கட்டுரைகள்
-
Jun- 2019 -30 June
காதல் பொதுவுடைமை! HAPPY PRIDE ♡
ஒடுக்கப்படுபவன் வெகுண்டு எழுந்தால் ஒடுக்குபவன் நிலைகுலைவான், புரட்சி வெடிக்கும், புது காலம் பிறக்கும். இதுக்கு இந்த ஜுன் மாதத்தை விட. ஒரு சிறந்த எடுத்துக்காட்டைச் சொல்ல முடியாது. ஆம், ஜுன் மாதம் PRIDE MONTH இந்த pride month பற்றி முழுமையாகத்…
மேலும் வாசிக்க -
29 June
3 ரூபாய் கூலி உயர்வு கேட்டால் வன்புணர்ந்து கொலை செய்யலாம் என்ற திமிரைக் கொடுப்பது எது?
Article 15. இன்னும் இந்தப் படம் கொடுத்த தாக்கத்திலிருந்து வெளியில் வர முடியவில்லை. தொடர்ந்து இந்தியாவிலிருக்கும் கிராமப் பகுதிகளில் எங்காவது சாதியின் பெயரால் கொலை, வன்புணர்வு, வன்முறை ஆகியன நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதைப் பற்றிய எந்த விதமான அக்கறையும், கவலையும்…
மேலும் வாசிக்க -
29 June
பிக் பாஸ் 3 – நாள் 5 – மார்கழித் திங்களல்லவா..? வீட்டுக்குள்ள சண்டையல்லவா..?
மனித மனம் பல விந்தைகள் நிரம்பியது. சில சமயங்களில் தனக்காகவும் பல நேரங்களில் பிறருக்காகவும் அது சில சமாதானங்களைச் செய்து கொள்ளும். பிறகு அதற்காகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும். “சின்ன மச்சான் சொல்லு புள்ள…” என்ற அதிரிபுதிரியான பாடலோடு விடிந்தது…
மேலும் வாசிக்க -
28 June
பிக்பாஸ் 3 – நாள் 4 – ஆழ்மன அவலங்களின் ஆசுவாசம்
ஒரு ரியாலிட்டி ஷோவுக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் நடப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அது உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.…
மேலும் வாசிக்க -
27 June
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் – பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள்
வழக்கமான உற்சாகத்தோடு விடிந்த பிக் பாஸ் வீட்டின் நாள் அதே உற்சாகத்தோடு முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இனி வரும் நாட்கள் சென்ற 2 நாட்களைப் போல அமைதியாக நகரப்போவதில்லை என மீரா மிதுனின் வருகையே அறிவித்தது. ஆனால், கலக்கத்திற்கு காரணம்…
மேலும் வாசிக்க -
27 June
“ஆர்யவர்த் உங்களை அன்புடன் வரவேற்கிறது..!”
ஆண்டு : 2047 இடம்: ஆரியவர்த் தலைவர்: டாக்டர் ஜோஷி குறிக்கோள்: பிரித்து வைத்தலின் மூலமாக அமைதியை நிலைநாட்டுவது. ஒவ்வொரு செக்டரும் (பகுதியும்) வானுயர்ந்த சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வார்த்தைகளுடன் தொடங்குகிறது “LEILA (லேய்லா)” என்ற NETFLIX SERIES. “FIRE” “WATER” “EARTH”…
மேலும் வாசிக்க -
27 June
இந்து சமுத்திர அரசியலில் இருந்து வெளிவரத் தத்தளிக்கும் ஈழ அரசியல்
ஒரு நாடும், அதன் மக்களும், அந்த நாட்டின் இராணுவமும் இனப்படுகொலை திட்டதின் ஊடாக அழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. ஈழத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக முடிகின்றவர்கள் மட்டுமே இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடியும். உலகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு இருந்தது.…
மேலும் வாசிக்க -
27 June
பொய்களின் விலை பேரழிவு – செர்னோபில்
மாற்றம் ஒன்றே மாறாதது. எது ஒன்று தன்னை காலத்தின் மாற்றங்களுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்ள விரும்பவில்லையோ, அல்லது எது ஒன்றை மாற்ற இயலவில்லையோ அது காலவோட்டத்தில் தடயங்களை மட்டும் விட்டுவிட்டு கரைந்து போகும். இந்நிலை கலைக்கும் பொருந்தும். நம் தாத்தா பாட்டி…
மேலும் வாசிக்க -
27 June
“ஜார் ஒழிக: மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?” – நூல் விமர்சனம்
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது…
மேலும் வாசிக்க -
27 June
கால நீரோட்டத்தில் ஓய்வில்லாமல் மிதந்து செல்லும் ‘சரீரம்’ – நூல் விமர்சனம்
ஒவ்வொரு காலமும், தன் காலச் சூழலில் வாழும் மக்களுக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தாலும் சில நேரங்களில் சில விசேடங்களைக் கையில் அள்ளித் தருகிறது. அதில் மனித மனம் தம்மை இருத்திக் கொள்ள வழி தேடுகிறது. அந்த வழி படைப்பின் சாயலில் படிந்து…
மேலும் வாசிக்க