கட்டுரைகள்

  • Nov- 2019 -
    2 November

    பஞ்சமி நிலம்

    சமீப காலமாக கலைத்துறையின் சிறந்த பங்களிப்பினால் தமிழ் சமூகத்தில் சாதிய விழிப்புணர்வு அதிகமாயிருப்பதினால் சாதிய வன்முறைகளும் ஊடகங்களில் கவனத்திற்குரிய செய்திகளாகி வருகின்றன. நாள்தோறும் செருப்பணிந்ததற்காகவோ தேநீர் அருந்தியதற்காகவோ வெட்டுக்குத்துகள், ஆணவப்படுகொலைகள், இடுகாடு செல்லத் தடை, பொதுவெளியில் சவுக்கடி என நம்மால் கனவிலும்…

    மேலும் வாசிக்க
  • 2 November

    சிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்

    போஸ்டரை மட்டுமே பார்த்து விட்டு, ‘இது கறுப்பின அரசியலைப் பேசும் படம்’ , ‘அடக்குமுறைக்கு எதிரான கதைக்களம்’ என்று பலரும் களமாடியிருக்கலாம் அல்லது இனிமேல் ஆட வாய்ப்புள்ளது. அரசியல் படம்தான் ஆனால் குறிப்பிட்ட ஒர் இனத்தின் அரசியல். வலுவான அரசியல். இவ்வுலகில்…

    மேலும் வாசிக்க
  • 2 November

    இசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”

    “காத்திருப்புகளே காதலில் இனிமை. அதுவே பின் தவிப்பாகவும் மாறிவிடுகிறது. இந்தக் காத்திருப்புகளுக்கு உயிர்வார்ப்பவை நினைவுகள். தொலைத்தொடர்பு இல்லாத காலங்களில் காதலர்களின் காதல் கதைகளை சுமந்து செல்லும் தபால் பெட்டிகள் குலதெய்வங்கள். கடிதங்களின் இடைவெளியில் இரு உயிர்கள் காதல் கவிபாடும்.இந்த இடைவெளியே இருவருக்குமான…

    மேலும் வாசிக்க
  • 1 November

    ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ பார்க்க போகிறீர்களா…அப்படியானால் அவசியம் இதைப் படியுங்கள்!

    இன்று (நவ.1) திரைக்கு வெளியாகியுள்ள ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறீர்களா…அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது! 1980-களில் ஹாலிவுட் திரையுலகில் வெளியான ஆக்க்ஷன் திரைப்படங்களிலேயே முக்கியமான படமாக ஜேம்ஸ் கேமரூனின் ‘தி டெர்மினேட்டர்’ அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர்…

    மேலும் வாசிக்க
  • 1 November

    காதலும் வீரமும்

    காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய, எழுதும், எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு. குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாகக் கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என் பக்கத்தில் அம்மாவின் மடியில்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2019 -
    23 October

    இன்றும் நெஞ்சில் பொங்கும் ‘குருதிப்புனல்’

    இன்று ஏதாவது ஒரு சுமாரான படம் வந்தாலும் முதல் கல்லடி படுவது கமல்தான். நடிப்பு, இயக்கம், திரைக்கதை, சோதனை முயற்சி என ஏதாவது ஒரு துறையில் யாராவது ஒரு புதுமையைச் செய்தால் உடனேயே கமலை மட்டம் தட்ட ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் என்னவென்று…

    மேலும் வாசிக்க
  • 17 October

    சிங்கீத கிரேஸி கமல ராஜன்

    கமல்ஹாசன்-சிங்கீதம் சீனிவாச ராவ் கூட்டணியின் சோதனை முயற்சிகளில் ஒன்றான மைக்கேல் மதன காமராஜன் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் விதிகளுக்குட்பட்டு சரியான விகிதத்தில் மசாலாவும் தொழில்நுட்பமும் கலந்து கொடுக்கப்பட்ட கலைப் படைப்பு என்றே சொல்லலாம்.  ஒவ்வொரு படத்திற்கும்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )

      கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    ஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்

    “நான் பள்ளிக்குப்  போயிருந்தாலும்,  பள்ளிப்படிப்பை ஒரு நாளும் படித்ததுமில்லை, பள்ளியில் சொல்லப்பட்ட எதுவுமே எனக்குப்  புரிந்ததுமில்லை. மேலும், கல்வி என் வாழ்வின் ஒரு அங்கமாக, எப்போதும் இருந்ததில்லை.  சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் இதுவரை எந்தப்  பரிட்சையிலுமே பாசானதேயில்லை . கடைசியாக,…

    மேலும் வாசிக்க
  • 10 October

    வடிவேலுவுக்கு என்டே கெடையாது

    சிங்காரவேலன் படப்பிடிப்பு இடைவேளை… கவுண்டமணியும் கமல்ஹாசனும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி சதா வடிவேலுவைத்  திட்டிய வண்ணம் உள்ளார். பரிதாபமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்வதைச் செய்கிறார் வடிவேலு. சிங்காரவேலன் வடிவேலுவை காமெடியாகத் தான் பார்த்திருப்போம். ஆனால், திரைக்குப் பின்னே…

    மேலும் வாசிக்க
Back to top button