இணைய இதழ் 76

  • Jul- 2023 -
    21 July

    குமரகுரு கவிதைகள்

    கடினமான காலங்களில் இளைப்பாறுதல் தந்த மலர்களாய்ப் பூத்துக் குலுங்கிய செடி! நான் மகிழ்ச்சியில் ஆடிய அன்று வாடிப் போயிருந்தது. நான் எப்படி அதற்கு ஆறுதல் சொல்வேன்? என் துக்கத்தில் அதற்கு நீரூற்ற மறந்தவனல்லவா நான்? **** என்னிடம் ஒரு உவமை உள்ளது…

    மேலும் வாசிக்க
  • 20 July

    விருந்து – ந. சிவநேசன்

    ‘வா உனக்கு பிரியாணி செஞ்சிப் போடுறேன்’ என அவளிடமிருந்து பதில் வந்திருந்தது. இவனுக்கு ஒரு மாதிரி வியர்த்தது. ‘எப்போ?’ என அனுப்பினான். ‘எப்போனா? எப்ப வேணாலும் செஞ்சி தர்றேன்’ இவன் துணிச்சலாக அடுத்த கேள்வியைக் கேட்டான். ‘ஓ அப்படியா நான் நைட்டு…

    மேலும் வாசிக்க
  • 20 July

    ஞானத்தின் ஃபார்முலா – தேவிலிங்கம்

    1. அந்த ஆராய்ச்சி நிலையக் குடுவைகளில் கலந்துகொண்டிருக்கும் கரைசல்கள் குடுவைகளின் ஓரங்களில் பட்டு மீளும் மிக மெல்லிய சத்தத்தைத் தவிர அங்கு வேறு ஒலிகளின் சத்தம் கேட்கவே இல்லை. அங்கு பணிபுரிந்துக்கொண்டிருக்கும் ஐம்பது பேரும் ஏதேனும் ஒரு கரைசலை கலந்துகொண்டோ, மைக்ரோஸ்கோப்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அஞ்ஞாத வாசம் – பத்மகுமாரி 

    வெயிலின் தாக்கம் தாளாமல் வியர்த்ததில் கழுத்து நசநசவென இருந்தது. கால்சட்டை பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைக்கும் முன்பு, உறுமிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்தி வைத்தேன். மெட்ரோ வேலைகள் ஆரம்பம் ஆனபின்பு அலுவலகத்திற்கு பயணப்பட்டு போகும் நேரம் அதிகமாகிவிட்டது. நெருக்கடியும்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    வாதவூரான் பரிகள் – இரா.முருகன் – பகுதி 07

    கருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும் சோடை போனதில்லை.  இவற்றின் பொதுவான கதையாடலை சிக்கலெடுத்துப் பார்த்தால் நேர்கோடாக இப்படி வரலாம் –…

    மேலும் வாசிக்க
  • 20 July

    பல’சரக்கு’க் கடை – பாலகணேஷ் – பகுதி 23

    இசையைத் தந்த வடிவங்கள் இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.? இப்படியாகத்தானே முதலிரண்டு நாவல்கள் வந்து கொஞ்சம் வருமானத்தையும் நிறையப் பெயரையும் பெற்றுத் தந்தபின், ஃபேஸ்புக்கில் நிறைய நண்பர்கள் கிடைத்ததை அடுத்தடுத்து வந்த புத்தகக் காட்சிகளும், புத்தகங்களும் பன்மடங்காகப் பெருக்கிவிட…. நாலு…

    மேலும் வாசிக்க
  • 20 July

    சமூக அக்கறை மிக்க பொறியியல் கட்டுரைகள் – மு ராமநாதனின் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’ கட்டுரைத் தொகுப்பு குறித்த நூல் அறிமுகம் – எஸ். நரசிம்மன்

    சில நூல்கள் நல்ல வாசிப்பு அனுபவம் தருபவை. சில உள்ளடக்கத்தால் சிறப்பானவை. வேறு சில, படிப்போர்க்குப் பயன் தருபவை. இந்த மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு புத்தகம் தான் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்‘. இது பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு. எனவே,…

    மேலும் வாசிக்க
  • 20 July

    சம்பத் பெரியப்பா – கார்த்திக் பிரகாசம்

    ஒரு வார்த்தை…மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுமா.? கோபத்திலோ, ஆதங்கத்திலோ போகிற போக்கில் எச்சிலை போலத் துப்பிவிட்டுச் செல்லும் வார்த்தைகளுக்கு ஓர் வாழ்வையே அபகரிக்கும் சக்தி இருக்கிறதா.? வெகு நாட்களுக்குப் பிறகு சம்பத் பெரியப்பாவை வீட்டு வாசலில் காணும் போது மனதிற்குள்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    காந்தி படித்துறை – தேஜூசிவன்

    ஜனத் திரள் படித்துறையில் தளும்பிக் கொண்டிருந்தது.  அம்மா கூவினாள். “மாயா, கூட்டம் நிறைய இருக்கு. அம்மா கையை கெட்டியா பிடிச்சுக்கோ.”  மாயாவுக்கு அம்மாவின் கையை உதறவேண்டும். மீனைப் போல் நதியைக் கிழித்து நீந்த வேண்டும். அம்மா இவள் மனசைப் படித்தவள் போல்…

    மேலும் வாசிக்க
Back to top button