இணைய இதழ் 45
-
சிறுகதைகள்
எனக்குத் தேவையில்லை – பத்மகுமாரி
கொஞ்சம் கூட கண் பொருந்தவில்லை.பாட்டு கேட்டால் உறக்கம் வரும் என்று நான்கு ஐந்து பாட்டுகளை கடந்து வந்த பிறகும், போட்ட மனக்கணக்கு தப்பாகி உறக்கம் வராமாலேயே இருந்தது. இந்த இரவை சுத்தமாக பிடிக்காமல் போயிருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னர் வரை,இப்படிப்பட்ட இரவுகள் இத்தனை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
எம்மாரும் மத்தவங்களும் – தாரிகை
கையில இருந்த பாத்திரத்த எல்லாம் கீழ பொத்துபொத்துனு போட்ட பொன்னுத்தாயி, “இத்தினிக்கும் சின்ன புள்ளையில ஒன் மார நல்லா தேச்சித்தான் குளிப்பாட்டிவுட்டேன், நீ வயசுக்கு வரும்போதுகூட இவ்ளோ பெருசா முண்டிகிட்டு வரல… இப்ப மட்டும் எப்படி டி இவ்ளோ பெருசா வளந்துச்சி……
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மீராவாகிய நான்…! – கனி விஜய்
இதோ.. இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருத்தில்தான் பதினைந்து வருடங்களாகப் பயணித்து வருகிறேன். ஆனால் முதல் நாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது எனக்கும் இந்தப் பேருத்துக்குமான உறவு. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் முகத்தை வைத்துக்கொள்பவர்கள், பார்த்தும் பார்க்காதவர்கள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கோஹ்லி 2.0 – வில்சன்
“ஏத்துன பேனர எல்லாம் இறக்கிதான் ஆவனும்… ஒட்டுன போஸ்ட்டர எல்லாம் கிழிச்சுதான் ஆவனும்” – சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. சூப்பர்ஸ்டாருக்கு தற்போது இவை பொருந்துகிறதா இல்லையா என்பது வேறு விவாதம்.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கனவுக்குள் ஒரு தொடர்கதை – முத்தழகு கவியரசன்
மதிய வேளைப்பொழுதாக இருந்தது. வெயில் காணாமல்போகக் குளிர் அவ்வானிலைப் பொழுதை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்தது. பாதிப்பு அப்படியே நீளாததுதான். ஒருநாள் முழுவதும் நீண்டு போகலாம். இல்லை குறிப்பிட்ட நாட்கள், நேரங்கள் என்றும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குத் தேவையானதாகவே…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்
சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பாறாங்கல் – வில்லரசன்
“தலைசுத்துது தம்பி. கண்ணு ரெண்டும் மங்கலா தெரியுது, மூட்டெல்லாம் வலிக்குது. எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக மாட்டேங்குது”, எனக் கண்களைக் கசக்கியபடியே எதிரே இருக்கும் யுவராஜிடம் கூறி முடித்தார் அந்த வயது முதிர்ந்தவர். அவர் கூறிய அனைத்தையும் கேட்டு முடித்த பிற்பாடு…
மேலும் வாசிக்க