...

மஞ்சுநாத்

  • இணைய இதழ் 100

    அவநுதி – மஞ்சுநாத்

    பைரவஜம்பு பள்ளத்தாக்கு மயான அமைதியாக இருந்தது. பைரவஜம்பு இடமே ஒரு மயானம்தான். மயானங்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியாகத் தோன்றலாம் ஆனால் அவை அமைதியின் உள்ளீடு அற்றவை. பள்ளத்தாக்கின் விளிம்பில் இட வலமாகச் சுழன்று மேலெழும் காற்றில் லட்சக்கணக்கான உயிர்களின் அலறல்கள் மௌனமாக எதிரொலிக்கும்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    புகழ் பூமியின் சாகசக்காரன் – மஞ்சுநாத் 

    தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வெளிவருவதுடன் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைந்து விமர்சனத்திற்கும் உள்ளாகிறதென்றால் இன்றைக்கு திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களது கவனத்துடன் கூடிய உழைப்பும் இலக்கிய ரசனையும் மொழியாக்கத்தின் தரத்தைக் கூட்டியுள்ளன.  புகழடைந்த எழுத்தாளரின் பிரபலமான நூலைக் கொண்டுவருவதின் வழியாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திருவிருத்தி – மஞ்சுநாத் 

    இரத்தம் உந்தப்பட்டு உச்சி நோக்கிப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. இறக்கத்திலிருந்து சிரமத்துடன் மேலேறினோம். முகம் விறுவிறுத்திருந்தாலும் மலர்ச்சியின் சாயலை ருசிக்க முடிந்தது. தலையின் பாரம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. உள்ளங்கைகள் நீரில் ஊற வைத்த தாமரை இதழ்களாகப் பிசுபிசுத்தன. விழிப்படலங்களில் திரையிட்டிருந்த…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.