இணைய இதழ் 92
-
Apr- 2024 -1 April
வெளிச்சம் – கமலதேவி
வரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ் அரசுக் குடியிருப்பின் ஸ்பர்டாங்க்…
மேலும் வாசிக்க -
1 April
கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் – புதியமாதவி
கவிஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன், இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை பரிமாண சிக்கலிலிருந்து விடுபடுகிறான். அவன் ஆளுமையை புற உலகு தீர்மானிப்பதில்லை. அண்மையில் வாசித்த…
மேலும் வாசிக்க -
1 April
வான்கோவின் இரவு – சரத்
வான்கோ, தற்கொலை செய்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 37. ‘போஸ்ட் இம்ப்ரெஷனிஷம் வகை ஓவியங்களின் முன்னோடி’ என இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழ்ந்த காலத்தில் அதற்குண்டான எந்தப் பலனையும் அனுபவிக்காமலேயே இறந்திருக்கிறார். இன்று கோடிக் கணக்கில் விலை போகும் அவருடைய…
மேலும் வாசிக்க -
1 April
நான் ஆதினி – பராந்தக மணியன்
அது நகரத்தை விட்டு சற்று ஒதுங்கி இருக்கும் காஃபி ஷாப். காஃபி ஷாப்பில் அதிக கூட்டம் இல்லாதது அவனுக்கு ஏதோ மனநிறைவைத் தந்தது. யாரையோ எதிர்பார்த்து தன் முன் இருக்கும் ஆவி பறக்கும் காஃபியை பார்த்தபடி இருக்கிறான். தரகர் செல்வம் உள்ளே…
மேலும் வாசிக்க -
1 April
வழி – தருணாதித்தன்
“யோகா என்றால் உண்மையில் என்ன தெரியுமா ராம்?” சுவாமியின் குரல் சன்னமாக ஆனால் தெளிவாக ஒலித்தது. “சொல்லுங்கள் சுவாமி” என்று தரையில் பாயின் மேல் காலை மாற்றி மடக்கி இடது கையை ஊன்றி அமர்ந்தேன். மலைத்தொடரில் காட்டுக்கு நடுவே ஒரு குடிலில்…
மேலும் வாசிக்க