இணைய இதழ் 66
-
இணைய இதழ்
இபோலாச்சி; 02 – நவீனா அமரன்
நைஜீரியனின் பெருஞ்சுமை மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும், அவை புழங்கும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த புரிதல்கள் அவசியப்படுகிறது. ஒரு நாட்டின் கலாச்சாரத்தின் தொன்மையும் வளமையும், அதன் மொழிகளிலும், இலக்கியங்களிலும் பிரதிபலித்து, அவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. கலாச்சாரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செல்வசங்கரன் கவிதைகள்
குரலின் உடம்பு இளவம் பஞ்சினை அதன் கூடு பிடித்திருந்ததைப் போல என்னுடைய குரலை உடல் பிடித்திருந்தது எது எங்கிருந்து கொண்டு பிடிக்கிறது என்றுதான் எனக்கு நாள் முழுவதும் யோசனை குரல்தான் இவ்வுடம்பில் உயிரோ என்று கூட நம்பிய காலங்கள் உண்டு மௌனத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 13 – பாலகணேஷ்
நள்ளிரவில் சம்பளம்! அருகில் அந்நேரத்துக்கே (அதிசயமாகத்) திறந்திருந்த ஒரு தேநீர்க் கடையில் தேநீர் பருகி, அவரிடமே விசாரித்து மின்சார ரயில் பிடித்து சைதாப்பேட்டை வந்து சேர்ந்தோம். வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட ஒருவரிடம், “ஏங்க, கொத்தவால் சாவடி தெரு எந்தப் பக்கம் இருக்குது..?”…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி
கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன் 1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்? வாழ்த்தியமைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரைப்படத்திற்கும் அப்பால் மிச்சம் இருப்பவர்கள் – கவிதைக்காரன் இளங்கோ
இந்தியாவின் நீதிமன்றங்களில் முடிக்கப்படாத வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை மட்டும் நாற்பத்தி ஏழு மில்லியன் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது.. என்கிற புள்ளிவிபரக் கணக்கோடு ஒரு திரைப்படத்தின் இறுதித் திரை நம் கண்முன்னே தம் திரைக்கதையை முடித்துக்கொண்டு இருண்டு விடுகிறது. அந்தத் திரைப்படம் ‘Saudi…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாசிப்பு அனுபவம்: இதங்களால் நிரம்பியவளின் முத்தச்சர்க்கரை – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. ஒரு கவிஞனின் படைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் மெருகேறிக்கொண்டே இருக்கும் என்பதற்கு ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு சாலச்சிறந்த சாட்சி. ஹைக்கூ கடலில் முத்தெடுத்த கவிஞர் புதுக்கவிதையில் தனித்த அடையாளம் பதித்திருக்கிறார். முன்னுரையில் கவிஞர் மானா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மரக்கா கவிதைகள்
அன்றொரு நாள் பாதி இருள் சூழ்ந்த அகலத் தெருவில் என் நிழலோடு நானும் நடக்க ஆயிரம் ஓட்டங்கள் மனதில் பசி வேலை குடும்பம் அடடா ! புளித்த தயிருக்குத்தான் எத்தனை தாளிப்பு வாயில் போட்டு காரி உமிழ்வதற்குள் குப்பைக்குப் போக சமயம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நாம் அனைவருமே பாலுத்தேவரின் கன்னங்கள்! – ஸ்டாலின் சரவணன்
“எலிகளுக்கான சுதந்திரத்தைப் பூனைகள் தருமென்று நம்புவதைப் போன்றதுதான் பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் போராடிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதும்” என்றார் பெரியார். யாரேனும் ஒரு மீட்பர் வந்து விடுதலை பெற்றுத் தருவார் என்று காத்திருக்காமல், பெண்களுக்கான உரிமைகளைப் பெண்களே போராடி பெற்றுத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இந்தியாவின் ரயில்கள் – சரத்
எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயண நூல். அதில், “பயணம் என்பது வீட்டின் வாசலில் இருந்து தொடங்குகிறது…” என்ற ஓர் வரி வரும். ‘வீட்டின் வாசல்’ என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத்தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அக்னி பிரதீப் கவிதைகள்
உன் உள்ளங்கையில் முகம் புதைத்து நான் உறங்கியதில் என் பின்னங்காலில் விரல் பதித்து நீ அழுத்தியதில் விடுபட்டது தேகத்தில் தேங்கியிருந்த வேதனை உஷ்ணம் அதன் தடயங்களே தோலின் மீது சிவப்பு! *** அவன் எல்லாவற்றையும் அழகற்றதாக மாற்றினான் உலக அழகுகளனைத்தையும் குவளைக்குள்…
மேலும் வாசிக்க