சிறுகதை

  • இணைய இதழ்

    உப்பில் வாங்கிய சத்தியம் – முத்து ஜெயா

    ராஜம்மாளுக்கு இப்போது அறுபத்து ஐந்து வயது இருக்கும். சில வருடங்கள் வரை மேலக்காட்டிற்கு களை வெட்டப் போய் வந்தவள். கடைசியாக ஊரை ஒட்டிய மந்தைக் காட்டில் மிளகாய் பறித்தவள். இந்த ஊரில் அவள் கால் படாத இடமே இருக்கமுடியாது. எதற்கோ பயந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்

    காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும்.  பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சித்ர குப்தனின் டிவி விளம்பரம் – தாரமங்கலம் வளவன்

    திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படிப் பேசினார்கள். ‘பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்குச் சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தொட்டில் – முத்துக்கிருஷ்ணன்

    மத்திய சென்னையில் சேத்துப்பட்டில் அழகாய் இருந்த கூவ நதிக்கரை ஓரத்திலே ஓர் அடுக்குமாடி கட்டிடம். மூன்றாம் தளத்திலுள்ள மூன்று அறைகளுள்ள ஒரு வீட்டின் வரவேற்பு அறையின் தென்மேற்கு மூலையின் ஜன்னல் ஓரம்தான் என் இருப்பிடம், தற்போது. நியூயார்க்கிலிருந்து சமீபத்தில் திரும்பிய இவ்வீட்டின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கூடாதவைகளின் எச்சரிக்கை – மாறன்

    அந்தி மாலை. சூரியன் மெல்ல அன்றைய நாளின் பகல் பொழுதுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சுற்றிலும் இயங்கும் எதன் மீதும் கவனம் செலுத்தாமல் சூரியனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அருகில் அவன் மகன் அஸ்வின் நின்றுகொண்டிருக்க, அவன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஆளுக்கொரு அலுவல்கள் – ரபீக் ராஜா

    “த்தா! நம்மளப் பாத்தா எப்படி தெரியுதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு இதே காரை அந்த டீம் லீட் சங்குல வச்சு ஏத்துனாலும் என்னோட ஆத்திரம் தீராது!” ராகவ் மேலும் சிரிப்பதைப் பார்த்து திலக் கோபம்இன்னும்அதிகமானது. “எப்படிங்க உங்களால சிரிச்சிட்டு வர முடியுது?”…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரயில் – தேஜூ சிவன்

    காலிங்பெல் பறவைக்குரலில் கூப்பிட்டது. வெளியே நின்றவள் ஜோல்னாப்பை அணிந்திருந்தாள். “ஸார்.” “சொல்லுங்க” ”ரிம் சோப்தூள் புது பிராடக்ட். இனிமேதான் லான்ச் பண்ணப்போறோம். சாம்பிள் தர்றேன். நாளைக்கு யூஸ் பண்ணிட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க.” “மேடம் ஆபிஸ் போய்ருக்காங்க.” “ஸார் ரிட்டயர்டு ஆய்ட்டிங்களா?…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பழைய கணக்கு – சரத்

    சுனிலுக்குக் கண்கள் இருண்டன. கைகள் நடுங்கியது. கால்கள் தளர்ந்து போய் இருந்தன. வியர்வையால் உடலெல்லாம் ஈரம். ஆஹா! அந்த இலை… இப்பவே வேண்டும்! இங்கேயே! உடனுக்குடன்! அதைக் காய வைத்து, பொடியாக்கி, பீடியோடு சேர்த்துப் புகைத்து…! வேண்டும். உடனே!  இல்லையெனில்?  செத்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திட்டம் எண் 2.0 – தயாஜி

    இப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்ச இரப்பர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பெருநகர் கனவு – காந்தி முருகன்

    தன்னந்தனியாக இந்த இடத்தில் என்னை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன்?  பிரமாண்டமான மாளிகை போல இருக்கிறது அவ்விடம். கண்ணைக் கவரும் விளக்குகள். இருவர் படுக்கும் மெத்தை. வெள்ளை நிறத்திலான விரிப்பு. சுவரெங்கும் ஓவியங்கள்.…

    மேலும் வாசிக்க
Back to top button