கவிதைகள்

  • இணைய இதழ்

    லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

    1. புகைப்படமும் பிம்பமும் பிம்பத்தை ஆடியில் வரைந்தேன்புகைப்படத்தைஓளியில் பூட்டினேன்வரைந்ததும் பூட்டியதும் வெவ்வேறு இடத்தில் படமும் பிம்பமும் நிஜமல்லநிழலும் அல்லஇரண்டும் நானுமல்ல படத்தில் சிரித்ததில்லைஎப்படி மறைப்பது தோளிலிருந்து தொங்கும் குழப்பங்களைஅடிமையென கைகளை இறுகக் கட்டிக் கொண்டுபயம் பீடித்தவளென கைப்பையைப் பற்றிக் கொண்டுபோலிப் புன்னகையைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லஷ்மி கவிதைகள்

    தனித்தனியாகவும்கூட்டங்களாகவும்சிதறிக் கிடக்கின்றது சொல்வெளி சிலவற்றின் அடர்த்தியிலும்அர்த்தங்களில்லை ஒவ்வொன்றாகக் கோர்த்தெடுத்தாலும்திக்கித் திணறிமனப்பாறையில்முட்டிமோதும் காற்றாய்ப் பயனற்றுப் போகின்றன மயிலின் இறகுகளால் சாமரம் வீசிக்கொள்ளும்கோழிகளுக்கு சொல் பொருள் ஏதுமற்ற பெருவெளியேசொர்கமாகிவிடுகின்றது கானலில் நீரைத் தேடியலையும் வேர்கள்எத்தனை காலங்கள் உயிர்த்துவிடப் போகின்றன? **** எங்கும்சூழ்ந்திருக்கின்றன மனித முகங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தி.பரமேசுவரி கவிதைகள்

    தற்செயலாதல் நாம் தற்செயலாகத்தானே சந்தித்துக் கொண்டோம்ஓரலை புரண்டெழுந்து வீழ்ந்து கடக்கிறதுதற்செயலாகவே பேசிக் கொண்டிருந்தோம்ஒரு பறவை தாழப் பறந்து மேலெழுகிறதுதற்செயலாகவே நெருங்கினோம்வட்டமிடுகையில்இருமுறை சந்தித்துக் கொள்கின்றனகடிகார முட்கள்தற்செயலாகவே நட்பானோம்செம்புலப்பெயல் நீர் மண் கலந்து தேநீராகிறதுதற்செயலாகவே நீ பேசாமலொரு முறைகடந்து சென்றாய்மண்ணில் வீழ்ந்தன மலர்கள்தற்செயலாய் நானுன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரேவா கவிதைகள்

    வட்டப் பாதை நிகழ்ந்துவிட்ட தருணங்களி்ன் மேல்இனியும் பொழிய மழை இல்லை பொய்க் காரணங்கள்புடம் செய்யும் தந்திரங்களின் உவப்பில்நீர்க்குமிழிகளை உடையச் செய்கிறதுகடந்து வந்த காற்று வண்ணத் துகள் பார்க்கத் தந்தஅக்கண நேரப் பிரிகைபட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்யும்வளைவில் சந்திப்போம் மழை புரியமனம் அறிந்து சிலிர்க்கிறதுநடை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    பூங்காவின் கடைசி பெஞ்ச்சில்எப்போதும் யாரும் அமர்வதில்லைநானும்தான்பறவைகளின் எச்சத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததந்த பெஞ்ச்.பெஞ்ச்சின் அருகில் வாழும் மரங்கள் உதிர்த்த இலைகள் சூழபூங்காவில் அமர்ந்திருந்தது அந்த பெஞ்ச்.கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால்சிமெண்ட் உதிர்ந்துபெஞ்ச்சுக்கு உள்ளேயிருந்த துருப்பிடித்த கம்பிகள் தெரியும்.அவ்வளவு வயசான பெஞ்ச்சால் நம்மைத் தாங்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்

