இணைய இதழ் 100
-
Oct- 2024 -6 October
உலக நாயகனின் சண்டைக்கலை உத்திகள் – அபுல் கலாம் ஆசாத்
ஆண்டு 1976, அன்றைய காலகட்டத்தின் தமிழ்த் திரைப்பட சண்டைக் காட்சிகளின் உச்சமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மான் கொம்புச் சண்டை உழைக்கும் கரங்களில் இடம்பெற்றது. உத்திகளும், காட்சியமைப்பும், படப்பிடிப்பும், எம்.ஜி.ஆர். + ஷியாம் சுந்தர் (சண்டைப் பயிற்சி) கூட்டணியின் வழக்கமான…
மேலும் வாசிக்க -
6 October
குறுங்கதைகள் – தயாஜி
1.சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்…. அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. இருவரும் கடைசியாக, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் தேதி குறிப்பிடப்பட்டது. அவள் அவனுக்கு கொடுத்த பொருட்களைத் தேடி எடுத்து கிழிக்க வேண்டியதை கிழித்தும், எரிக்க வேண்டியதை எரித்தும்…
மேலும் வாசிக்க -
6 October
சூப்பர் ஹீரோ – பிருத்விராஜூ
சில நாள்களுக்கு முன்பு தன்னுடன் மிக சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த தந்தை, பள்ளிக்கூடத்தில் தன்னை இறக்கிவிட்டு வீடு சேர்ந்த பிறகு இல்லாமலானார் எனும் தகவலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை பகலவனின் மூளை. உற்ற நண்பன், வழிகாட்டி, பாசமிகு அண்ணன், தன்னிகரற்ற தலைவன், மனம்…
மேலும் வாசிக்க -
6 October
சொப்பன வாழ்வில் முகிழ்ந்தேன் – சங்கர்
“டிக்..டிக்..டிக்’ என்று சீரான இடை வெளியில் வரும் சப்தம், மங்கலான வெளிச்சத்தில் பல்வைத்தியரின் சாய்வு நாற்காலி போன்ற ஒரு சோஃபாவில் – இதற்கு “ஷேஸ் லாங்’ என்று பெயர்- அரைக் கண்ணை மூடி படுத்திருந்த அபர்ணாவிற்கு ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தியதென்றால்,…
மேலும் வாசிக்க -
6 October
செருப்பு – இரா.நாறும்பூநாதன்
மகன் வீட்டில் அதிசயிக்கத்தக்க பொருட்கள் பலவும் இருந்தாலும், ரொம்பவும் மனதை ஈர்த்தது எது என்று சொன்னால், நீங்கள் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள். ஆமாம்.. உண்மைதான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் அமைந்திருந்தது புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலமாரி என நினைத்து திறந்தபோதுதான் தெரிந்தது அது…
மேலும் வாசிக்க -
6 October
சிவப்பு ரப்பர் வளையல் – ஆமினா முஹம்மத்
“ஏப்ள..ஏய்.. சீனிகட்டிங்குறவளே…” தூரத்திலிருந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் பாப்பாத்தி. நீர் தெளிக்கும் ஓசையுடன் பாப்பாத்தியின் ஓலம் இணைந்து புதிய சுருதியில் சீனிக்கட்டியின் காதில் வந்தடைந்தது. அருகில் வர வரப் பாப்பாத்தி குரலைக் குறைத்துக்கொண்டே வந்தாள். பாப்பாத்தியின் கால்தடத்தையும் வரும் வேகத்தையும் மனதிலேயே…
மேலும் வாசிக்க -
6 October
சமந்தா – பாலு
“நீயெல்லாம் உங்கப்பனோட படுக்கத்தாண்டீ லாயக்கு. என்னை முதல் தடவை பார்த்தப்போவே வீட்டுக்குக் கூப்பிட்டல்ல. அப்பவே உன் தேவுடியாத்தனத்தை நான் சுதாரிச்சிருக்கணும்” என சமந்தாவைக் கொச்சையாக வசைபாடியிருக்கிறான் ஷரத். இதற்கெல்லாம் குறுகும் பெண் அல்ல அவள். தன் மீது கல்லடி பட்டால் பதிலுக்கு…
மேலும் வாசிக்க -
6 October
குத்துக் கல் – வண்ணதாசன்
பஸ்ஸிலிருந்து கடைசி ஆள் ஆகத்தான் மூத்தார்குரிச்சியில் இறங்கினேன். பத்து இருபது வருஷத்திற்கு அப்புறம் வருகிறேன். முக்குத் திரும்பும் போது தெப்பக்குளம் அப்படியே இருந்தது. எப்போதோ கடைசியாகப் போன முறை பார்த்த அதே சிவப்பு ஒற்றை அல்லி அதே இடத்தில் பூத்திருப்பது போன்ற…
மேலும் வாசிக்க -
6 October
கோடாங்கி – இரா.முருகன்
இந்தத் தெருதான். ஓரமாக இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது ஓயாது போல் இருக்கிறது. சக்கரங்கள் நகராத இஸ்திரி வண்டி மேல் கர்ணன் பட போஸ்டரில் சிவாஜி உயிர் உடலில் இருந்து உதிரும் வேதனையும், மார்பில் அர்ஜுனனின் அம்புமாக விடை பெறுகிறார். ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’…
மேலும் வாசிக்க -
6 October
கூண்டு – கவிதைக்காரன் இளங்கோ
மோகனப்ரியாவுக்கு டூ-வீலரைத் தவிர்த்துவிட்டு மெட்ரோ ரயிலில் பயணிப்பது மனரீதியாக சமீபத்திய தேவையென இருந்தது. ஒப்பந்தபடி மூன்றுவருட குத்தகைக் காலம் முடியும் முன்னே ஃபிளாட்டை காலி பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மகளின் கல்யாணப் பத்திரிகையை கையில் கொடுத்துவிட்டு, ‘சீக்கிரம் வேற இடம்…
மேலும் வாசிக்க