கவிதைகள்
-
இணைய இதழ் 98
புதியமாதவி கவிதைகள்
இளமையின் ஆன்மா அந்த வீட்டில்அவள் இளமையின் ஆன்மாநடமாடிக் கொண்டிருக்கிறதுஇரட்டைப் பின்னல்காதில் வளையம்ஊறுகாய் மணம் வீசும்தூக்குப் போனிமருதாணி அப்பியஉள்ளங்கை வாசனைஅந்த வீட்டின் மூலையில்இப்போதும் பாய் விரிக்காமல்படுத்திருந்த தரையில்அவள் கனவுகள்புதைந்திருக்கின்றனவீடு கட்டும்போதுஒவ்வொரு செங்கலாகதொட்டுத் தொட்டுவளர்ந்தவள்குடம் குடமாக நீருற்றிஅதைக் குளிர வைத்தவள்குப்பை மேட்டில்வளர்ந்திருந்ததக்காளிச் செடிகளைப்பிடுங்கி வந்துநட்ட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
மஞ்சுளா கவிதைகள்
சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப் பூனை. அழகு என்னும் பிரபஞ்ச…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 97
ஷினோலா கவிதைகள்
நினைவின் ஒளி யாரும் யாருடனும்பேசிக்கொள்ளாத இரவுநிலவுகிறது ஒரு மௌனப் பிளவுபெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்நிசப்தத்தில் நிழலாடுகிறதுஇறப்பின் கரிய ஒளிசட்டென நினைவு வந்தவர்களாய்மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றகுழந்தையின் அழுகைக்குப் பால் கலக்ககதவை அடைத்துத் தாழிட எனஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்படிந்திருக்கிறதுநகர மறுக்கும் ஒரு நினைவுஅவரவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மழைக்குருவி கவிதைகள்
ரொம்ப நாட்களுக்குப் பிறகுஉன்னைப் பார்த்தேன்ரொம்ப நாட்களுக்குப் பிறகுநீயும் என்னைப் பார்த்தாய் நீ நீயாகவே இருக்கிறாய்நான் நானாகவே இருக்கிறேன்‘ரொம்ப நாட்களுக்கு’ மட்டும்தான்தான் ஏன் ரொம்ப நாட்கள் ஆனோம் என்பதுபுரியாமலே இருக்கிறது மற்றபடி இப்பொழுதும்நீயும்நானும்ரொம்ப நாட்களும்இன்னும் வசீகரமாகத்தான்இருக்கிறோம். ***** ஒரு கோப்பை மதுவும்நானும்உன் எதிரே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தனா கமாலினி கவிதைகள்
கவிதை எழுதி முடித்துஓரத்தில்பெயர் போட்டுக் கொள்வது போலிருக்கிறதுகூடலுக்குப் பின்நாம் நிலா பார்ப்பது. **** என்ன இருந்தாலும்நான் யாரோதான்இல்லையாஎன்பதுவும்உனக்கான என் பிரார்த்தனையின் முடிவில்காதுகளில் ஓதப்படுகிறதுஅவ்வோசையைபுறந்தள்ளிவாழ்வாங்கு வாழ்கிறபிரியத்தின் நம்பிக்கையைப்பற்றிக்கொள்கிறேன். **** அடுத்த பக்கம்மாற்றுவதற்குள்பீறிடும் பாலின்நிறத்தில்நம் பிரியம். **** எனக்கு வெளியேஒரு நான் இருக்கிறேன் அல்லவா?அது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அண்ணனின் சட்டை அண்ணனின் சட்டைஅத்தனை அம்சமாய்ப் பொருந்தியதுகழுத்து வரை நிறைந்தும்இடுப்பு வரை நீண்டும்உடலை இறுக்கிப் பிடிக்காமல்அணிந்திட்ட பொழுதினில்அத்தனை ஆசுவாசமாக இருந்தது அண்ணனின் சட்டையை அணிகையில்வாசல் பெருக்கிடும்போதுஒரு கையால் நெஞ்சோடு சேர்த்துப் பிடிக்கவோ,கூர்பார்வைகளின் வேகத்தை சட்டை செய்யவோ,கூந்தலை முன்புறமிட்டு மறைக்கவோஅவசியம் இருக்கவில்லை ‘ஏன்…
மேலும் வாசிக்க -
மொழிபெயர்ப்பு கவிதைகள்
ஷூஜி டெரயாமா கவிதைகள் – தமிழில்; க.மோகனரங்கன்
1இறந்துபோனஎன் தந்தையின் காலணிஅளவை அறிந்த ஒருவர்என்னைப் பார்க்கஒருநாள் வந்தார்விபரீதக் கனவில். 2என்னுள்இருண்ட வீடு ஒன்றுள்ளதுநான் விளக்கைத் துடைக்கும்போதுஒரு பையன்வளைந்த முழங்கால்களுடன்அங்கே தூங்குகிறான். 3விற்கப்பட்டுவிட்டநெல் வயலுக்குகுளிர்கால இரவில்தனியாக வந்தவன்என் அம்மாவின்கருஞ்சிவப்பு வண்ணச் சீப்பைகுழி தோண்டிப் புதைக்கிறேன். 4குமுறும் அலைகளின் ஒசைநெருக்கமாக ஒலிக்கும்பரண் மீது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஷாராஜ் கவிதைகள்
நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 95
கலித்தேவன் கவிதைகள்
இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மழைக்குருவி கவிதைகள்
இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…
மேலும் வாசிக்க