    உடல் எனும் நெளிவுகள் கொண்டநேர்கோட்டில்ஒழுங்கற்ற பாறையைப் போல்சில ஓவியங்கள் தீட்டுகிறாய் கால் நூற்றாண்டுகள் கடந்தஓர் பின்னிரவில்வெடித்துச் சிதறுகிறது பாறை சிதிலமடைந்த ஓவியங்கள்தொடையிடுக்கில் வழிகின்றன முதிர்ந்த மரக்கட்டை போலான பாறைகரையான்கள் சூழ நிலத்தில் கிடக்கிறது எங்கோ கேட்கும் சங்கொலியில்சுருதி விலகாத ராகம் இசைக்கிறார்கள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராணி கணேஷ் கவிதைகள்

    “ம்” என்ற ஒற்றைச் சொல்லில்இருத்தலை உறுதி செய்யும் உன்னிடம்இனிமேற்கொண்டு என்ன பேசுவேன்?இலகுவாக்க எதையாவது எழுதியும்இல்லை என அழித்தும்இருந்த பொழுதினில் யோசனையோடுஇன்னொரு, “ம்” மை அனுப்பி வைக்கிறேன்நீயுமொரு, “ம்” ஐ அனுப்பிஇந்த விளையாட்டு பிடித்திருக்கிறதென்கிறாய்இறுகிய பொழுதுகள்இயல்பாய் அவிழத் தொடங்கியிருந்தன. **** என் வானின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    எண்ணும் எழுத்தும்இரண்டு கண்கள்தொழிநுட்ப வளர்ச்சியால்பலருக்கும் இங்கேபார்வைக் கோளாறு. **** Re-search பார்வையிற்படும்பொருளைக்கண்ணுள்ளவன்தேடுவானேன்?அங்கதன்தேடுகிறான்மீண்டும்தேடுகிறான். **** கற்றுத்துறை போகியஅறிவுஎன்று ஒன்று உண்டு.துறை கற்றுப்போகிய அறிவுஎன்றும் ஒன்றுண்டு.உள்ளச்சம்வையும் பிள்ளாய்! **** பா_திதாசன்பகர்கிறார்:பிள்ளாய்!கசடறக்கல்லாய் எனில்தமிழ் உன்இளமைக்குப் பாழ்! **** தீந்தமிழ்த்துறை புக்குஇன்று கற்ற பாடம்:யானே தருமியும்யானே சிவனும்யானே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச.சக்தி கவிதைகள்

    சோற்றுக்கடவுள்..! அந்தக் கடவுளைகாலையில்தான்கண்ணாரக் கண்டேன்கரடு முரடாகிப் போனஎன் காணிநிலத்தைஉழுது கொண்டிருந்தான்அரைஞாண் கயிற்றுகோவணத்தோடுதூரத்து ஏரிகண்மாயின் மீதுவீற்றிருந்த‌கடவுளின் கோவணம்காற்றில் மெல்லப் ‌பறந்து கொண்டிருந்ததுகுருவிகளை விரட்டும்பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக. **** தூக்கம் என்னை நெருங்கிவர மறுக்கிறது தூக்கம்திறந்து கிடந்தஎன் வீட்டு ஜன்னலையே நோட்டமிடுகிறேன்என் வானத்திற்கு கீழேமழை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    வெள்ளிக்கிழமையென்றாலே அம்மையின் கால்களுக்கு ஓய்வு என்பதில்லை விரிசல் விட்ட கால்களில் அப்பிக் கிடக்கின்றன சகதிகளும் திடமான நம்பிக்கையும் வெடவெடுத்துப் போய் கூடையை இறக்கி கூவும் அவளுக்கு அவ்வப்போது கூறுக் காய்களுக்கிடையில் நீந்திப் பாய்கிறது மெல்லிய குரலின் மௌன‌ ரீங்காரம் ஒவ்வொரு வாரச்சந்தையிலும்……

    மேலும் வாசிக்க
Back to top button