இணைய இதழ் 58
-
இணைய இதழ்
மத்துறு தயிர்… – ரமீஸ் பிலாலி
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “அறம்” என்னும் நூல் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு “மத்துறு தயிர்”. கம்பனில் கரைந்து போன பேராசிரியர் ஒருவரை முதன்மைப் பாத்திரமாக வைத்துப் புனையப்பட்டது. அக்கதையில் கம்ப ராமாயணத்தின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன்
’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
விக்னேஷ்வரன் கவிதைகள்
வானம் தன் ஒவ்வொரு கேள்விகளையும் மழை முடிச்சாக மண்ணில் அவிழ்க்க எங்கோ ஓர் தேநீர் வியாபாரி தெருநாய்களுக்கென பாலாடைகளைச் சேகரிக்கும் விவரிக்க இயலா இருட்பொழுதில்.. மின்னல் கம்பிகளை ஜன்னல் வழி உள்ளிழுத்து தன் ஹார்மோனியக் கம்பிகளை இடம்மாற்றுகிறார் இளையராஜா வானதேவன் வெடித்துச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
கடந்து போதல் நிமித்தம் சொல்லியும் நிலையழியாது ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது உகிர் உதிர உதிரம் உறையாது நெடும்பயணத்தின் சுவடு மறைத்து ஓர்நாள் அடையக்கூடும் நசிந்த காதலை. கூசும் விழிகளில் நடனமிடும் வர்ணஜாலங்களிலும் மறைக்க முடிவதில்லை கடற்கரை மணலின் உறுத்தல்களை இமைரெப்பையில் படிந்திருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இளநகை – கமலதேவி
பத்துநாட்களுக்கு மேலாக தினமும் சாயங்காலம் வரும் மழை இன்றும் தப்பாமல் வந்து கோலத்தை நனைத்து அழித்துக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஓட்டுக்கூறையில் இருந்து வழிந்த நீர்த்தாரைகள் சாக்கடையில் கலந்து மறைந்தன. மழையைப் பார்த்தபடி வாசல்படியில் பால்காரனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். வித்யாவின் கணவர் சதீஸ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 6 – கிருத்திகா தாஸ்
கீத்தாக்கா “எங்க போறோம் கீத்தாக்கா” “ஹாஸ்பிடல்க்கு” ** மருத்துவமனை. ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசினார் கீதா. டாக்டர் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் சில நிமிடம் காத்திருக்கச் சொன்னார் அந்தப்பெண். கீதாவும் ஜானுவும் காத்திருந்தனர். தொலைக்காட்சி அமைதியாக ஒலித்துக்கொண்டிருந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 32 – நாராயணி சுப்ரமணியன்
“எனக்கு இன்னொரு பேர் இருக்கு” 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த மீனைப் பிடிப்பதற்காக டாஸ்மேனியாவின் கடற்கரைக்குச் சென்ற நியூசிலாந்தின் கப்பல்கூட்டங்கள் பெரிய எதிர்ப்பை சந்தித்தன. “இந்த மீனைப் பிடிக்கக்கூடாது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். 2020ல் ஆஸ்திரேலிய இழு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 7 – கமலதேவி
பசித்திருத்தல் யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 7 – பாலகணேஷ்
அண்ணாமலையும் பஜ்ஜிக்கடையும்! அந்தச் சிறப்பு மலர் வெளியான அடுத்த தினம்…. காலை பதினொரு மணிக்கே அலுவலகத்திலிருந்து எல்லாப் பிரிவுக்கும் தகவல் வந்திருந்தது- ஷிப்ட் முடிந்ததும் அலுவலகம் வந்து ஓ.எஸ்-ஐப் பார்த்துச் செல்லும்படி. ஓ.எஸ். என்றால் ஆபீஸ் சூப்பரின்டென்ட். முதலாளிக்கு அடுத்தபடியாக சர்வாதிகாரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
’மல்டிவெர்ஸ் மாயாஜாலம்’ – சுதர்சன் H
இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக்…
மேலும் வாசிக்க