கட்டுரைகள்
-
Jul- 2019 -13 July
இளைய மனங்களின் எளிய கவி..!
“இடிமுழக்கங்களுக்கு இடையே ஒரு மலர் விழும் ஓசை யாருக்குக் கேட்கிறதோ அவன் தான் கவிஞன்” என்னும் அழகிய வரிகளுக்கு சொந்தக்காரரான கவிஞர் பழநிபாரதி எனக்கு அறிமுகமானது ” காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்…” என்ற வரிகளின் வழியாகத்தான்.இந்த வரிகளின் பாடலாசிரியரைத்…
மேலும் வாசிக்க -
13 July
பிக் பாஸ் 3 – நாள் 19 – தனிமைப்படுத்தப் படுவாரா வனிதா?
பதினெட்டாம் நாள் விட்ட இடத்திலிருந்து துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட். “கவினும் லாஸ்லியாவும் ஒரே தட்டில் சாப்பிட்டதைப் பார்த்து தான் சாக்ஷி ரியாக்ட் ஆனார்” என மீரா சொன்னதாக மதுமிதா சொல்லிக் கொண்டிருந்தார். மீரா “அப்படியொரு வார்த்தை என்…
மேலும் வாசிக்க -
13 July
‘தமிழ் போற்றதும்!’ – கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
தமிழ் வளர்த்த 24 ஆளுமைகள் பற்றி ‘தமிழாற்றுப்படை’ படைத்தாய். ஆனால் அதனை படைத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக அதில் உன் பெயரை சேர்க்காது விடுத்தாய். அதனாலென்ன, தமிழர்களின் எண்ணங்களில் நிரந்தர சிம்மாசனம் பெற்று, கம்பீரமாக அமர்ந்திருக்கிறாயே? எவரால் இணை வைக்க முடியும்…
மேலும் வாசிக்க -
12 July
கவிஞர் வெய்யிலுக்கு…
“அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பிற்கு ஆத்மாநாம் விருது பெற்ற கவிஞர் வெய்யிலுக்கு வாழ்த்துகள்.! கவிஞரின் “அக்காளின் எலும்புகள்” தொகுப்பிலிருந்து சில கவிதைகளை வாசகசாலையின் “மனதில் நின்ற கவிதைகள்” நிகழ்வில் தேவசீமா வாசித்த போதே.. மனதிற்குள் அதிர்ச்சியுடன் ஆழமாக இறங்கின.. கவிஞர் வெய்யிலின்…
மேலும் வாசிக்க -
12 July
பிக் பாஸ் 3 – நாள் 18 – ஒரு வழியா மொக்க டாஸ்க் முடிஞ்சுருச்சே..!
பிக் பாஸ் வீட்டின் டிஜே ரஜினி ரசிகராக இருப்பார் போல. ‘பேட்ட பராக்….’ பாடலோடு தொடங்கியது வீட்டின் பதினெட்டாம் நாள்.12 மார்னிங் ஆக்டிவிட்டிக்காக வீட்டில் இருப்பவர்களைப் பற்றிய பாடல்களை கவினும் சாண்டியும் பாட வேண்டும் என பிக் பாஸ் செய்தி அனுப்பியிருந்தார்.…
மேலும் வாசிக்க -
11 July
பிக் பாஸ் 3 – நாள் 17 – கொலையாளி யார்? அடுத்த மரணம் யாருக்கு?
“மயிலப் புடிச்சு கால ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்…” பாடலை எனக்கு நானே ஒலிபரப்பிக் கொண்டு இந்த எபிசோடைத் தொடங்குகிறேன். நேற்றைய எபிசோடிலும் சுவாரஸ்யமாக விவாதிக்க எதுவுமேயில்லை. சேர்த்து வைத்து அடுத்த வாரம் ரணகளமாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். “கன்னம் அது…
மேலும் வாசிக்க -
10 July
வெற்றிகரமான தோல்வி
இந்திய அணி பேட்டிங் பிடிக்க வந்த பொழுது வின் ப்ரடிக்சன் இந்தியாவிற்கு 98 சதவீதமும் நியூசிலாந்திற்கு 2 சதவீதமுமே இருந்தது. அதை அப்படியே 100சதவீதமாக மாற்றியதில் இருக்கிறது நியூசிலாந்து வீரர்களின் திறமை. நியூசிலாந்து அணி பந்துவீச்சு,பீல்டிங் இரண்டிலும் ஒரு சிறு தவறுகூட…
மேலும் வாசிக்க -
10 July
பிக் பாஸ் 3 – நாள் 16 – மயானமான பிக்பாஸ் வீடு..!
முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் இந்த முறை இரண்டாம் நாளில் இருந்தே கன்டென்ட் மழை பொழியத் தொடங்கியிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில். ஆனால் நேற்றைய நாளில் கன்டென்ட்டுக்கு எதுவுமில்லை. ஜாலியான எபிசோட். அதனால் நடந்ததை மட்டும் விவரிக்கலாம். “வச்சுக்கவா உன்ன மட்டும்…
மேலும் வாசிக்க -
9 July
பிக் பாஸ் 3 – நாள் 15 – மீன் மார்க்கெட் அத்தனை கேவலமா மிஸ்.அபிராமி ஐயர்?
“வேணாம் மச்சா வேணாம் இந்த பொண்ணுக காதலு…” என்ற அரிய பெரிய தத்துவப் பாடலோடு தொடங்கியது பிக் பாஸ் வீட்டின் 15 ஆம் நாள். விடிந்தும் விடியாததுமாக மீண்டும், ” உனக்காக நாங்கள் சண்டை போட்டோம் நீ ஏன் மதுமிதாவுக்கு எதிராக…
மேலும் வாசிக்க -
9 July
அனல் பறக்கும் அரை இறுதி
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக தற்போதைய நிலையில் கருதப்படும் ரூட்,வில்லியம்சன்,ஸ்மித் மற்றும் கோலி ஆகிய நால்வரின் அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதில் கோலி , ஸ்மித், வில்லியம்சன் மூவருமே 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தங்கள் அணிக்காக ஆடியவர்கள்.…
மேலும் வாசிக்க