தொடர்

  • இணைய இதழ்

    இபோலாச்சி; 06 – நவீனா அமரன்

    அகோரப் பசியின் சாலை – 2 ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆப்பிரிக்க இலக்கியங்களின் வெற்றி, அவர்களின் மண் சார்ந்த கதைகளை அதன்வழி நின்று சொல்வதிலிருந்து துவங்குகிறது. சினுவா ஆச்சிபி, ஆப்பிரிக்காவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வீசக்கூடிய ஹர்மடான் (Harmattan) காற்றை விவரிப்பதற்கு,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இபோலாச்சி; 05 – நவீனா அமரன்

    அகோரப் பசியின் சாலை – 1 நைஜீரிய இலக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் நைஜீரிய கலாச்சார பின்னணியையும், அவர்களின் பூர்வ மற்றும் தொன்மக் கதைகளையும், நைஜீரிய இலக்கியங்களின் போக்கையும், அவர்களின் எழுத்துக்களில் விரவி வரும் படிமங்களையும் குறியீடுகளையும் இபோலாச்சியின் கடந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இபோலாச்சி; 04 – நவீனா அமரன்

    ஓரியும் அஷியும் கதைகள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தவை. மனதிற்கு மிக நெருக்கமானவை. எவ்வளவு கடினமான கருத்துகளையும் கதை வழியே மிக எளிமையாக எடுத்துக் கூறக்கூடிய தன்மை கதைகளின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கதைகளைக் கேட்கும்போது மட்டும் எவ்வளவு பெரிய மனிதர்களும் குழந்தையாகி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இபோலாச்சி; 03 – நவீனா அமரன்

    வெள்ளையனின் கல்லறை நைஜீரிய இலக்கியங்களை முழுமுற்றாக உள்வாங்கிக்கொள்ள, ஐரோப்பியர்களிடம் அவர்கள் அடிமைகளாக எதிர்கொண்ட வலிகளை உணர்வதும் அவசியமாகிறது. ஏனெனில் பெரும்பான்மையான நைஜீரிய இலக்கியங்கள், தாய் மண்ணிலும் அயல்நாடுகளிலும் நைஜீரியர்கள் சந்தித்த இனவெறியையும், மேற்கொண்ட அடிமை வாழ்வையும், உண்மையில் அவர்கள் நாட்டில் நிலவிய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இபோலாச்சி; 02 – நவீனா அமரன்

    நைஜீரியனின் பெருஞ்சுமை மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும், அவை புழங்கும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த புரிதல்கள் அவசியப்படுகிறது. ஒரு நாட்டின் கலாச்சாரத்தின் தொன்மையும் வளமையும், அதன் மொழிகளிலும், இலக்கியங்களிலும் பிரதிபலித்து, அவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. கலாச்சாரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இபோலாச்சி; 01 – நவீனா அமரன்

    ஒரு பெருங்கதையின் முன்கதை ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள வளமையும் செழுமையும் வாய்ந்த நாடான நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. 1991 ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் தலைநகராக விளங்கிய லேகாஸ்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வாதவூரான் பரிகள்; 06 – இரா.முருகன்

    தென் கொரிய எழுத்தாளர்கள் மேஜிக்கல் ரியலிசத்தில் முழுகி முத்தெடுக்கும் காலம் இது. வித்தியாசமான கதை சொல்லும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போனதால் இருக்கலாம்.  அதைவிட முக்கியம் படைப்பை நல்ல இங்க்லீஷில் மொழிபெயர்த்துத் தர ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். அகில…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வெந்தழலால் வேகாது; 02 – கமலதேவி

    உயிர்ப்பின் வெளி  இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வெந்தழலால் வேகாது; 01 – கமலதேவி

    ஆட்டிப்படைத்தல் ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்?  நாம் காலத்தை நூறு நூறு ஆண்டுகளாகப் பிரித்துக் கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கடலும் மனிதனும்; 39 – நாராயணி சுப்ரமணியன்

    செவ்வக வடிவில் ஒரு கடல் மீன்களைத் தொட்டிகளுக்குள் போட்டு வளர்ப்பது பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு பொழுதுபோக்கு. 1369ல் சீனாவின் அரசர் ஒருவர் தங்க மீன்களை வளர்ப்பதற்காகவே மிகப்பெரிய பீங்கான் தொட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை நிறுவினாராம். விநோதமான…

    மேலும் வாசிக்க
Back to top button