இணைய இதழ் 63

  • Jan- 2023 -
    1 January

    அகமும் புறமும்; 12 – கமலதேவி

    மணிஒலி தயங்குக படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, வெஞ்…

    மேலும் வாசிக்க
  • 1 January

    பூவிதழ் உமேஷ் கவிதைகள்

    பறவைகளின் மூன்று வேலைகள் பள்ளி நண்பர்களைப் போல தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு அவை நாள்தோறும் மூன்று வேலைகளைச் செய்கின்றன துல்லியமான தருணத்தில் மரத்தின் ஓர் உறுப்பாக இருப்பது பறக்கும்போது மேகங்களைப் போல நடித்துக் காட்டுவது அப்பறவைகளின் பெயரிலேயே மீதம் வாழ்வது…

    மேலும் வாசிக்க
  • 1 January

    ஜி.பி திரையரங்கம் – மிதுன் கௌசிக்

    -நன்றி – ‘ஆருயிர் அண்ணன், ஆசான்’  சக்திவேல் .வி, ‘சினிமா மேஜிக்’ சிடி / டிவிடி கடை,  வாழப்பாடி, சேலம்.  திரைப்படத்தின் துவக்கத்தில் முதல் ‘டைட்டில் கார்டில்’ இதைப் பார்த்தவுடனே அவனாகத்தான் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. நான் திரையரங்கிற்குச் சென்று…

    மேலும் வாசிக்க
  • 1 January

    அணுவிலிருந்து தப்பிய ஒரு துகளின் கதை; 03 – ஜெகதீசன் சைவராஜ்

    ஒளியின் ஈரியல்புத்தன்மை ஒருவேளை ஒளி என்கிற வஸ்து இல்லாது போயிருந்தால் இதை எழுதும் நானும், படிக்கும் நீங்களும், பூமியின் அனைத்து உயிரினங்களுமே கூட இல்லாது போயிருந்திருக்கும். ஒளியின் இன்றியமையாமையைத் தெரிந்துகொள்ள பூமியின் வரலாற்றையும் சூரியக் குடும்பத்தின் வரலாற்றையும் தேடிப் படிக்க வேண்டும்.…

    மேலும் வாசிக்க
  • 1 January

    தீபிகா நடராஜன் கவிதைகள்

    எல்லைகளற்ற வெளிகளில் பறந்தலைகின்றன என் பறவைகள் கதவுகளற்ற கூடு அவற்றுக்கு மயிலும் குயிலும் வாத்தும் நாரையும் ஒன்றாகத்தான் வளர்கின்றன அவசியம் தவிர்த்து அவை ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பட்டப்பகலிலும் வீட்டைப் பூட்டி தலையணையடியில் சாவியை வைத்து தூங்குவதில்லை அதன் தாய்…

    மேலும் வாசிக்க
  • 1 January

    விக்னேஷ்வரன் கவிதைகள்

    மிஸ் யூ பொதுவெளியில் தவிர்க்கப்படுகிறது காலவெளியில் காணாமல் போகிறது காதலர்களால் கைவிடப்படுகிறது. ஒரு உறவின் ஆதியில் அது உதிப்பதே இல்லை உறவென்று சொல்ல எதிர்பிம்பம் இல்லாமலாகும்போது மிக மிக அவசரமாக அது தேடப்படுகிறது துர்க்கனவுகளின் முடிவில் ஒரு நிழல் போல அதை…

    மேலும் வாசிக்க
  • 1 January

    நிழலி கவிதைகள்

    இனிப்புக் கறை துவண்டு ஓடும் நரம்புகளை இழுத்துப் பிடித்துக் கைடிப்பிடிக்குள் திணித்து தாத்தாவின் வெள்ளை வேட்டியை வெளுத்து இன்னும் கொஞ்சம் வெண்ணிறம் படற உலர்த்தி மடித்து வைக்கிறாள் பாட்டி வேட்டியை உடுத்திக்கொண்டு வீதி வரும் தாத்தாவைப் பார்த்த பேரக்குழந்தை மிட்டாய் வேண்டுமென…

    மேலும் வாசிக்க
  • 1 January

    ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்

    பெருங்கருணை பறவை விதைத்த விதை முளைவிட ஒரு மழைநாளில் சிறிது நெகிழ்கிறது பாறை சிசுவின் பசி சிணுங்கலில் கண்ணீரைச் சுரக்கின்றன தாயின் முலைக்கண்கள் கரு முதல் கண்கள் அற்ற கவிஞன் கனவில் எழுதுகிறான் கவிதையை நீ வளிமண்டலப் பிரவேசத்தில் எரியும் நட்சத்திரம்…

    மேலும் வாசிக்க
  • 1 January

    பல’சரக்குக்’ கடை; 11 – பாலகணேஷ்

    தூங்கும் வேலைக்குச் சம்பளம்! மறுபடி சற்றே என் பத்திரிகையுலக வாழ்க்கைக்குள் நுழைவோம். தீபாவளி மலர்ப் பணிகள் முடிந்தபின் மீண்டும் என் செக்ஷனுக்கு மாற்றப்பட்டேன். கல்யாணமான பெண் மீண்டும் தாய்வீட்டுக்கு வருகையில் அனுபவிக்கிற ஒருவிதமான சுதந்திர உணர்வும் நிம்மதியும் கிடைக்கப் பெற்றது எனக்கு. …

    மேலும் வாசிக்க
  • 1 January

    ரசிகனின் டைரி 2.0; 18 – வருணன்

    CODA (2021) Dir: Sian Heder | American Sign Language / English | 111 min  பலதரப்பட்ட மனிதர்களின் அன்றாடங்களை, வாழ்க்கைப்பாட்டை அறிதல் என்பது கலையின் வழியாக நிகழ்கையில் அது மனதிற்கு நெருக்கமானதாகிறது. இரண்டாம் நிலை அனுபவத்தை பெறுகிறோம்…

    மேலும் வாசிக்க
Back to top button