தொடர்கள்
-
Feb- 2023 -1 February
அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14
நோம் என் நெஞ்சே கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த…
மேலும் வாசிக்க -
1 February
பல’சரக்குக்’ கடை; 12 – பாலகணேஷ்
கெடாமலும் பட்டணம் சேர்! சில விஷயங்களைச் சொல்வது எளிது. செயலில் நிறைவேற்றுவது மிகவே கடினமான விஷயம். அப்படித்தான் எனது சபதமும். வெளியிலிருக்கும்போது அப்படிச் சொன்னேனே தவிர, செக்ஷனின் உள்ளே வந்ததும் பழைய பன்னீர்செல்வமாகத்தான் வேலை பார்க்க முடிந்தது. இப்படியாகச் சென்று கொண்டிருந்த…
மேலும் வாசிக்க -
1 February
அணுவிலிருந்து தப்பித்த ஒரு துகளின் கதை; 05 – ஜெகதீசன் சைவராஜ்
அடிப்படை விசைகள்-2 (Fundamental Forces-2) கடந்த கட்டுரையில் நம்மால் பார்க்க கூடிய விஷயங்களை பற்றி அறிந்துகொண்டோம், இப்போது நம் கண்களால் பார்க்க இயலாத அணுக்களில் நடக்கும் செயல்பாடுகளை அறிய முற்படுவோம். எனில், முன்பு சொன்ன இரு விசைகள் மட்டுமே போதாது. ஓர்…
மேலும் வாசிக்க -
1 February
ரசிகனின் டைரி 2.0; 20 – வருணன்
The Kid (1921) Dir: Charlie Chaplin | Silent | 53 min ஒரு படைப்பை, அது இலக்கியப் படைப்போ அல்லது கலைப்படைப்போ, நாம் கிளாசிக் என்று எப்போழுது, எதன் அடிப்படையில் அங்கீகரிக்கிறோம்? இக்கேள்விக்கு உண்மையில் பல பதில்கள் இருக்கலாம்.…
மேலும் வாசிக்க -
1 February
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 4 – கிருபாநந்தினி
பெரிய உள்ளான் பெரிய உள்ளான் (Great Knot) என்ற பறவை தமிழ்நாட்டிற்கு வலசை வரும் பறவையினங்களுள் ஒன்றாகும். கடற்கரையோரம் தென்படும் உள்ளான்களில் சற்றே பெரிய அதாவது சராசரியாக 26 முதல் 28 செ.மீ வரை இருப்பதால் இப்பறவைக்கு பெரிய உள்ளான் எனப்…
மேலும் வாசிக்க -
Jan- 2023 -17 January
அணுவிலிருந்து தப்பித்த ஒரு துகளின் கதை; 04 – ஜெகதீசன் சைவராஜ்
அடிப்படை விசைகள் கடந்த கட்டுரைகளில் ஒளியையும், மின் காந்த நிறமாலையையும் படித்ததற்குக் காரணம் நம்மால் பார்க்கக்கூடியவற்றின் பின்னால் என்ன இருக்கின்றது, நம்மால் பார்க்க முடியாதவற்றின் பின்னால் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளத்தான். நீங்கள் இப்போது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனில், அதில்…
மேலும் வாசிக்க -
17 January
அகமும் புறமும்; 13 – கமலதேவி
பெருந்துணை குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியொடு இனிய புல்லென்றனையால் வளம் கெழு திருநகர் வான் சோறு கொண்டு…
மேலும் வாசிக்க -
17 January
ரசிகனின் டைரி 2.0; 19 – வருணன்
The Unknown Saint (2019) Dir: Alaa Eddine Aljem | Morocco (Arabic) | 100 min | Netflix மனிதர்கள் பலருக்கும் இருப்பதிலேயே சிரமான காரியம் சுதந்திரமாக இருப்பதுதான் என்று நான் சொன்னால் கொஞ்சம் விநோதமாகத் தோன்றலாம். இருப்பினும்…
மேலும் வாசிக்க -
1 January
அகமும் புறமும்; 12 – கமலதேவி
மணிஒலி தயங்குக படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, வெஞ்…
மேலும் வாசிக்க -
1 January
அணுவிலிருந்து தப்பிய ஒரு துகளின் கதை; 03 – ஜெகதீசன் சைவராஜ்
ஒளியின் ஈரியல்புத்தன்மை ஒருவேளை ஒளி என்கிற வஸ்து இல்லாது போயிருந்தால் இதை எழுதும் நானும், படிக்கும் நீங்களும், பூமியின் அனைத்து உயிரினங்களுமே கூட இல்லாது போயிருந்திருக்கும். ஒளியின் இன்றியமையாமையைத் தெரிந்துகொள்ள பூமியின் வரலாற்றையும் சூரியக் குடும்பத்தின் வரலாற்றையும் தேடிப் படிக்க வேண்டும்.…
மேலும் வாசிக்க