இணைய இதழ்
-
Oct- 2022 -16 October
கடலும் மனிதனும்; 32 – நாராயணி சுப்ரமணியன்
“எனக்கு இன்னொரு பேர் இருக்கு” 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த மீனைப் பிடிப்பதற்காக டாஸ்மேனியாவின் கடற்கரைக்குச் சென்ற நியூசிலாந்தின் கப்பல்கூட்டங்கள் பெரிய எதிர்ப்பை சந்தித்தன. “இந்த மீனைப் பிடிக்கக்கூடாது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். 2020ல் ஆஸ்திரேலிய இழு…
மேலும் வாசிக்க -
16 October
அகமும் புறமும்; 7 – கமலதேவி
பசித்திருத்தல் யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு…
மேலும் வாசிக்க -
16 October
பல’சரக்கு’க் கடை; 7 – பாலகணேஷ்
அண்ணாமலையும் பஜ்ஜிக்கடையும்! அந்தச் சிறப்பு மலர் வெளியான அடுத்த தினம்…. காலை பதினொரு மணிக்கே அலுவலகத்திலிருந்து எல்லாப் பிரிவுக்கும் தகவல் வந்திருந்தது- ஷிப்ட் முடிந்ததும் அலுவலகம் வந்து ஓ.எஸ்-ஐப் பார்த்துச் செல்லும்படி. ஓ.எஸ். என்றால் ஆபீஸ் சூப்பரின்டென்ட். முதலாளிக்கு அடுத்தபடியாக சர்வாதிகாரம்…
மேலும் வாசிக்க -
16 October
’மல்டிவெர்ஸ் மாயாஜாலம்’ – சுதர்சன் H
இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக்…
மேலும் வாசிக்க -
16 October
நினைவு – சரத் (குறுங்கதை)
அப்பாவுக்கு எதுமே நினைவில் இல்லை. ‘கண்ணாடியை இங்கதான வச்சேன்…’ எனப் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார். சாப்பிட்டு முடித்த பின்னர், ‘நான் சாப்பிடவே இல்லை…’ என சத்தியம் செய்வார். அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை. ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை! கடந்த…
மேலும் வாசிக்க -
16 October
ரசிகனின் டைரி 2.0; 13 – வருணன்
Just 6.5 (2019) Dir: Saeed Roustayi | 131 min | Persian ஈரானியப் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே, உலக சினிமா வகைமையில் எப்போதும் உண்டு. மிக மிக வித்தியாசமானது அத்திரைப்பட உலகம். மதத்தின் கைகள் ஓங்கி…
மேலும் வாசிக்க -
16 October
’வராஹ ரூபம்’ – காந்தாரா திரைப்பட விமர்சனம் – ர. பிரியதர்ஷினி
படம் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் இன்னும் காதுக்குள் அ.. ஆ.. உ… ஏ என்று ஒலித்து கொண்டு இருக்கிறது. ஒரு படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் தாக்கம் பற்றி பேசுவதற்குள் மற்றொரு படம் வெளியாகிவிடுகிறது. அதையும் மீறி ஒரு…
மேலும் வாசிக்க -
16 October
இஸ்லாமிய வாழ்வியல் மீதான சுழல் காமிராப் பதிவு – ஜனநேசன்
தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் குறித்து தோப்பில் முகமது மீரான், கழனியூரன், எஸ்.அர்சியா, ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, அ.கரீம், ஜவ்வாது முஸ்தபா, சல்மா, செய்யது போன்றவர்கள் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வரிசையில் தற்போது அராபத் உமர் இணைந்துள்ளார். தேனி மாவட்டம்,…
மேலும் வாசிக்க -
16 October
ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லை – சேலம் ராஜா
வெளியூர் சென்று விட்டு திரும்பும் சமயங்களில் நமது ஊரை நமக்குப் பரிச்சயமான மனித முகங்களை கண்டதும் துளிர்க்கும் ஒரு ஆசுவாசத்தைப் போன்று வைஷ்ணவியின் கவிதைகளைப் படிக்கும் போது ஒரு குறுமகிழ்ச்சி கூடவே பயணித்தபடி இருந்தது. காரணம், அவர் சேலத்து நிலத்தாள். ஆகையினால்…
மேலும் வாசிக்க -
16 October
FiCoFE – மால்கம்
தலைமைச் செயலகம். காலை 9 மணிக்கு மேல் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களுக்கு மத்தியில் திடீரென பதற்றம் அதிகரித்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காவலர்கள் மத்தியில் இருந்த பரபரப்பு எதுவுமின்றி ஊடகவியலாளர்களின் அறை அமைதியாக இருந்தது. அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பேசும் மின்…
மேலும் வாசிக்க