இணைய இதழ் 62
-
இணைய இதழ்
ரமீஸ் பிலாலி கவிதைகள்
சிறுமியின் குரலில் ஓர் ஆலத்தி கேட்டல் முல்லை ஆயன் குழல் இசைக்கிறான் ரூமியின் சபையில். நாணின் நாதத்தில் தன்னை இழந்த வேட்டுவன் பாணன் ஆகிறான் பாலை வெளியில் கவ்வாலி ஆகிறது பழங்குடிச் சிறுவனின். கைத்தட்டல். பூவரச இலைச்சுருள் சீவாளி ஆக நாதத்துளியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சு.ராமதாஸ்காந்தி கவிதைகள்
பருவம் பழைய பருவக்காரனின் எழவு சேதி காதுக்கு எட்டும் முன் புதுப் பருவகாரனிடம் அடுத்த போகத்திற்கான பருவத்துக் கூலியை “குழிக்கு இத்தனை சலகைதான்” என்று கறாராகப் பேசிவிடுகிறார் பண்ணாடி பொழுது சாய எழவு விசாரிக்க வருபவரின் காலில் விழுந்து அழும் பருவக்காரிச்சியின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 11 – கமலதேவி
போர்க்களத்தின் பூ மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; காப்புடைப் புரிசை புக்கு மாறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 34 – நாராயணி சுப்ரமணியன்
சங்காயம்: சிறிய மீன்களின் பெரிய அரசியல் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த காம்பியா நாட்டில் சான்யாங் என்ற மீன்பிடி கிராமத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று இது. கடனில் மூழ்கியிருக்கும் இதன் பொருளாதாரம் கிட்டத்தட்ட அதலபாதாளத்தில் இருக்கிறது. இங்கு வறுமையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை;10 – பாலகணேஷ்
திருவிழா நகரம் மதுரை ‘ஆலயத் திருவிழாக் கொண்டாட்டங்களை அனுபவித்திருக்கிறீர்களா..? எந்த ஊரில் நடக்கும் திருவிழாவை ‘தி பெஸ்ட்’ என்பீர்கள்?’ -இந்தக் கேள்வியை இதைப் படிக்கிற உங்கள் யாரிடம் கேட்டாலும், உங்கள் ஊரின் பெயரைச் சொல்லி, அங்கே நடக்கும் திருவிழாவைப் போன்றது வேறெங்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அணுவிலிருந்து தப்பித்த ஒரு துகளின் கதை; 02 – ஜெகதீசன் சைவராஜ்
இதெல்லாம் ஒரு விசயமா இந்த சூனா பானாவிற்கு என்ற நினைப்பில் கரும்பொருள் கதிர்வீச்சு குறித்தான சோதனையை ஒரு சோதனைச் சாலையில் செய்து பார்க்கலாம் என இயற்பியலாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அப்படி செய்து பார்க்கையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஆற்றல் ஓர் உச்சபட்ச…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி 2.0; 17 – வருணன்
Period. End of Sentence (2018) Dir : Rayka Zehtabchi | Documentary | 26 min | Hindi | Netflix ஆவணப்படங்கள் சினிமா வகைமைகளுள் மிக முக்கியமானவை. புனைவுக் கதைகளைப் போல விறுவிறுப்போ வணிக அம்சங்களோ இவ்வகைப்படங்களில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் தெருவில் விழுந்த காலைப் பனியின் மேல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன் பெயர்… முன்பு ஏதோ கவிஞரும் எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின் ஒவ்வொரு பொருளின் மேல். உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ அழிக்க கடினமாக இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்லைக்குள் நில்லா காதல் – யூசுப் ஜாகிர் (வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதில்கள்’ வாசிப்பு அனுபவம்)
மலையாள இலக்கியத்தின் பிதாமகனான வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் அனுபவப் புனைவு குறுநாவலான இதை, தமிழில் அழகாய் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான சுகுமாரன். இக்குறுநாவலுக்கு ‘மதில்கள்’ என்ற சரியான தலைப்புதான் வைத்திருக்கிறார். சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் ஒரு ஜீவனின் உணர்வுகளை…
மேலும் வாசிக்க