சிறுகதை
-
இணைய இதழ் 110
முகன் – ஐஸா
ஐந்து முறை தவறு செய்து விட்டேன். இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நான் இன்னும் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். கிடைக்கும் இந்த பதினைந்து நிமிடத்தில் கால்வாசி நேரம் போதும் வேற்று கிரக வாசியான என்னை உங்களுக்கு அறிமுகம் செய்ய. எங்களுக்கும் உங்களைப் போன்றே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
மன்னிச்சூ… – அருண் பிரசாத்
முந்தைய நாள் இரவு போதையில் நடந்த அச்சம்பவம் ஞாபகம் வந்ததும் அதிகாலை திடுக்கென்று எழுந்து அமர்ந்தான் அம்பாதாஸ். “அய்ய்யய்ய்ய்ய்ய்யோ” என அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல் சப்தத்தைக் கேட்டு கொல்லையில் குளித்துக் கொண்டிருந்த அவனது மனைவி ஷ்யாமலை அரைகுறையுடன் வீட்டிற்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி
”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான் சொல்வார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பாம்புக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
பதுரு சல்மாவின் பக்கட்டு – இத்ரீஸ் யாக்கூப்
ரமலான் இரண்டாவது நோன்பு அன்றே அரபு நாட்டில் வேலை பார்க்கும் தனது கணவனான யூசுபிடமிருந்து செலவிற்கு பணம் வந்துவிட்டதில் பதுரு சல்மாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், வந்திருக்கும் பதினைந்தாயிரத்தில் எதை வைத்து என்ன செய்வதென்ற யோசனைகளும் அவளை சற்றே பீடிக்கத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
காதல் பிசாசே! – ரேவதி பாலு
“அம்மா! எதிர் ப்ளாட்டுக்கு குடுத்தனம் வந்துட்டாங்க, பாத்தீங்களா?” என்றாள் கன்னியம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டே. “அப்படியா?” என்றாள் அனு. “நேத்திக்கே வந்துட்டாங்க, போல. நானு ஒங்க வூட்டு வேலை முடிஞ்சு போகசொல, என்னைக் கூப்பிட்டு அவுங்க வூட்லேயும் பாத்திரம் துலக்கற வேலைக்குக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
உஷா இல்லேன்னா ஊர்மிளா – சின்னுசாமி சந்திரசேகரன்
ஒரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை, சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சுதாகர். பெங்களூரின் இதமான குளிர் காற்று, அவன் சட்டைக்குள் புகுந்து வருடி விட்டுக் கொண்டிருந்தது. எழுபதுகளிலெல்லாம் பெங்களூர் (பெங்களூரூ?) உண்மையிலேயே கார்டன் சிட்டியாகத்தான் இருந்தது. இப்போதைய பெங்களூரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
ஆஹா இன்ப நிலாவினிலே! – மஞ்சுளா சுவாமிநாதன்
நான் அவனுக்காக அவன் வீட்டருகில் இருந்த உணவகத்தில் காத்திருந்தேன். அவனது ஆபீஸ் பஸ் வருகிற நேரம் அது. இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி இவ்வாறு சந்தித்துக் கொள்கிறோம். என் ஆபீஸ் முடிந்தவுடன் அந்த உணவகத்திற்கு நான் சென்றுவிடுவேன். அவன் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
சொர்க்கவாசல் – சுரேந்தர் செந்தில்குமார்
“இல்ல. இப்படி நடந்துருக்க கூடாது. இவ்ளோ பெரிய ரயில்வே ஸ்டேஷன்ல, இவ்ளோ கூட்டத்துக்கு மத்தியில அவர எங்கனு போய் தேடுவேன்.” தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் நின்று கொண்டு, செழியன் தனக்கு இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் தலையை திருப்பி திருப்பி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
யாரவன் – ச.ஆனந்தகுமார்
இப்படி நடக்குமென கனவிலும் நினைத்ததில்லை. அதெப்படி இவ்வளவு சுவாதீனமாக எந்த பதட்டமும் இன்றி ஒருவன் இப்படி செய்து விட முடியும்? அவனுக்கு இந்தப் படம் முதலிலேயே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். சரியாக படத்தின் கிளைமாக்ஸ்கிற்கு ஐந்து நிமிடம் முன்பு மிக சாதாரணமாக அது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
சுழல் – ந.சிவநேசன்
1 கட்சிக்கொடிகள் நாட்டப்பட்ட வாயிலைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைய முயன்றபோது ஆர்கே செய்தித்தாள் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒருவன் எங்களை போகக்கூடாதெனத் தடுத்தான்.”ஐயா முக்கியமான வேலையா இருக்காரு. யாரும் பாக்க முடியாது” என்றான் காத்திரமான…
மேலும் வாசிக்க