கட்டுரைகள்
-
Jun- 2019 -27 June
ஹருகி முரகாமியின் படைப்புகள்- வாசிப்பனுபவம்
முரகாமியின் படைப்புகளில் இடம்பெறும் மையக்கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் காணக்கிடைக்கும் தவிர்க்கமுடியாத அம்சங்கள் தனிமை, கனவுகள், கனவுகளில் நிகழும் இயல்புமீறிய பாலுறவுகள், இழப்புகள், தேடல்கள், புதிர்வழிப்பாதைகள், நீரற்ற பாதாளக் கிணறு, எதிர்பாரா திருப்பங்கள் ஆகியவை. குறிப்பாக கதையின் இயக்கம் குறிப்பிட்ட ஒன்றின் தேடலை…
மேலும் வாசிக்க -
27 June
“தீப்பறவையின் பயணம்.” Birds of Passage – திரைப்பட விமர்சனம்.
தன் முகத்தின் மேற்புறத்தை மூடிக்கொண்டு அந்த கன்னிமை அடைந்த பெண் தன் சால்வை போல் போர்த்தப்பட்ட ஆடையினை இறக்கையென மாற்றி பறவைபோல் நிலத்தில் வட்டமிட வேண்டும். அவளுக்கு முன் அவளது அனுமதியுடன் ஒரு ஆண் தான் கிழே விழும்வரை பின்னோக்கி வட்டமிடவேண்டும்.…
மேலும் வாசிக்க -
26 June
எஸ்.அர்ஷியாவின் “அப்பாஸ்பாய் தோப்பு” – வாசிப்பனுபவம்
புத்தகத்திற்குள் கதை இருப்பது போல அந்தப் புத்தகம் நமக்கு அறிமுகமான கதைகளும் உண்டு. போன வருடம் வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பித்த போது நிறைய புத்தகங்களின் அறிமுக வீடியோக்களை யூடூயூபில் பார்ப்பேன். அப்படி பார்த்தபோது இயக்குனர் ராம் அவர்களால் அறிமுகமான நாவல் “அப்பாஸ்பாய்…
மேலும் வாசிக்க -
26 June
தொழில் செய்து பழகு…!
நீங்க உங்க வீட்டுல இருந்து உங்க அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ போகும் போது நடக்கும் தொழில் முறைகளை கவனிச்சுருக்கீங்களா? உங்க வீட்டத் தாண்டி அடுத்த தெருவில் நடக்குற பெட்டிக்கடை வணிகத்தை கவனிச்சுருக்கீங்களா? அந்த பெட்டிக்கடையைத் தாண்டி உள்ள மளிகைக் கடை வியாபாரம்? மளிகைக்…
மேலும் வாசிக்க -
26 June
கபில்தேவும் சில மில்லியன் கனவுகளும்!
ஜூன் 25 இந்தியாவின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான நாள். 1932 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியைப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக லார்ட்ஸ்…
மேலும் வாசிக்க -
26 June
ஒரே நாளில் முடிந்த காதல் கதை… வீட்டிற்குள் வந்த பழைய பகை – இரண்டாம் நாளில் பிக் பாஸ்!
அழகாக அரும்பத் தொடங்கிய ஒரு காதல் கதையோடு முந்தைய நாள் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமான ரவுடி பேபி பாடலோடு நேற்று தொடங்கியது. ஆனால், பாடல் போடுவதற்கு முன்பே வீடு கலகலவென தான் இருந்தது. சரவணன் சமைக்கத் தொடங்கியிருந்தார். இளசுகள்…
மேலும் வாசிக்க -
26 June
“ஆட்டம், பாட்டம், கலாய், காதல் – பிக் பாஸ் வீட்டின் கொண்டாட்டமான முதல் நாள்”
ஆரம்பித்து விட்டது துபிச்சிக்கு துபிச்சிக்கு பிக் பாஸ். இனி யாருக்கும் புறணி பஞ்சம் இருக்காது. இணைய போராளிகளுக்கு கன்டென்ட் பஞ்சம் இருக்காது. அடுத்த 100 நாட்களுக்கு சமூகவலைதள மனிதர்கள் இரண்டே ரகம் தான். ஒரு புறம் பிக் பாஸ் பார்த்து ஆர்மி…
மேலும் வாசிக்க -
24 June
மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?
இசைத்தமிழின் ஓர் உன்னத இணைத்தமிழ் கண்ணதாசனும் MS.விஸ்வநாதனும். 1960,70 என்று ஒரு கால அளவைச்சொல்லி அவர்களை ஒரு காலத்திற்கானவர்கள் என்று அடக்குவது பெரும்பிழை. அவர்கள் காலமற்றவர்கள். காலமானவர்கள் என்று சொல்வதன் முழுப்பொருள் சிலருக்கு மட்டுமே பொருந்தும். அதில் இந்த இருவரும் அடக்கம்.…
மேலும் வாசிக்க -
15 June
”பகை தீர்க்கும் போர் அல்ல” – இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டிகள்- ஓர் அலசல்
கிரிக்கெட்டில் ஒரு சில போட்டிகளுக்கு எப்போதுமே எதிர்பார்ப்புகள் அதிகம். ஆஷஸ் தொடர் என அழைக்கப்படும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடர் கிரிக்கெட்டின் ஆக்ரோஷமான தொடராகயிருக்கும். அந்த போட்டிகளில் வெற்றி பெற எல்லாவிதமான தாக்குதல்களும் தொடுக்கப்படும். அதற்கு இணையான, இல்லை அதை விட அதிகமான…
மேலும் வாசிக்க -
6 June
மாற்றத்திற்கான விதையை பதிய வைக்கும் “ செம்புலம்” – நாவல் விமர்சனம்
பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள காமாட்சிபுரத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொல்லப்பட்ட பாஸ்கர் ஒரு தலித் இளைஞன். போலீசார் வழக்கம்போல வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்குகின்றனர். ஒரு துப்பறியும் நாவலுக்குரிய அத்தனை கூறுகளும் இந்நாவலுக்கு இருந்தாலும், நாவலின் ஊடே இச்சமூகக் கட்டமைப்பை…
மேலும் வாசிக்க