சங்கர்
புத்தகத் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் பதற்றம் ஒன்று பெருகி நெஞ்சில் அலையடிக்கின்றது. இவ்வளவு புத்தகங்களா என்ற மலைப்பும், இவற்றிற்கிடையில் நாமும் நூல் எழுதி வெளியிட ஆசை கொள்ள வேண்டுமா? இங்கே குவிந்துள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கிடையே கலந்து தொலைந்து போய் விடுமே, என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பேதை முதல் பேரிளம்பெண் வரை – ஆர். காளிப்ரசாத்
(எழுத்தாளர் அமுதா ஆர்த்தி அவர்களின் பருந்து சிறுகதை தொகுப்பு குறித்து வாசகசாலை அமைப்பின் மாதாந்திரக் கலந்துரையாடலில் 25-03-2023 அன்று ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்) அமுதா ஆர்த்தி என்கிற பெயரை கேள்விப்பட்டிருக்கவில்லை என்றே கருதியிருந்தேன். ஆகவே சென்ற செவ்வாயன்று வாசகசாலை அமைப்பினர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன்
’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கவிதை மாடத்தில் முரல் புறா – புதிய மாதவி
புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம் புறா. அதனால்தான் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக புறாவோடு மனித இனமும் ஒரே கூட்டில் வாழ்ந்திருப்பதாக கணக்கிடுகிறார்கள். பகலில் சூரியனையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பை கவலை – அ.ஜெ. அமலா
வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் மூலமாக என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நினைவுகள் எனக்கு கிடைத்தன. வேள்பாரி வாசகர் மன்ற முகநூல் பக்கத்தின் மூலம் நிறைய உறவுகள், நட்புகள், தோழிகள் என அத்தனை பேரும் வரமாக கிடைத்தார்கள் எனக்கு. அந்த மன்றத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செவ்வக வடிவக் கதைகள் – அழகுநிலா
எழுத்தாளர் நரன் ‘கேசம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2017-ஆம் ஆண்டும் ‘சரீரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2019- ஆம் ஆண்டும் தனது ‘சால்ட்’ பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார். இரண்டிலும் சேர்த்து மொத்தமாக இருபத்தி மூன்று சிறுகதைகள் உள்ளன. இவரது சிறுகதைகளில் ஒரு…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
எலீ வீஸலின், ‘இரவு’ புத்தக விமர்சனம் – சரத்
‘எத்தனை இரவுகள் வந்தாலும், என் வாழ்க்கையின் மிக நீண்ட இரவான அந்நாளை நான் என்றும் மறக்கமாட்டேன். மனதளவில் பல பூகம்பங்கள் வெடித்துக் கொண்டிருந்தபோது, என்னைச் சுற்றிப் பரவியிருந்த அந்த அமைதியை நான் என்றும் மறக்கமாட்டேன். என்றும்….’ தான் எழுதிய Night என்னும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
மச்சடோ டி ஆசிஸ் எழுதிய “மனநல மருத்துவர்” நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
“பைத்தியக்காரர்களின் கூடாரம்” தலைப்பை வைத்து இது ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். அதிலும் முக்கியமாக ஆள்கிறவர்களையும், ஆள்கிறவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறவர்களையும் பற்றியது அல்ல. அதையும் மீறி இந்தத் தலைப்பில் அரசியல் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக…
மேலும் வாசிக்க