கவிதைகள்

  • இணைய இதழ் 117

    பிரபு கவிதைகள்

    இயற்கையின் விதி வட்டமடிக்கவில்லைவானுயரப் பறக்கவில்லைசிறகை விரிக்கவில்லைசிறு அசைவு தன்னிலில்லைசலனமற்ற நீர்ப்பரப்பின்சிறு கல்லில் தவம் புரியும்வெண்மை வெளுத்தார் போல்மேனியெங்கும் வண்ணம் பூசிநீண்ட அலகை நீருக்கு மேல் நிறுத்திநிசப்தமாய் நின்று கொண்டிருக்கும் ஒரு பறவை. தங்க நிறத்தை தடவி எடுத்தார் போல்அங்கமெல்லாம் தங்கம் பூசிவெள்ளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    சைத்ரீகன் கவிதைகள்

    நிலவு வரையிலும் நீரைக்கொத்திக் கொத்தித்தின்னும்ஒரு குருவி சிறு சத்தம் கேட்டுஎங்கிருந்தோ வந்தது போல்அங்கிருந்து பறந்தது தொடக்கத்தை வந்த பாதைகள் மறைந்திருப்பது போல்வானத்தை விளக்க முயலும் நீர் பள்ளத்தில்சிறு சத்தம்துளிகளெனவிழுந்து முடிந்தது பிறகு நீரில் நிழல்நிலவு வரையிலும்அசையாமல்இருந்தது. *சாத்தியங்கள் திறந்த மலராய்தீர்க்க ஆகாயமாய்ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    எனதல்லாதவை மீதுதான்எத்துனை காதல் இதயத்திற்கு…இனியும் என்ன சொல்லி இழுத்துச் செல்வேன்என்னுடன் என்னை? * அத்தனை எதிர்ப்புகளுக்குப் பின்னால்உன் நெஞ்சத்து எதிர்ப்பார்ப்புகள்உன் எதிர்ப்பை எதிர்ப்பதைக்கண்ட பின்னும்எப்படி விட்டுச்செல்வேன்நீ வேண்டாமென..? * முறை தவறியவர்களுக்குமறுமுறை பலமுறையாகியதுமுதல்முறை போலஇப்பொழுதாவது அவர்கள் உணர வேண்டும்இதயம் எங்கே நிற்கிறதென்று…இன்னொரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    கார்த்திகேயன்.ர கவிதைகள்

    சொல்லக் கூடாது வீட்டின் நடுவில்மேசைகளில் அமர்ந்துஉணவு உண்டுவிட்டுப் போகும்உங்களுக்கு எப்படித் தெரியும்,காய்கறி நறுக்குகையில்கையை வெட்டி வழிந்தோடியகுருதியின் வாடை எனது சமயலறைக்குள்வந்து பார்க்கஎத்தணிக்காதவர்கள்ஒருபோதும் சொல்லக்கூடாது,“சோறு நல்லாயில்ல”. * எப்படி வாழ்வது? பேசிப் பேசியேபூசிய நமது உறவைஉள்ளேயே இருந்துகொண்டுவெளியே வந்து பார்த்தால்பல்வேறு ஓட்டைகள்சிறிதும் பெரிதுமாய்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    அன்றிலன் கவிதைகள்

    ஒரு பழைய புகைப்படச் சுருளில் இன்னும் ஒளிந்திருக்கின்றன நேர்மறைப்  புகைப்படங்கள். என்றோ நமக்கென உணவு தயாரித்தலுக்கு எரிக்கப்பட்ட மரக்கட்டைகளின் மிச்சம் கரித்துண்டுகளாக பூமிக்குள் புதைந்திருக்கலாம். கண்கள் மீது வைத்த கண்ணப்ப நாயனாரின் காலில் வழிந்த கருணைத் துளிகள் இப்பூமியின் வேர்களில் இன்னும்…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    ஷினோலா கவிதைகள்

