கவிதைகள்- ஜீவன் பென்னி
-
கவிதைகள்
கவிதைகள் – ஜீவன் பென்னி
தேவகுமாரனுக்குள்ளிறங்கிக் கொண்டிருக்கும் ஆணிகள் பரிசுத்தமான ஆன்மா தன் அப்பத்தைப் பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு ஜெபிக்கிறது. காட்டிக்கொடுக்கும் மனது அந்த இடைவெளியில் தான் வளர்ந்து நிற்கிறது. ***** தேவகுமாரன் தனக்குள்ளிறங்கிக் கொண்டிருந்த ஆணிகளை ஒரு முறை நன்றாகப் பார்த்து சிரித்துக் கொண்டார், அவை ஏற்படுத்தப்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
நம் தேசம் இன்னும் நிறைய்ய அடிமைகளையே உருவாக்குகிறது. i) நாம் நிலக்கரிகளை வெட்டத்துவங்கினோம் சுரங்கங்களைப் பெருக்கினோம் இரும்புத்தாதுக்களை பிளந்து எடுத்தோம் அதன் வழியே தான் வனங்களையும் அதன் பழங்குடிகளையும் மூர்க்கமாகப் பிரித்தோம். இப்போது யுரேனியச் சுரங்கங்களும் அதிகரித்திருக்கின்றன ஆழ்துளை எண்ணெய் கிணறுகளும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
இன்னும் தொடங்கிடாத காலத்தின் அன்புகள் 1. சிறிய புண்னொன்றின் வலி அதன் காரணத்தையேத் தேடிக்கொண்டிருக்கிறது. சாய்ந்து கொள்வதற்கெனயிருந்த மனமே நெருக்கத்தை உணரவைத்தது. பிறகு மிக மோசமான ஒரு சோகத்தில் கைவிடப்பட்டிருக்கிற தது. சிறிய காரணமொன்றின் வலி அதன் வாழ்வையேத் தேடிக்கொண்டிருக்கிறது. எல்லா…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
திசையறிதல் சிறு பாதங்களில் நடந்து சென்று கடலடையும் தூரத்தில் தங்கள் பெரும் வாழ்வின் திசைகளை மூளையில் அடுக்கிக்கொள்கின்றன ஆமைக்குஞ்சுகள். தங்கள் பருவத்தில் இங்கு வந்து முட்டையிடப் போகு மதிசயத்தை சிறிய முதுகில் சுமந்த படியே அவை நீந்தத் துவங்குகின்றன. ஒரு தூரத்திற்குப்…
மேலும் வாசிக்க