தொடர்கள்
-
Dec- 2020 -5 December
காகங்கள் கரையும் நிலவெளி;5 – சரோ லாமா
ஜே டி சாலிங்கரைப் பற்றி எழுத மூன்று பிரதான காரணங்கள். ஒன்று, அவரது The Catcher in the Rye நாவல். இரண்டாவது சாலிங்கரின் காதலி ஊனா.ஓ.நீல் சாப்ளினின் மனைவியானது. மூன்றாவது பீட்டில்ஸ் புகழ் பாடகர் ஜான் லெனானை சுட்டுக் கொன்ற…
மேலும் வாசிக்க -
Nov- 2020 -30 November
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;16 சங்கங்கள் வளர்க்கும் ‘டமில்’ – சுமாசினி முத்துசாமி
நிகழும் மங்களகரமான ‘கோவிட்’ ஆண்டில், எந்த பண்டிகையும் கொஞ்சம் குறைவாகத்தான் ஜொலிக்கின்றது. இருந்தும், பண்டிகை தினங்களில் மட்டுமல்லாது, நினைத்த நேரத்தில் நம் சாப்பாட்டுத் தட்டுகளில் பலகாரங்கள் இருந்தால், அதை நினைத்த அளவிற்கு உண்ணும் அளவில் ஆரோக்கியமும் இருந்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பலருள் நாமும்…
மேலும் வாசிக்க -
8 November
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;15 ‘கொடிது கொடிது’ – சுமாசினி முத்துசாமி
உலகில் பெரும்பகுதி இப்பொழுது அமெரிக்கத் தேர்தலைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னும் இந்தியத் தேர்தலில் ஓட்டுப் போடும் வயது வராத அல்லது ஒருமுறை மட்டும் ஓட்டு போட்டுள்ள வீட்டின் ‘பெரியவங்க’ எல்லாம் பள்ளி, கல்லூரி ஆன்லைன் வகுப்பிற்கு நடு நடுவே அமெரிக்கத்…
மேலும் வாசிக்க -
7 November
கடலும் மனிதனும்-17: பணத்தின் நறுமணத்தோடு ஒரு மீன்-நாராயணி சுப்ரமணியன்
அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் நீளம் மட்டும் வளரக்கூடிய மிக்கச்சிறிய மீன் இனம் இது. பெரு நாட்டின் (Peru) கடற்கரைப்பகுதிகளில் உள்ள இந்த சிறு மீன், உலகம் முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிற வல்லமை உடையது. ஏதோ ஒரு காரணத்தால் பெருவில் இந்த…
மேலும் வாசிக்க -
3 November
காற்றில் கரைந்த கந்தர்வன்;2 – மானசீகன்
எம்.எஸ்.வி.க்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி.யை எப்படிப் பயன்படுத்துவது? என்கிற சிக்கல் தொடக்க காலத்தில் மனதிற்குள் இருந்திருக்கும்… காரணம் சிவாஜியின் சரித்திரப் படங்கள், குடும்பப் படங்களில் அவர் குன்றின் மீதேறி டூயட் பாடுகிற தொனியிலும் , ஊரையே மைதானத்துக்கு வரவழைத்து…
மேலும் வாசிக்க -
3 November
காகங்கள் கரையும் நிலவெளி; 4 – சரோ லாமா
எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலமானார். எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு. எதிரே இருப்பவர் காதுகளும் மனமும் காதுகளும் மனமும் மணக்க மணக்கப் பேசும் அரிதான ஆளுமைகளில் இவரும் ஒருவர். கடந்த பத்து வருடங்களின் புழுதி…
மேலும் வாசிக்க -
1 November
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;14 ‘குலசையும் ஹாலோவீனும்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்கர்களுக்கு ஹாலோவீன் என்றால் கொள்ளைப் பிரியம். வீடுகளில் வித விதமான பயமுறுத்துவது ‘போல்’ உள்ள அலங்காரங்கள், டன் கணக்கான மிட்டாய்கள், சாக்லேட்கள், வெவ்வேறு பாவனைகளில் காஸ்ட்யூம்ஸ் என்று அமெரிக்காவே ஹாலோவீனுக்கு களை கட்டிவிடும். ஹாலோவீன் என்னும் மரபு, இங்கிலாந்தில் ஆரம்பித்து அமெரிக்காவிற்கு…
மேலும் வாசிக்க -
Oct- 2020 -25 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி
போன வாரம் பதிவை வாசித்துவிட்டு சிலர், “அனைத்து மதங்களிலும் சில பழமைவாத குழுக்கள் இருக்கும்” என்றனர். “இந்தக் காலத்திலும் அமெரிக்காவில் இப்படியா?, ஏதோ பத்து, பதினைந்தாம் நூற்றாண்டின் மாயக் கதை போல் இருந்தது” என்று சில தோழர்கள் வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார்கள்.…
மேலும் வாசிக்க -
19 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவை ‘வாய்ப்புகளை வாரி வழங்கும் தேசம்’ என்று கூறுவார்கள். ‘நானும், என் சுற்றமும், என் சந்ததியினரும் என் மண்ணில் நிம்மதியாக பிழைக்க வேண்டும்’ என்பதைத் தவிர என்ன பெரிய எதிர்பார்ப்பு ஒருவனுக்கு தன் மண்ணின் மேல் இருக்க…
மேலும் வாசிக்க -
11 October
கடலும் மனிதனும் 16: மனித அறிவின் எல்லை: பதில்களும் பல கேள்விகளும்- நாராயணி சுப்ரமணியன்
நியூஸிலாந்தில் உள்ள நேப்பியர் மீன் காட்சியகத்தில் இங்க்கி என்ற பெயருள்ள ஒரு விலங்கைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது இங்க்கி புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறது என்று பேசிக்கொண்டார்கள் பணியாளர்கள். 2016ம் ஆண்டு “இங்க்கி தப்பித்துவிட்டது” என்று மீன் காட்சியகம்…
மேலும் வாசிக்க