    மெல்லிய அதிர்வு வழக்கத்தை விடபாட்டியின் தும்மல் சத்தம்அதிகமாகவே கேட்டது தாத்தா புரட்டும்செய்தித்தாளில்பெரியதாய் சலசலப்பு நடந்துதான்சென்றார் அப்பாஎன்றும் இல்லாத அதிர்வு அம்மா திட்டியதுஅன்றுதான்என் காதை கூராய்க் கீறியது தம்பி உருட்டும்சின்னச் சின்ன பொருளும்திரும்பிப் பார்க்க வைத்தது இதுவரை கவனித்ததில்லைஅக்காவின் கொலுசில்தவழ்ந்தாடிய இசையை இது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    விக்னேஷ் குமார் கவிதைகள்

    பால் பல் முப்பது வயதைத் தாண்டியும் விழாமல்குழந்தைப் பருவத்தின் நடுகல்லென நின்று கொண்டிருந்ததுகடவாயின் இறுதியில்மஞ்சளில் பூத்த பூஞ்சையின் நிறத்தேஒற்றைப் பால் பல் ஒற்றைப் பல் ஞானக் குறியீடெனஅம்மாவும் அப்பாவும் அப்படியே விட்டுவிட்டார்கள்எனக்கு மட்டும் ஞானம் அதிகமெனஎல்லோரும் சொல்வதுமுண்டுஎனக்கும் உண்டு முப்பத்து மூன்றிற்கும்முப்பத்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    பூர்ணா கவிதைகள்

    காதல் யாதெனில் மழையில் நனைந்ததைசிலாகித்துச் சொன்னாய். உன்னில் தொப்பை, தொப்பையாக நனைந்த மழைசளிப்பிடித்துக் கிடந்ததை யாரிடம் போய் சொல்லியிருக்கும்? வெயிலடித்தபடியே மழை பெய்கிறதுஎதை நனைத்து,எதைக் காய வைப்பதற்காகவாயிருக்கும்? உழவன் மழையைப் பார்பதைப் போல்தான்உனைப் பார்க்கிறேன் இப்போதும் விதைநெல் போல் சேமித்துள்ளேன்நீ தூவிச்சென்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    ப.மதியழகன் கவிதைகள்

    நீலம் எனது விடியல்கள்வேதனை அளிக்கக்கூடியவைநிரந்தரமின்மையின் அவலம்தெரிய வருகிறதுஒவ்வொரு நொடியிலும்உரையாடலை எங்கு ஆரம்பிப்பதுஎங்கு முடிப்பது என்றுதெரியவில்லை எனக்குஉங்கள் கருணையைகண்ணீரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்மறக்க வேண்டிய கடந்தகாலத்தைஒருநாளும் நினைவுபடுத்தாதீர்கள்விடியும் வரைஇதமாகத்தான் இருந்ததுஉனது மடியில்தலை சாய்த்திருந்ததுஒவ்வொரு இழப்பும்நிரந்தரமின்மையின் அடையாளத்தைஎனக்கு உணர்த்திக்கொண்டேயுள்ளதுஇருண்ட வீட்டில்மின்மினியின் வெளிச்சத்தைக்கூட என்னால் காண முடியவில்லைதோல்விகளுக்கும்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    தயாஜி கவிதைகள்

    முழுமை கூடா மனிதர்கள் அம்மா, வயது 69அப்பா, சக்கர நாற்காலிஅமலா, மூன்று மாத கர்ப்பிணிகுமார், நான்கு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தவர்பையன், முதன் முறையாக ஆபாச வீடியோ பார்த்தவன்செல்வி, அதே வீடியோவில் வந்த பெண் கைப்பேசியைத் தொலைத்தவன்கைப்பேசியால் தொலைந்தவள்காதலனை ரொம்பவும் நம்பியவள்சமாதானம்…

    மேலும் வாசிக்க
Back to top button