மொழிபெயர்ப்பு கவிதை
-
இணைய இதழ் 100
சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்; தமிழில் – கார்த்திகைப்பாண்டியன்
தீக்குச்சிகள் நல்ல இருட்டு – வீதியில் நான் கீழிறங்கும்போது ஆனால் பிறகு அவன் தோன்றுகிறான் தீக்குச்சிகளோடு விளையாடுபவன் என் கனவுகளில் ஒருபோதும் நான் பார்த்ததில்லை அவன் முகத்தை அவன் கண்களை ஏன் நான் எப்பொழுதும் இத்தனை மந்தமாக இருக்கும்படி நேர்கிறது மேலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கமலாதாஸ் கவிதைகள் – தமிழில்; பா.முரளி கிருஷ்ணன்
ஓர் அறிமுகம் (An Introduction) அரசியல் தெரியாது எனக்கு.என்றாலும், அதிகாரத்திலிருப்பவர்களின்பெயரெல்லாம் தெரியும். அவற்றை நான் கிழமைகளின் பெயரைப் போலவும்மாதங்களின் பெயரைப் போலவும்தினம் பலமுறை சொல்லிக் கொள்ள முடியும்.நேருவிலிருந்து தொடங்குகிறேன். நான் இந்தியன். கரும்புச் சர்க்கரை நிறம்.மலபாரில் பிறந்தவள். மூன்று மொழிகளில் பேசவும்,இரண்டில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
லூயி க்ளக் கவிதை; தமிழில் – பானுமதி.ந
அப்பாவித்தனத்தின் மாயை வழக்கம் போல் கோடையில் வயலுக்குச் சென்றாள் தன் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நிழலாடும் குட்டையில் சிறிது நின்றாள். அதே பெண்; பெண்ணெனும் விலகா பயங்கரக் கவசம் ஒட்டியிருக்கக் கண்டாள். ஆதவன் தண்ணீரில் அருகில் தெரிகிறான், என்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மொழிபெயர்ப்பு கவிதை- கு.அ. தமிழ்மொழி
சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல் ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் : குஅ.தமிழ்மொழி ஆசிரியர் குறிப்பு: லுசிலா கொடேய் அல்கயகா என்னும் இயற்பெயர் கொண்ட கேப்ரியல்லா மிஸ்ட்ரல் 1889 இல் சிலியில்…
மேலும் வாசிக்க