கட்டுரை
-
இணைய இதழ்
மொழியின் மாயாஜாலம் சிருஷ்டிக்க முயலும் இம்பர் ராஜ்ஜியங்கள் – நந்தாகுமாரன்
2024ஆம் ஆண்டு நான் முழுவதும் வாசித்து முடித்த முதல் புத்தகம் ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத் தொகுப்பு. வித்தியாசமான முன்னட்டைப் படத்துடன் நம்மை வரவேற்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. பின்னட்டையில் இந்தத் தொகுப்பு குறித்த ‘ப்ளர்ப்’ ஓரளவு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிறுகதைகளில் முடிவு – ந.சிவநேசன்
ஒரு சிறுகதையின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும்? ட்விஸ்டுகளை அடுக்கி வாசகனின் எண்ண அலையை திருப்பிவிடுவதாக அமைய வேண்டுமென பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் சிறுகதை எழுதப்படும் எல்லாச் சூழலிலும் அது அவசியமாகிறதா என்பதே கேள்வி. தமிழ்ச்சூழலில் கையாளப்படும் சிலவகையான தேர்ந்த முடிவுகளை சில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கறையான்; வங்காள நாவல் வாசிப்பு அனுபவம் – கா. முஜ்ஜம்மில்
இந்த வருட வாசிப்பில் முதல் நாவலாக வங்காள எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய அவர்கள் எழுதிய கறையான் என்ற நாவலை வாசித்தேன். மொழிபெயர்ப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டு இருக்கும் இந்த நாவலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பானையைத் தாண்டிய மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியல் – பிரேம் முருகன்
வருடந்தோறும் பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கி அதன் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஊக்கமளித்தும் பொருளீட்டவும் வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டங்களும் குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மறுபுறம், மண்பாண்டங்களை வைத்து தொழில்நுட்ப ரீதியாக தொல்லியல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எழுத்தாளர் மாதவராஜின் ‘க்ளிக்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஆமினா முகம்மது
“எனக்கு உங்க கையெழுத்துப் போட்டுத் தாங்க” என நேரடியாக எழுத்தாளரிடம் அருகில் நின்று வாங்கிய புத்தகம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஓரிரு வார்த்தை கூட பேசாத நிலையிலும் அவர் இயல்பின் மீது மரியாதை கூடியிருந்தது பிரத்யேகக் காரணம். ‘க்ளிக்’ – தோழர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புகழ் பூமியின் சாகசக்காரன் – மஞ்சுநாத்
தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வெளிவருவதுடன் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைந்து விமர்சனத்திற்கும் உள்ளாகிறதென்றால் இன்றைக்கு திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களது கவனத்துடன் கூடிய உழைப்பும் இலக்கிய ரசனையும் மொழியாக்கத்தின் தரத்தைக் கூட்டியுள்ளன. புகழடைந்த எழுத்தாளரின் பிரபலமான நூலைக் கொண்டுவருவதின் வழியாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வானில் முளைக்கும் விதைகள் – ஜெய்சங்கர்
மரங்களின் வழியே காற்று நுழைந்து காட்டை அசைக்கும் காட்சியை பறவைப் பார்வையில் காணும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. வாழ்வின் ஏதோ சில நொடியாவது நாம் ஒரு பறவையாக மாறி விண்ணில் கரைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றா மனிதர் குறைவே. பறவைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீர விசாரிப்பதே மெய்; ‘மங்களவாரம்’ திரைப்பட விமர்சனம் – அராதி
ஒரே மாதிரியான வேலையை ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியான மக்களுடன் செய்யும்போது ஏற்படும் ஓர் சலிப்பு ஒரே மாதிரியான கதைகளைப் படிக்கும்போதும் ஒரே மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கும்போதும் கூட வந்துவிடுகிறது. எல்லா மொழிகளிலும், எல்லா காலங்களிலும், எல்லா பிராந்தியங்களிலும், ‘பழிவாங்குதல்’…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேரி – செம்புல நிலத்து எழுத்து – தாமரைபாரதி
தேரி -செம்மண் மேடு அல்லது செம்மண் மணல் குன்றுகள், மணல் திட்டை எனப் பொருள் கொள்ளலாம். உண்மையில் தேரி என்பது கடல் நீரின் வேகம், சுழற்சி, நீர்மட்டத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் ஆகியவற்றின் காரணமாக கடற்கரையில் அல்லது கடலோரப் பகுதியில் இயற்கை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை; நூலறிமுகம் – கோ. பாரதிமோகன்
‘ஹை கூ’ கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அது, ‘ரெங்கா’ எனும் மரபு வடிவ தளைத் தொடர்கவிதையின் கண்ணிகளாய்ப் பின்னிக் கிடந்தது. ஜென்னின் மூலம், போதிதர்மரிலிருந்து வேரரும்பியது. ஜென் கவிதைகள், தியானத்தின் விழிப்பு நிலையிலிருந்து…
மேலும் வாசிக்க