சிறுகதைகள்
-
Mar- 2019 -4 March
ரோஸ் நிற புத்தன்
இந்த வாழ்க்கை டூ வீலர்களால் ஆனது. காலத்தின் பேலன்ஸ் இல்லாமல் அவைகள் எப்போதாவது முட்டுச் சந்துகளில் முட்டி மோதி நிற்பவை. அப்படித்தான் நான் இந்த முட்டுச்சந்தில் டூ வீலரோடு நின்று கொண்டிருக்கிறேன். இன்று மாலை நான், அதோ அங்கு என் கண்…
மேலும் வாசிக்க -
4 March
போருக்குப் பின்…
விமானம் மேகங்களை விட்டுக் கீழிறங்கும் வரை, இப்படி ஒரு உலகத்தில்தான் சில நாட்கள் வேலை செய்யப் போகிறேன் என துளி கூட நினைக்கவில்லை. சில மைல்கள் தூரம் கடலின் மேல் பறப்பது போன்றிருந்தது. கடலைக் கடந்ததும் சில அடிகள் கீழிறங்கியது விமானம்.…
மேலும் வாசிக்க -
4 March
விடுகதை
இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும்…
மேலும் வாசிக்க -
Feb- 2019 -19 February
கருப்பு வெள்ளை – நாடகம்
காட்சி 1- கடவுள்– சாத்தான் –வீட்டுக்குள் அந்த வீட்டுக்குள் வித்தியாசமான முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட ஒருவர் சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே உள்ள சோபாவில் வேறொரு வித்தியாசமான முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட இன்னொருவர் அமர்ந்திருக்கிறார். வாய்ஸ் ஓவர்…
மேலும் வாசிக்க -
19 February
சூசனின் பிரதி
ரேயின் முதல் தொடுகை சூசனின் மிருதுவான உள்ள கையில் மின்சாரத்தைப் போலத் தான் பாய்ந்தது. பின்பு தினந்தோறும் அவர்கள் சந்தித்துக் கொண்டனர்.சொல்லப்போனால் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதில் இருவரும் முனைப்புடன் இருந்தனர். ரேயின் காரியதரிசி ஒரு குறிப்புச்சீட்டை அவனிடம் தந்துவிட்டுச் சென்றாள்.பெரும்பாலும்…
மேலும் வாசிக்க -
19 February
இரண்டு கோடுகள்
கண்ணன் ஹாலுக்கும் பெட்ரூம்முக்குமாக சுற்றிக்கொண்டிருந்தான் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயே எதையோ தேடினான். மனைவி லதா வாசலில் சாவியுடன் காத்திருந்தாள். வெகு நேரமாக இவனைக் காணாததால் சலிப்புடன் வேகமாக உள்ளே சென்று பார்த்தாள். கண்ணன் தலையை குனிந்தவாறு ஏதோ யோசித்துக்கொண்டு நின்றிருந்தான்.…
மேலும் வாசிக்க -
Jan- 2019 -21 January
ஈருயிர் ஒா் வாழ்க்கை
“நீங்க ரொம்ப டிஸ்டா்ப் ஆகியிருக்கிங்க செல்வம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடுங்க. யோசிச்சு சொல்லுங்கள்” இப்படி சொல்லி தற்போதைக்கு செல்வத்தை தட்டிக் கழித்தார் சூப்பா்வைசா். செல்வம் ஆம்புலன்ஸ் டிரைவா், ராசியில்லா டிரைவா். அவன் நண்பர்களை…
மேலும் வாசிக்க -
Dec- 2018 -21 December
விழிப்பு
புரண்டு படுத்ததில் திடுக்கிட்டு எழுந்த பால்சாமி தன் வாயோரமாகக் கிடந்த கைத்தொலைப்பேசியின் ஒளிவிடும் திரையை விரலால் தடவி அதில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்தினான். திரைக்கு அடியில் ஓடிய சிவப்பு நிறக் கோடு திரைப்படத்தில் கணிசமான பங்கு ஓடியிருந்ததைக் காட்டியது. கொரியப்…
மேலும் வாசிக்க -
19 December
கறி குழம்பு – இராம் சபரிஷ்
முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மூலத்தெரு அண்ணாச்சி கடையில் விற்கப்படும், மரத்தூள் கலந்த காபி பொடி நிறத்திலும், அல்லாமல் மாநிறத்திலும் அல்லாத இடைப்பட்ட ஒரு இளம்பழுப்பு நிறத்தில் இருந்த பாட்டா செருப்பை அணிந்து கொண்டு தெருவில் நடக்கலானார். சூரியன் தலைக்கு மேல்…
மேலும் வாசிக்க -
19 December
பறிக்கப்பட்ட அறிவு
பழம் அது பறிக்கப்படவுமில்லை. கீழே விழவுமில்லை. நல்லது கெட்டது மக்களுக்கு தெரியவுமில்லை. விலக்கப்பட்ட கனி பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அப்படியே உள்ளது. அந்த மரத்திலிருக்கும் கனியை சுவைக்க யாருக்கும் விருப்பமில்லை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கடவுள் ஒருவருக்கு மட்டுமே நன்மை தீமை தெரிந்திருந்தது. அவருக்கு…
மேலும் வாசிக்க