இணைய இதழ் 100

  • Oct- 2024 -
    6 October

    கூழாங்கல் – ஹேமி கிருஷ்

    ஜெர்மனியில் ஹேம்பர்க் நகரத்தில் எல்ப் நதியின் கரையோரத்தில் புகைப்படத்திற்காக நீரினில் நின்றும் படுத்தும், போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது சம்யுக்தா.  நதியென்றாலும் கடல் போல் விசாலமானது. சிறு சிறு அலைகள் கரையினில் குதித்து விழுந்த வண்ணம் இருந்தன. மதியம் மூன்று…

    மேலும் வாசிக்க
  • 6 October

    கண்ணி – குணா கந்தசாமி

    “ஏதாவது செய் மச்சா, என்னால முடியல” கிழக்கு மேற்காகச் செல்லும் பெரிய வாய்க்கால் பாலத்தின்மேல் வைத்து முன்னிரவு பத்துமணிக்கு நிறைபோதையில் சங்கர் என்னிடம் சொன்னான். இப்போதெல்லாம் அவன் அங்குதான் கிடக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தேன். அருகாமையில் தோட்டங்களோ சாளைகளோ எதுவுமில்லாத கொறங்காட்டு வெளி…

    மேலும் வாசிக்க
  • 6 October

    கண்ணம்மா – சசி

    அகிலனின் நூற்றி நாற்பத்தி மூன்றாம் தளத்தில் அமைந்த வீட்டு முகப்பில் ‘அகி அபி அதி’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விர்ச்சுவல் நியான் பெயர்ப்பலகை இன்னும் நீலத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதை கைப்பட்டித் திரையின் உதவியால் அணைத்துவிட்டு வாசல் வரவேற்பறையில் அமர்ந்து அபிராமிக்கு…

    மேலும் வாசிக்க
  • 6 October

    மருங்கிற் புக்கலரே – பானுமதி ந

    அருண் பார்த்திருந்த வாடகை வீடு சற்று அமைதியான நகர்ப்புறத்தில் இருந்தது. அங்கிருந்தும், நகரிலிருந்தும் அவர்கள் பணி செய்யும் இடம் சம தூரத்தில் இருப்பதாகச் சொன்னான். மணிமேகலைக்கு அதில் பெரிதாக ஒரு கருத்தில்லை. எப்படியும், அவர்கள் அலுவலக ஊர்தி இந்த ஊரையும் தாண்டி…

    மேலும் வாசிக்க
  • 6 October

    கரடியும் எருமையும் – இ.லீ.யுவேந்திரன்

    இங்கு சந்தை என்றால் பலருக்கு நினைவில் வருவது, சத்தம், இரைச்சல், மணம், விலை, பொருள். சிலர் தேவையானதை வாங்கிச் செல்வர்; பலர் வெறுமனே வேடிக்கை பார்க்க வந்து, கையில் இருப்பதை வேதனையுடன் இழப்பர். இப்படியொரு இடத்தில்தான் எனது வாழ்வாதாரம். மாலை மணி…

    மேலும் வாசிக்க
  • 6 October

    கழுத்தைக் கவ்வும் கடவாய் பற்கள் – கிருஷ்ணப்ரசாத்

    அவன் அவளைப் பற்றிச் சொல்லும்போது எப்படியெல்லாம் வளைகிறான்? “பிஸி” என சொல்வதற்கு நெடுங்காலமாக எனக்கொரு பந்தா காம்ப்ளக்ஸ் இருந்து வந்திருக்கிறது. எனக்கு நிறைய வேலைப்பளு இருந்தாலும் கூட யாரிடமும், “பிஸி” என்று எனக்குச் சொல்ல வராது. ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். அப்படிச்…

    மேலும் வாசிக்க
  • 6 October

    காதல்வெளி – அசோக்குமார்

    வெயில் கொட்டும் மதிய நேரத்தில் காபி டேயின் செயற்கைத் தோட்டத்தில் ஒரு மடையனைப் போல அமர்ந்திருந்தேன். மெல்லிய இசை உறுத்தலில்லாமல் நுரைத்து ததும்பியது. இருளின் நிறமும் ஒளியின் நிறமும் தழுவிக் குழைந்தன. அனைத்தையும் புறந்தள்ளி வெறுப்பின் உச்சத்தில் உயிர் வெறுத்து அமர்ந்திருந்தேன்.…

    மேலும் வாசிக்க
  • 6 October

    தப்புச்சுழி – ப்ரிம்யா கிராஸ்வின்

    தவசிக்கண்ணு லட்சுமியை மேலப்பாளையம் சந்தையில் வாங்கினார். நெற்றியில் விபூதி சுழியோடு கறந்த பாலின் நிறத்திலிருந்த அந்த பசுவைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்று தவசிக் கண்ணுவுக்கு. அங்கேயே அதற்கு லட்சுமி என்று பெயரிட்டு விட்டார்.       காரை எலும்புகளில் ஒச்சம் பார்க்க மேலெல்லாம்…

    மேலும் வாசிக்க
  • 6 October

    திசையொன்றின் திறவு – லட்சுமிஹர்

    ‘பிழைத்து கொண்டுவிட்டேன்’ என்பதை மீறி, அடுத்த நொடியினைக் கொண்டு தீர்மானிக்கும் யாவையும் மறந்திருந்த மருத்துவ நாட்களில் அப்படியாக ஒரு பிரார்த்தனையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. விளங்கிக் கொள்ள வேண்டி எடுத்த முயற்சிகள் என்னைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தினை மறக்கவே…

    மேலும் வாசிக்க
  • 6 October

    திரும்புதல் – எம்.கோபாலகிருஷ்ணன்

    “அப்பா இன்னும் வீட்டுக்கு வர்லப்பா” என்று சொல்லும்போது சுதாவின் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. கணினியின் ஓரத்தில் மணி பார்த்தேன். ஒன்பதைத் தொட்டிருந்தது. வழக்கமாக இந்த நேரத்தில் அவள் அழைப்பதில்லை. கணினியை அணைத்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். இனந்தெரியாத மூட்டம் மனத்துள் கவிவதை உணர்ந்தேன்.…

    மேலும் வாசிக்க
Back to top button