சிறுகதை

  • இணைய இதழ் 112

    அம்பிகா புன்னகைக்கிறாள் – உ. ராஜேஷ்வர்

    ஆசௌசம்! “What is this?, Why the hell is so damaged and burnt?” “It was our ancient Shiva temple, முன்னர் நடந்த ஒரு படையெடுப்பின் போது எரிக்கப்பட்டது” “Oh, I See!” “Yes Miss Helena”,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 111

    விருத்தசேதனம் – பாலு

    இலையுதிர் காலம் தொடங்கிவிட்டிருந்த முதல் நாள் இரவே பனி காதுக்குள் நுழைந்து சில்லிட்டது. குளிர் வழக்கத்தைவிட மிகச் சீக்கிரமாக வந்துவிட்டிருந்ததை அபசகுனமாகவே உணர்ந்தேன். என் தேகம் மனதின் சொல்லுக்கடங்காமல் தலைவிரித்தாடியது. முந்தைய குளிர்காலம் என்னை இப்படி வாட்டவில்லை. ஒருவருக்கு வயது கூடும்போது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 111

    பேரரசன்– ராம்பிரசாத்

    “நீ இப்படி என்னுடன் எந்திர மனிதர்களின் கருவிகளை ஹேக் (hacking) செய்து பேசுகிறாய் என்பது தெரிந்தால், அந்த எந்திர மனிதர்கள் என்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்” என்றான் சூஹா பதற்றமாக. “எனக்கு உதவு. பூமியிலும், விண்கற்களில் வேலை செய்து சாகும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 111

    பயணம் – ந. அருண்பிரகாஷ்ராஜ்

    1 கொதிக்கும் மே மாத வெயிலில், நண்பகல் மூன்று மணிக்கு, உதய்பூரில் எங்களைப் போல வேறு எவர் படகு சவாரி செய்யத் தயாராக இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அவ்வெண்ணம் தவறு என்பது ஃபத்தே சகார் ஏரிக்கு அருகில் வந்ததும் தெரிந்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 111

    நேசப் பிரவாகம் – ரவி அல்லது

    அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில் வரிசையாக ஆட்டோக்கள் நின்று கொண்டு இருந்தது. “சாய் கார்த்திக் ஹோட்டல் போக வேண்டும்.” அவர் கேட்ட தொகையை எதுவுமே சொல்லாமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 111

    ஓந்தான் சாறு – வசந்தி முனீஸ்

      “எல ராசேசு… புறா வேட்டைக்குப் போனா எனக்கொண்ணு கொண்டால. முட்டிவலிக்கி புறாவ அறுத்து ரெத்தத்த முட்டியிலத் தேச்சா போயிருமாம்!“   “ஏ கருணாநிதி, திருனவேலிக்கிப் போனன்னா மறக்காம தென்னமரக்குடி எண்ணெ வாங்கிட்டு வாயா!”    “ஏட்டி அமராவதி.. மேலக்காட்டுக்கு வேலைக்குப் போயிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 111

    இருளிலிருந்து… – ரம்யா

    (எந்த விழைவின் மீச்சிறு துளி நாம்?) என் முதிரா இளமையின் கனவுகளில் தனி அறைகள் பிரதானமானவை. காமத்தைப் பற்றி தெரிந்திருந்த பருவமெனினும் அறைகளே என் கனவுகளை ஆக்கிரமித்திருந்தன. வெவ்வேறு விதமான அறைகள் பிடிக்கும் எனினும் சிறியவையே முதன்மையாகப் பிடித்தவை. வெளிச்சம் அதிகமில்லாத…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    தடம் மாறா தடுமாற்றங்கள் – பிறைநுதல்

    அவளா!? அவள்தானா !!? அது அவள்தானா!!!? ஆமாம் அவள்தான்!. அவள் பெயரை ஞாபக அடுக்கிலிருந்து உடனடியாக மீட்டெடுத்தான். லெச்சு(இலட்சுமி). ஆமாம் லெச்சுதான்!.      அவனால் சில வினாடிகள் நம்ப முடியவில்லை. மெல்ல அவளுக்கான அடையாளங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவனின் மனைவி மென்மேலும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    அம்புப் படுக்கை – மதுசூதன்

    “ரங்கா எப்படி இருக்க? மிக மென்மையான குரலில் முகமலர்ச்சியுடன் கேட்ட கஜபதிக்கு இன்று அறுபத்தைந்தாவது பிறந்தநாள் என்பது ரங்காச்சாரிக்கும் தெரியும் என்பதால் தன் ஆத்ம நண்பனை இறுகத் தழுவிக் கொண்டே,”மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே டா” என்றார்.          …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    வேர்ப்பூக்கள் – ச.ஆனந்த குமார்

    “என்னடா சொல்ற.. உண்மையாகவா” என்றார் சண்முகம் அதிர்ச்சியுடன்.. “ஆமாங்க ஐயா.. நான் என்னோட ரெண்டு காதால கேட்டேன். கண்டிப்பா அடுத்த சனிக்கிழமை மேலக்கடை கோவிலுக்குள்ள நுழையறது உறுதினனு செல்வம் சொல்லிக்கிட்டு இருந்தான்” “பெரியவர் அதுக்கு ஒத்துக்க மாட்டாரேடா. அவர மீறி அவுங்க…

    மேலும் வாசிக்க
Back to top button