Kavithaikal
-
கவிதைகள்
கவிதைகள்- இரகுபதி
ஒரு வேடிக்கை பார்ப்பவனாக, ஒரு தேசாந்திரியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு பறவையாக, ஒரு ஏதேனும் ஒருவனாக கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது. அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல. ******************************************* எத்தனிமையில்,…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ந.பெரியசாமி
1. என் பெயர் சுர்ஜித் * கழிந்த தீபாவளியை செய்தி சேனல்கள் தன்வசம் வைத்துக்கொண்டன. பட்டாசை வைப்பதும் என்னாச்சியென எட்டிப் பார்ப்பதுமாய் பிள்ளைகள். தலைவர்கள் செக்குமாடாக. அதிகாரிகள் அறிவியல் தந்தையாகி இருந்தனர். பேதமற்று தெய்வங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர் கூட்டுப் பிரார்த்தனையில். தாய்பால்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- ம.இல.நடராசன்
மாயக்கண்ணாடி உங்கள், என் அருகில் ஒரு மாயக்கண்ணாடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் கண்ணாடிக்குள் உங்களை, என்னைப் போலவே ஒரு உருவம் ஒளிந்து கிடக்கிறது. ஆனால், அது வெறும் உங்கள், என் பிம்பம் தான். நீங்களும் நானும் தவறென்று செய்ய மறுப்பதைச்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- சிமோ.ம
கடல் சிலநூறு பிள்ளையார்களை தன்னுள் வாங்கிக் கொண்டபடி இருக்கிறது, வருவதும் போவதுமாய் மனிதர்கள் மாறி மாறி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் கரைத்துவிட்டு முழுதாய் எரிந்துவிட்ட சடலத்தை பார்க்கும் ஆர்வத்தோடு கடல் அலை காலைத் தொட்டவாறே அசையாது நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர், ஐம்பது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பாட்டியின் சமையலறை
நேற்று வைத்த ரசத்தின் வாசனை பாட்டியின் சமையலறைக்கு அவளது சமையலறையில் கடிகாரங்கள் கிடையாது நுழையும் வாசல்வழி வெளியேறவும் முடியும் என மறந்துவிட்டவள் அவள்… அடுக்கி வைத்த சம்புடங்களின் வரிசை ஆண்டு ஐம்பது ஆன பின்னும் மாறவில்லை கழுவிய பின் பாத்திரங்களை…
மேலும் வாசிக்க