சிறுகதைகள்
-
Oct- 2024 -5 October
வடிவமற்ற தாரைகள் – சுபி
சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் தனியார் பேருந்து அது. செங்கல்பட்டு நிறுத்தத்தில் நான் ஏறிக் கொண்டேன். போனில் சொன்னபடியே சரியாக காலை ஒன்பது மணிக்கு வந்து நிறுத்தினார் டிரைவர். வேறு யாரும் செங்கல்பட்டு நிறுத்தத்தில் ஏறவில்லை போலும். நான் ஏறியவுடன் வண்டியைக்…
மேலும் வாசிக்க -
5 October
விக்ரமாதித்தனும் வேதாளமும் – கமலதேவி
கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன். அதன் கீழே பெரிய வலை. அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப் பிடிக்கிறேன். அந்தரத்திலிருந்து ஒரு முகம் என்னைக் குனிந்து பார்க்கிறது. அதன் கண்களில் எத்தனை குளுமை. ‘கமலா..’ என்று அழைக்க நினைக்கிறேன். குரல்…
மேலும் வாசிக்க -
5 October
வளர்பிறை – அகிப்ரியா
இன்று வானிலை மிகவும் இரசிக்கும்படி இருந்தது. வட்ட நிலா மேகத்துக்குள் ஒளித்து கண்ணாபூச்சி விளையாடியது. நெல்மணிகளை யாரோ கைதவறி வானத்தில் விட்டெறிந்து விட்டனர் போலும். நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. தோட்டத்துத் தென்னை மரங்கள் உறங்காமல் காற்றோடு உரசி காதல் சில்மிஷம் புரிந்தன.…
மேலும் வாசிக்க -
5 October
முன்பனியும் பின் மறையும் – இத்ரீஸ் யாக்கூப்
பட்டுக்கோட்டை பாப்புலர் ஆப்டிக்கல்ஸ்லிருந்து சிராஜ் வெளியேறியபோது மணி நண்பகல் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இனி மணிக்கூண்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சற்றும் அலுத்துக் கொள்ளவில்லை; ஏனென்றால் பழகிய உலகை புதிய கண்ணாடியின் வழியாக ரசித்தபடி நடப்பது அவனுக்கும் பிடித்திருந்தது. எதிர்பட்டவை யாவும்…
மேலும் வாசிக்க -
5 October
மொசல் – சரவணன் சந்திரன்
குருமலையில் ஒன்றரையாள் உயரத்தில் நின்ற பனையடியான் சிலையை உற்றுப் பார்த்தான் கெஜி. சிலையின் தலைக்குப் பின்னே சூடு தணிந்த சூரியன், பிசிரில்லாமல் முழுமைகூடி வட்டமாகத் திரண்ட மஞ்சள் பூசணியைப் போல இறங்கி நின்றது. கண்களை அகல விரித்து, புருவங்களிரண்டும் படகின் வடிவினைப்…
மேலும் வாசிக்க -
5 October
மெலியார் – சௌம்யா
“இன்னும் இந்த ரன்ஷீட்டை நீ முடிக்கலயா? என்னதான் பண்ணுவியோ மசமசன்னு…” நிரஞ்சனா விழித்தாள். இன்னும் முடிக்கவில்லையா என்று கேட்ட ரன்ஷீட்டுகள் வந்து இன்னும் கால் மணி நேரம் கூட ஆகவில்லை. கேட்ட புனிதா மேமுக்கும் அது தெரியும். டெலிவரி ஸ்டாஃப் ஆறுச்சாமி…
மேலும் வாசிக்க -
5 October
மணற்குன்று பெண் – வளன்
பாஸ்டனில் இருக்கும் நார்த் எண்ட் எனக்கு விருப்பமான இடம். அதிலும் ஹேனோவர் வீதியில் இருக்கும் காஃபே விக்தோரியா என் வாழ்வின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். அங்கு பணி புரியும் அத்தனை அழகிகளுக்கும் என்னைத் தெரியும். எனக்கென்று ஓர் இடம் அந்தக்…
மேலும் வாசிக்க -
5 October
நூரே சஷ்மி – ஆர்னிகா நாசர்
ரஷீத் அகமது கால் செருப்புகளை வெளிவாசலில் உதறிவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். அவரது வலது கையில் ஒரு பழுப்பு நிற பொதி இருந்தது. வரவேற்பறை மேஜையில் பொதியை வைத்து எதிரில் அமர்ந்தார். சமையலறையிலிருந்து ரஷீத் அகமதின் மனைவி காமிலா வெளிப்பட்டாள். “வாங்க ரியாஸத்தா……
மேலும் வாசிக்க -
5 October
நட்சத்திர சிவப்பு – அமுதா ஆர்த்தி
நிபியோடு நான் பேசிக்கொண்டேயிருந்தேன் அவனின் இறப்புச் செய்தி குறித்து. பேச்சின் இடையே அங்கிருந்த நிபியின் முதலாளி சொன்னார் அவனை நிபிக்கு நன்றாகத் தெரியும். “ஓ தெரிந்திருக்கலாம் பல பேர் வந்து போகும் அலுவலகம் அதனால் தெரிந்திருக்கலாம். இதில் என்ன.” இறந்தவனைக் குறித்த…
மேலும் வாசிக்க -
Aug- 2024 -21 August
ராக், பேப்பர், சிஸ்ஸர்ஸ்! – ப்ரிம்யா கிராஸ்வின்
அம்மா என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாள் என்று தெரியவில்லை. தன் கருப்பு நிற ஸ்கூட்டியை சீராக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களின் சரத்தின் இடையில் ஒரு உதிர்ந்த மலர் போல அலையக்குலைய நிறுத்தியவள், நான் நின்று கொண்டிருக்கும் பள்ளியின்…
மேலும் வாசிக்க